பெண்ணின் முகத்தை கூட அவன் இன்னும் பார்க்கவில்லை ஆனால் மணமேடையில் அமர்ந்திருக்கிறான்.
தனது நண்பன் இன்னேரம் இவனை விசாரித்திருக்க வேண்டும். ஏன் காதுவை விட்டு விட்டாய் என. ஆனால் அவன் வேலைகளில் பிசியாக இருந்தான்.
மந்திரங்கள் குரல் உயர தாளங்கள் தோனி உயர மண்டபம் கலையாகியது ஆனால் இவன் மனதில் ஒரே இருள்.
பெண் மேடைக்கு அழைத்து வரபட்டாள். அவன் அருகவே இவள் அமர இவன் நடுங்கினான் . பயத்துடன் அவன் திரும்பி பார்த்தான் அவள் வெக்கத்தில் முகம் குணிந்திருந்தாள். அவள் செவி மட்டுமே தெரிந்தது. காது.... அவளுக்கும் பின் செவியில் ஒரு மச்சம் இருக்குமே... கலங்கி தலை குனிந்தான்
தன் தோள்விகளை எல்லாம் எண்ணி பார்த்தான்
முதலில் 'ஐஷு -அவள் இறந்தவுடன் வெக்கமே இல்லாமல் சட்டென மனம் மாறிய இனமாக ஆகிவிட்டேனே.....'
ஒரு சொட்டு கண்ணீர் வந்தது யாரும் காணும் முன்னர் துடைத்தான் .பிறகு 'காது -உயிராக உடனே இருந்து பெரு தொல்லை எல்லாம் பொறுத்து மனதளவில் தன்னை காதலித்த தூயவள்.... அவளுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டேனே ....'
மீண்டும் அழுகை வந்தது மீண்டும் துடைத்துக்கொண்டான்.பிறகு இப்பொழுது என்னை மணக்கும் மனைவி 'அவளுக்கு நான் எப்படி நீளமாக இருக்க முடியும்?' மீண்டும்
அழுத்துவிட்டான்இந்த முறை ஒரு பெண்ணின் கை துடைத்தது . பயத்துடன் மேலே பார்த்தான் அங்கே காது மணப்பெண்ணாக அமர்ந்திருந்தாள் . அவள் குளிர் வீசும் கண்களால் என்ன என்று வினவினாள்.
ஒன்றும் புரியாமல் ஒன்றும் இல்லை என மௌனம் காத்தான் .அப்பொழுது அவன் அம்மா குனிந்து அவன் காதருகில் வந்து " பொண்ணு எப்படி டா இற்கு நீ தா ஏதோ கோவத்துல அவ முகத்த இப்ப வரைக்கும் பாக்கவே இல்லல ?" என்று காதோடு காதாக கேட்டால் .
இவனுக்கு கண்ணீர் தவிர வேறெதுவும் சொல்லமுடியவில்லை.
'இது தா நிஜமா நீங்க சொன்ன நிலாவா மா ?' என்று கேட்க
"ஆமா டா பிடிச்சிருக்கா ?"
கலங்கியவாறு தன் தாயிற்கு நன்றி கூறும் விதமாக பார்த்து "ஹ்ம்ம் " ,என்றான்....வலிகள் முற்ற இரு
விழிகள் இணைய
விழா ஒன்று
வழியாகஎதிர் பாரா திருப்பத்தில் எதிரிலே இரு காதலர் அமர மனப்பூவெல்லாம் ஆசீர்வதிக்க சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்ட திருமணம் பூவுலகில் நிகழ மன்னவன் எனும் தன்னவன் தனது நாயென உரிமையாக்க ஒரு முதலாளி சங்கிலி இடுவது போல் மும்முடி போடவே முழுதும் சரணடைந்தாள் தன்னவனிடம்
வலிகள் இனி திரைக்கு பின்னே
(முற்றும்.....)(
நிலா காது வின் மறு பெயர் என்பதை விஜய் பின்னர் அறிந்தான்)🙏🙏🙏நன்றி🙏🙏🙏
DU LIEST GERADE
காதம்பரியின் காதல்வலி (Completed)
Kurzgeschichtenenoda 1st 1st love based creation ithu. lovekum enakkku suthama agathu ana antha feela imagine panni summa eluthirke. nalla irkanu pathu sollunga . storya pathi solnomna semmayana true love pathinathu