பதற்றத்ததுடன் இருந்தது சூழல் .
அங்கே ஒரு ஆளில்லா இடத்தில் ஒரு உடல் கிடந்தது. குருவும் விஜய்யும் வந்து சேர்ந்தனர். மோப்ப நாய்கள் தடயங்கள் தேட தடுப்பரண்கள் மக்களை தடுக்க அங்கே இருந்த சூழலே விஜயிற்கு சோகத்தை தந்தது .
இருவரும் சென்று உடலின் மீது போர்த்தப்பட்டிருந்த வெள்ளை துணியை நீக்க இருவரும் அதிர்ந்தனர்.விஜய் நிலையின்றி தடுக்கி விழுந்தான்.....
அவன் இன்னும் அதிகமாக உடைந்து போகுமுன் அவனை இழுத்து தூரம் வந்தான் குரு. உடைந்து போன விஜயின் கண்ணில் நீர் பெருக்கெடுத்தது."நீ வீட்டுக்கு போ டா நா பாத்துக்றே...", என்றான் குரு
"அய்ஷூ டா .......", என அழத்தொடங்கினான் ....
"Its ok விஜய் ......
இது public .....
கொஞ்சம் control பன்னு ...
நீ வீட்டுக்கு போ நா பாத்துக்கறே""இல்ல குரு இவள கொன்னது யாரா இருந்தாலும் விட மாட்டே அவங்களுக்கு கெட்ட நேரம் தொடங்கிருச்சு",என இவன் கூற அங்கே ஒருவர் வந்தார்.
"Excuse me sir. சார் அவங்க ஒரு 4 o clockukku தா இறந்துருக்கிங்க.
ஒரு கத்தியால கழுத்துலையும் கைலயும் வெட்டுக்காயம் இருக்கு. மத்தபடி வேர காயம் ஏதுமில்ல ( அவள் கற்பிற்கு ஏதுமாகவில்லை)""அப்ப அவங்க motive அது இல்ல . வேற என்னவா இருக்கும்?",என்றான் குரு
"ஏதா வேனா இருக்கட்டும் அவங்க வாழ்கயோட முடிவு நல்லபடியா இருக்காது . அது மட்டும் உறுதி", என அவன் கூறி முடிக்க அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
"ஹலோ நா காது பேசுறே..."
"ஹ்ம்ம்ம்ம் "
"நீங்க குடுத்த ரென்டு ஃபோன் நம்பர்க்கும் ஒரு call நேத்து மதியம் வந்துறுக்கு . அதுவும் ஒரே நம்பர்ல இருந்து . அவங்க call historyla இருந்து இது தா சந்தேகப்படுறமாறி இருக்கு"
"கடசியா ரென்டு பேரும் யார்ட பேசிருக்காங்க?"
"உங்களுக்கு தா அய்ஷூ try பன்னிருக்காங்க . நீங்க எடுக்கல"
"Ok .... ஆ... அந்த common calleroda details?"
"பேரு மனிஷ் ........
adress உங்களுக்கு message பன்னிருக்கே ""Ok thank you "
"Love you", என்று துண்டித்தாள் அவள்.
என்ன என்பது போல் பார்த்த குருவிடம் தெரிந்ததைக் கூறினான்.
"மச்சா நா ஒன்னு சொல்றே தப்பா எடுத்துக்காத அவ உயிரோட இருக்கும் போதே உன்ன அவோய்ட் பன்னவ டா . SO அத நெனச்சு ரொம்ப ஃபீல் பன்னாத உனக்காக ஒருத்தி உயிரா இருக்கா அவளோட காதலுக்காச்சு மறியாத குடு டா",என்றான் குரு
"இல்ல டா....."
"நல்லா யோசிச்சு முடிவெடு"
"சரிடா யோசிக்குறே ஆனா அவளுக்காக அவள கொன்னவங்கள கன்டிப்பா விட மாட்டே"
"மச்சா செம்ம டா. இப்பவாச்சு நீ realitya புரிஞ்சிக்கிட்ட சந்தோஷம் டா"
"நாம இப்பதிக்கு case a கவனிப்போம்
அப்பறம் உன் friendoda love பத்தி பேசலாம் ",என்றான் விஜய்."Excuse me ", என்று இன்னொருவர் வந்தார்.
"சொல்லுங்க என்ன தெரிய வந்தது ", என்று குரு தடயவியல் நிபுனரிடம் கேட்டான்.
"எந்த தடயமும் கெடைக்கல சார். ரொம்ப தெளிவா தாக்கிருக்காங்க ", என்றான்.
"Thank you", என்று கூறிவிட்டு விஜயை பார்த்தான்.
"ஹலோ ... ஆ.... விஜய் பேசுறே..
காது இருக்காங்களா?", என்று கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான் குரு ."நா தா பேசுறே சொல்லுங்க விஜய் ",என்றாள்
" இப்ப மனிஷோட வீட்டுக்கு போறோம் case விஷயமா ரெடியா இருங்க " , என்று கூறிவிட்டு துண்டித்தான்.
"Crime spot , investigation இதுக்கெல்லா techies தேவ இல்லயே மச்சா. நேரா coffee shopkae கூப்பிட்டு இருக்கலாம்ல ", என்று நக்கலடித்தான் .
அமைதியாக சிரித்து விட்டு
" போலாம்", என்றான் விஜய்.
ESTÁS LEYENDO
காதம்பரியின் காதல்வலி (Completed)
Historia Cortaenoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu