Katha update potu romba naal ana naala kandippa ellarkum maranthurkum enakkae maranthurchu na pathukonga . So ippa kuttya oru summary kudukre ellarum pik up pannikonga. Ithukapra regular update varum
முன் கதை சுருக்கம்:
ஒன்னுமில்ல பா விஜய் அய்ஷூவ லவ் பன்னிருக்கான். ஆனா இவன் வீட்டுல இவனுக்கு தெரியாம நிலாவோட சம்பந்தம் செய்ய விஸயம் தெரிஞ்ச நிலா break up பன்னிட்டா இவன் சோக கடலுல இருக்க நிலா இவன நெருங்க முயற்ச்சிக்க இவனுக்கு பிடிக்காம avoid பன்னிடுறா. அப்ப இவனுக்கு காது propose பன்றா . அவ மேலயும் கடுப்ப காட்ட . குரு காதுவ சமாதானமா செய்றா. அப்பறம் நம detective ku oru case அய்ஷூவும் அவள் தோழி நிலாவும் missing குரு வும் விஜயும் கேஸ எடுக்க உதவியா நம காதுவும் வரா. அப்பறம் அய்ஷூ இறந்துடுறா... ஏர்கனவே break up பன்ன கடுப்பு அவ மேல இருந்தாலும் இவன் மனசுடஞ்சு போகுறா. அப்பறம் realitya accept பன்னிட்டு வாழ ஆரம்பிக்கையில காதுவ லவ் பன்ன ஆரம்பிச்சுட்டா...
________________________________________
போன் கால் வந்தவுடன் அவன் எழுந்தான்
"ஹலோ யாரு?"
"டேய் எங்க ட போய்ட்ட ? நேத்து என் நீ வரல? சேரி நேத்து நா நிலா வோட வீட்டுக்கு போனே அவங்க ப்ரெண்ட்ஸ்டா parentsta விசாரிச்சோம் அவங்க வீட்ல இருக்கும் பொது அவங்க அப்பா ரொம்ப மனசோடஞ்சு பேசினார் மச்சா அவர் மகள கானல னு ரொம்ப வறுத்தப்பட்டார் . பாக்கவே கஷ்டமா இருந்துச்சு . சோகத்துல சிகெரெட் ஊதிக்டே தன்ன கெடுத்துகிறாருன்னு அவங்க அம்மா சொன்னாங்க . நிலாவ ட்ராக் பண்ண முடிலடா . அடுத்து என்ன மூவ் பண்றதுனே தெரியல "
..............................................................
பதில் வராதிருந்தது எடுத்துப்பார்த்தால் அவன் கால்-ஐ கட் செய்திருந்தான் . கடுப்பேரி போனான் குரு.என்ன செய்வதென அறியாது வீட்டில் உலவிக்கொன்டே இருந்தான் .
ஒரு மணி நேரம் கழித்து விஜய் அங்கே வந்தான் .
வந்ததும் வராத்தமாக "குரு மச்சா அவங்க அப்பா சிகெரெட் ஊதுனார்னு சொன்னல ?", என வியப்புடன் கேட்டான் .
ஏற்கனவே இருந்த கடுப்பில் இவனின் சம்பந்தம் இல்லாத கேள்வி குருவை கோவப்படுத்தியது .
"அதுக்கென்னடா ?????
நீ நிலமை தெரியாம பேசிட்டு இருக்க.
நானே ஐஷுவ கோன்னது யாரு மனிஷ கோன்னது யார்னு தெரியாம இருக்கே நீ வேற." ,என்றான்"மச்சா நாமா மனிஷ் வீட்டுக்கு அன்னைக்கு போன போது ஒரு சிகரெட் இருந்தது ஞாபகம் இருக்கா?",என்றான்
ஏதோ இவன் சொல்ல வருவதை உணர்ந்த குரு "அது பீடி மாறி எனக்கு ஞாபகம் இருக்கு சேரி அதுக்கென்ன இப்ப ",என்றான்
"அத forensic ல குடுத்துருந்தே அதுல ஒரு fingerprint கிடைச்சது . அப்பறம் நிலாவோட அப்பா சொத்து பத்திரம் ஒண்ணுல அவர் finger print eduthu cross verify பண்ணே . Its matching டா"
"ஓ அட கடவுளே அப்ப மனிஷ கோன்னது நிலாவோட அப்பா னு சொல்றயா "
"ஆமா டா"
"ஆனா எதுக்கா இருக்கணும்?"
"ஒரு புள்ள lover செத்து கெடக்கிறான் அவளோட அப்பா அவன கொன்னுர்கான்னா வேற என்ன இருக்கும்"
"U mean அவனை பிடிக்காம இல்ல ஜாதி பிரச்னைநால இருக்குமா?"
"மே be"
"So what is our nextmove?"
"விட்ட எடத்துல இருந்து பிடிக்கணும்"
இவர்கள் பேச பேச காது வந்து இறக்கினாள்.
வந்தவள் "உங்க ரெண்டு பேர்ட்டையு ஒன்னு சொல்லணும். அணிக்கு நா நோட்டீஸ் பண்ணாத ஒன்ன இன்னிக்கு நா கண்டுபிடிச்சுற்கே.
மனிஷ் ஓட போன்ல deleted files எல்லா recover பண்ணே அப்ப எனக்கு ஒரு வீடியோ கிடைச்சது . போன்ல மனிஷ தவிர இன்னோர் fingerprint இருக்க அந்த finger printsum forensicla கொடுத்த finger printum match ஆகுது அனா யார்னு தெரியல"
"ம்ம்ம் so மனிஷ கொன்னுட்டு நிலா ஓட அப்பா அவன் போன்ல இருக்க vedioவ delete pannirukkaru.",என குரு கூறினான்
"என்ன சொல்ற ", என்று இவள் வினவினாள்
"Forensicla கொடுத்த fingerprint நிலா ஓட அப்பாது ",என விளக்கினான் விஜய் .
"அந்த vedio ல என்ன இருக்கு?",என குரு வினவினான். நிலா அழுதுகுட்டே ஓடிக்கிட்டு இருந்தா என்ன காப்பாத்து
மனிஷ் னு சொல்லிருந்தா அவ்ளோ தா""Soo இந்த வீடியோ மனிஷ் கு வந்துருக்கு இத பாத்துட்டு நிலா கு ட்ரை பண்ணிருக்கா அவ எடுக்காத நால அவ friend ஐஷுகு போட்டு இருக்கான்",என குரு கூறினான்
"சேரி ஐஷு வ ஏன் கொல்லனும் ?", என்று இவள் கேட்டாள்.
பதில் இல்லாமல் அனைவரும் சிந்திதனர்
"சரி நாம நிலா ஓட அப்பாவ பிடிச்சு விசாரிப்போம் , lets get him now. அவன் மட்டும் aishu va கொன்னுருந்தா அவன் சாவு என் கை ல தா ", என்றான் விஜய்
அனைவரும் கிளம்பினர் நிலவின் வீட்டிற்கு.....
விசாரணை தொடரும்........
YOU ARE READING
காதம்பரியின் காதல்வலி (Completed)
Short Storyenoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu