வலி-3

863 67 69
                                    



இரவு நேரம் மழை கொட்டி எடுக்க தொடங்கியது. வேலைக்காக இருவரும் தங்கிய அந்த வீட்டில் இருந்து நிலா தயாராகிக் கொண்டிருந்தாள்.

"ஏய் போயே ஆகனுமா டி?",என்றாள் அய்ஷூ

"ஆமா டார்லிங் வீட்டுல நாளைக்கு விஸேஷம் சோ நா இப்பயே போகனும்"

"ஏய் night நேரம்...... மழ வேர பெய்து ..... காலைல போலாம்ல??? "

"ஏய் அப்டி இல்ல டா இப்ப விட்டா நாளிக்கு காலைல தா பஸ் ஆனா அந்த பஸ் ஏருனா ஊருக்கு போரதுக்குள்ள மதியம் ஆயிரும் . சோ .......
கெழம்புறே டாடா"

"ஏய் பயமா இருக்கு டி "

"ஹஹ்ஹா அப்ப நம விஜய்ய தொணைக்கு கூப்டுக்கோ",என நக்கலடித்தாள்.

"ஊருக்க போய்ட்டு மறக்காம call பன்னுங்க", என முறைத்தாள்.😡😡😡

"ஓகே டார்லிங் டாடா"

"டாடா"

________

கதவை தாழிட்டு திரும்ப , ஓர் பேரிடி .
கட்டிப்பிடிக்க இன்று நிலா இல்லை.
கலங்கிய கண்கள் கணினியின் பக்கம் சென்றது . தூக்கம் வராததால் facebookஐ நோன்டிக் கொண்டிருந்தாள்.
Mrs.detective என்ற account name அய்ஷ்வர்யா அம்மு என மாறியது.
Relationship status singleஆக மாறியது. காற்றில் கதவு நகரும் சத்தம் கேட்டது ......

இரவு 12.50 மணி இருக்கும்.
அடுப்பை சரி பார்த்து விட்டு படுக்கச் சென்றாள் . தென்றல் தாலாட்ட அய்ஷூ உறங்கினாள்.........
காட்சிகள் ஓடத்துவங்கின.....

மங்கலான அந்த காட்சியில் தோழி வெளியில் செல்ல இவள் கதவை தாழிட்டு உள்ளே வந்தாள்........
ஆனால்....... Status மாத்துகையில் கதவு நகரும் சத்தம் ..........

வெடுக்கென தூக்கிவாரிப் போட்டது போல எழுந்தாள். தலையோரம் சிந்தும் வியர்வை அவள் பயத்தை காட்டியது. Light போட switchஐ தட்டினாள் ஏனோ எரியவில்லை. மின்விசிரி மட்டும் அச்சுருத்தும் வகையில் இருதிச்சுற்றுகளை சுற்றிக் கொண்டிருந்தது. ஆம் மின் தடையுற்றது.

திடீரென ஒரு அளரல் சத்தம் .....
நடுங்கிப்போனாள் அயஷூ.....
"ச்ச இந்த நேரத்துல தா நோடிஃபிகேஷன் டோன் கூட சங்கூதற சத்தம்மாரி கேக்குது", என கடுப்பில் ஃபோனை எடுத்து டார்ச்சை போட்டு கதவருகில் சென்றாள். மீண்டும் ஓர் பேரிடி......
கண்களை இருக்கி மூடிக்கொண்டாள்....

பிறகு கண்ணை திறந்து பார்க்க
" ஆஆஆஆஆஆஆஆஆஆ........", என கத்திவிட்டாள்.
Chair இல் அவள் பொம்மயை டார்ச் லைட் பேயாக்கியதால் நடுங்கிப்போனாள்....
பயத்தின் உச்சத்தில் சென்றவள் கதவைக்கூட பார்க்காமல் கையை நீட்டி தாழை சரி செய்துவிட்டு கட்டிலிற்கு ஓடிச்சென்று இருக்கி போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கினாள்...

அவள் பூட்டி இருந்த கதவை திறந்துவிட்டு வந்தது அவளுக்கு தெரியவில்லை. திறந்து இருந்த அலமாரிக் கதவு மூடப்படாமல் காற்றில் மீண்டும் நகர்ந்தது......

இன்னேரத்தில்.... மின்விலக்கெல்லாம் இரு முறை விட்டு விட்டு எரியவே....... மிக மெதுவாக கதவு திறந்தது.........

_________________________________

காலையில் விஜய் எழுந்து தனது செல்லைப் பார்க்க 12.55 இல் இருந்து 1.15 வரை 10missed call வந்திருந்தது .
Contact பெயர் - ice cream❤

பதரிப்போனவன் திரும்ப அவளை அழைத்தான்...
இரண்டு ரிங் அடித்த பிறகு switch off என்று வந்தது . மீண்டும் அழைத்தான்- switch off.......













Hi sagos adutha update konja lataagum sagos so please wait and give your valuable support....
May be oru 2 weaks aagalam . Ena intha wednesdayvoda enakku study leav aprm 26 practical exam start aagum. Athuvarikum na veetla irpe so phone nonda mudiyathu. But once collegku vantha udanae evlo busya irunthaalum half an hour othukki ungalkaaga update pandre promise .

May be nadula veetla time kedacha kooda update panna try panre.

Tata for now . Thoondivitta thtill and horror epdi irunchu sagos????



காதம்பரியின் காதல்வலி (Completed)Where stories live. Discover now