வலி-4

831 64 96
                                    

பதரிப்போனவனுக்கு இன்னொரு call.

எதிர் இடத்தில் இருந்து ஒரு கம்பீரமான குறள்....

"ஹல்லோ detective விஜய் there?"

"ஹான் சொல்லு குரு நா தா பேசுறே .
நானே உனக்கு call பன்ன இருந்தேன்டா"

"நல்லது....... சரி கேளு ..... ஒரு pressurized case ஒரு முக்கியமான ஆளோட பொன்னு missing . ஸோ நா போய் கொஞ்சம் அவ வீட்ட check பன்ன போறே உன்னால ஹெல்ப் பன்ன முடியுமா?"

"இன்ஸி ஒன்னு தெரிஞ்சிக்கோ தமிழ் கதையிலயும் தமிழ்நாட்டுலயும் detectiveகு வேலயே இல்ல . அது மட்டுமில்லாம இப்ப நா வேல செய்யுற மூடுல இல்ல. சாரி டா நா வரல"

"ஓஹ் சாரி மச்சா எது problema?"

"ஒன்னுமில்லடா அய்ஷூ நைட் call பன்னிருந்தா  நா தூங்கிட்டே. இப்ப call பன்னா switch offனு வருது"

"அய்யய்யோ சரி விடு டா  ஃபீல் பன்னாத நா வேல முடிச்சுட்டு வீட்டுக்கு வரே. நீ எதுக்கும் இன்னொரு தரவ try பன்னி பாரு. இப்ப நா கெலம்புறே bye"

"Bye "......,என  ஃபோனை கட் செயது அய்ஷூ-கு  அழைத்தான்......

"........switched off right now......", என்று வந்தது......

கவலைக்குள்ளானவனுக்கு ஒரு யோசனை வந்தது...

அவளது தோழி நிலாவிற்கு அழைத்தான்...

இரண்டு ரிங் போனதுக்கப்பறம் கட் ஆனது...

மீண்டும் அழைத்தான் ........

"Switched off......."

"ச்ச ",என கடுப்பில் ஃபோனை தூக்கிப்போட்டு விட்டு வெளியில் கிழம்பினான்.....

வீட்டைப் பூட்டி விட்டு  பைகை கிழப்பினான்......

அங்கே அவன் அறையில் மீண்டும் ஃபோன் அடித்தது. இவன் காதில் சத்தம் விழாததால் இவன் செல்ல , அங்கே செல்லின் திரையில்  'இன்ஸி குரு' என இருந்தது.

இவன் சோகத்தில் மூழ்கிய நிலையில் அய்ஷூவின் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான்.

___________

          அங்கே வீட்டிற்கு முன்  குரு வின் வண்டி நின்றுக்கொண்டிருந்தது.  இவன் வீட்டிற்குல்லே செல்ல குரு அங்கு கோப்புகளுடன் நின்றுக் கொண்டிருந்தான்.

        அவன் என்னவென்று கூறும் முன்பே இவன் புரிந்தக்கொண்டான்.
அந்த missing case அய்ஷூ தான் என்று.

"அது நா உனக்கு call பன்னே ஏன் டா எடுக்கல?"

"........"

"ஏய் மச்சா ஒன்னு ஆகல இப்ப வெறும் missing அவ்லோதா  . அவளுக்க ஒன்னு ஆகாது நீ  ஃபீல் பன்னாத டா"

     விஜய் கலங்கினான்....
"அவ செத்துட்டா அவ என் மேல இருக்க கோவத்துல பேயா வந்து என்ன கொன்னுறுவா டா .
பேசாம நானே செத்துறவா ? " ,என அவன் தோளில் சரிந்தான்.

"டேய் ஃபீல் பன்னாத மச்சா ஒன்னும் ஆகாது .....
இனிமே கொஞ்சம் அலர்டா இருக்கனும் . ஏதாச்சு  பணம் கேட்டு call வருதானு பாப்போம்......

அந்தமாரி call வந்தா உடனே trace பன்னனும்."

"ஹான் சரி டா என் அய்ஷூகாக என்னவேனா செய்வே . அவளுக்கு எதும் ஆயிர கூடாது மச்சா.

சரி இரு இது pressurized case னுல சொன்ன?"

"ஆமா இந்த caseஅ ரகசியமா unofficialஆ தா பன்ன போரோம்"

"லூசாடா நீ officiala  இல்லாம எப்படி டா call trace பன்னுவ?"

"ஹான் உனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தங்க நமக்கு ஹெல்ப் பன்னுவாங்க

(பின்னால் திரும்பி computerஇல் அமர்ந்திருந்த அந்த பெண்ணை அழைத்தான்)

மீட் மை டெக்கி பெஸ்ட்டி  காதம்பரி
(என்னோட தொழில்நட்ப தோழி காதம்பரியை சந்தியுங்கள்)"

"ஓஹ் இவங்களா.....

அது.....

அனிக்கு.....

ஸ்ஸ்... ஸ்ஸாரி....

ACtually என்னனா.", என தொடங்குவதற்குள் "எல்லாத்தயும் சொல்லிட்டே அவ புரிஞ்சிக்குட்டா...
நீ கவலபடாத",என முடித்தான் குரு.

_________________



இதற்கிடையில் ஒரு இருட்டு அறையில் நிலாவின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டப்பட்டுக் கொண்டிருந்தது.

"ஏய் மரியாதயா சொல்றத செஞ்சா இவளுக்கு ஒன்னும் ஆகாது. இல்லனா உன்   ஃபிரண்ட நீயே கொல பன்றமாரி ஆயிரும் பாத்துக்க",என அந்த நெட்டை மனிதன் மிறட்டினான்.

திடீரென அங்கு புகை சூழ்ந்துக்கொண்டது.  சற்று தினறிய அந்த நெட்டையன் தன் முன்னால் இருந்த புகையை இருமியவாரே தள்ள அங்கே அவர்கள் இல்லை.......

நிலாவின் கழுத்தில் கத்தி வைத்திருந்தவனின் கையில் வெட்டுகள் இருந்ததால் துடித்துக்கொண்டிருந்தான்.......



__________________

 

        Hi sagos oru valiya konja busy schedulayu time othukki update potute. Kaathiruntha ellarkum romba nandri. ☺☺☺☺☺☺





காதம்பரியின் காதல்வலி (Completed)Où les histoires vivent. Découvrez maintenant