வலி-2

1K 77 165
                                    

              "  ஆனா  இப்டி நீ அவள publicla அடிச்சிருக்க கூடாது டா ",என்றான் குரு.

" நீ மூடு எனக்கு தெரியும் . ஏற்கனவே எனக்கு எவ்லோ பிரச்சனன்னு உனக்கு தெரியும் இதுல இவ வேர",என்றான் விஜய்.

"ஆனா மச்சா நீ செம்ம lucky da ஒன்னுக்கு மூனா ?
செம்ம எஞ்சாய்"

"நா கெட்ட வார்த்த பேசனுன்னு எதிர் பாக்குறயா?😏😡😡😡"

"😶😶😶🙄🙄🙄", என முழிப்பதோட வாயை திறக்கவில்லை குரு.

__________

செவந்த அந்த முகத்தை இன்னும்
செவக்கச் செய்ததால் வலி தாங்காமல்
செவந்தது அவள் கண்கள்.
சுற்றி மக்கள் நிற்பதால்
சுருங்கியது அவள் மானம்
சாபக்காதல் வந்ததால்
செத்தே போனது அவள் மனம்.

எல்லாம் கலந்து கண்ணீராக சோகம் கரைய தலைகவிழ்த்தி நடையை கட்டினாள் அந்த பெண்.

________

"காதுமா என்னாச்சுடா",என்றாள் மலர்.

"வாய மூடு நானு ரௌடி தா படத்துல வரமாரி என்ன விஜய் தவிர யாரும் அப்படி கூப்ட கூடாது",என்றாள் காது.

"ஏன் டி இவ்ளோ அழுகுற நேரத்துலயும் உன் ஆள விட்டு குடுக்க மாட்டிக்குற?"

"நா எங்க அழுதே நா அழுகலயே கண்ணு வேக்குது"

"ஆஹா......

ஏய் என்னடி  கண்ணம் செவந்துருக்க யாரு டி அடிச்சா ?
எவ அவ ?"

"ஏய் ரௌடி என்ன யாராச்சு அடிச்சா நா சும்மா விட்டுருவேனா என்ன வாயாளயே அவள செஞ்சுற மாட்டே?"

"அப்ப வேர யாரு டி அடிச்சா?"

"விஜய்ய்.....
கல்யாணத்துக்கு முன்னாடியே என் ஆளுட்ட அடி வாங்கிட்டேனே செம்ம ஜாலி......."

"து..... மானங்கெட்டவளே நீ இந்த சீன்ல என்ன கட்டி பிடிச்சு அழுகனும் லூசு "

"சொரன இருந்தாதான மச்சா ஃபீல் பன்றதுக்கு"

"அப்ப ஏ மேடம் கண்ணெல்லா அழுதமாரி செவப்பா இருக்கு"

"அட பக்கி நா தனியா இருக்க வரைக்கும் நா மனுஷி அதா அப்ப அழுதே . இப்ப தா உன்கிட்ட  வந்துட்டே ல இனி நம மனுஷிஸாவே இருக்க மாட்டோம் அப்டி தான நட்பே?"

"போடி லூசு"........

"சரக்கடிக்கலாமா?"

"என்னது?????"

"அதா மச்சா சரக்கடிக்கலாமா?
பசங்க மட்டும் ஆளு கூட பிரச்சனனா சரக்கடிக்குராங்கல்ல?
வா நமலும் அடிப்போம்",என்றாள் காது...(இந்த புள்ளய தா போன அப்டேட்ல எல்லாரும் பாவம்னு சொன்னிங்க😂😂😂😂😂)

"அடிப்பாவி......",என்று அவள் முடியை பிடித்து இழுத்து நங்கு நங்கு என கொட்டினாள் மலர்.

"ஹிஹி... ஹிஹி... ஆஆஆஆ அய்யோ வழிக்குது விடு டி... அம்மா", என்று கவலயை மறந்து விளையாட கல்லாரி மனி அடித்தது.

_________

                 கல்லூரி முடிந்து அவர்கள் வந்தனர். "டாட்டா பக்கி ", என்று கூறிவிட்டு busஇல் ஏறினாள்.
"ஏய்ய்ய் லூசு என்ன விட்டு போனதும் அழ ஆரம்பிச்சுராத எல்லா சரி ஆயிரும் டாடா ", என கத்தினாள்.
"மானத்த வாங்காத எரும ", என்று சிரித்துக்கொண்டே பேருந்திற்குள் சென்றாள்...

                Bus stop இல் அவள் இறங்க, அங்கே குரு அவளுக்காக காத்திருந்துபோல் இவளைப் பார்த்தும் பைகில் இருந்து இறங்கினான்.
அவனை பார்த்தும் பார்க்காதது போல நடந்தாள். அவன் உடனே இவளிடம் ஓடி வந்தான். இவள் நடையை வேகமாக்கினாள்......

"ஏங்க நில்லுங்க ....",என குரு கத்தினான். என்ன என்பது போல் திரும்பி முறைத்தாள்.
"உங்கல்ட்ட ஒன்னு சொல்லனும் ",என்று அருகில் வந்தான்.

வலது இடதாக சுற்றி பார்த்துவிட்டு
"டேய் நாயே....",என அவள் திட்டினாள்
இவன் திரும்பி பார்த்துவிட்டு

"ஆமாங்க அது நாய் தா ஒரு வருஸமா இந்த தெருல தா இருக்கு",என சமாளித்தான்.

"அத சொல்லல உன்ன தா சொன்னே நாயே"

"ப...ப.... என்ன நாயா?"

"ஆமா டா உன்னதா."

"ஏ....ஏ.... என்ன டாவா "

"ஆமா டா
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***
***" ........

"போதும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம . என்னடி இப்படி பேசுற?"

"பின்ன காலைல உன் friend என்ன அடிச்சப்ப நீ என்ன haira புடுங்கிட்டு இருந்த?"

"ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"

"வழிச்சுச்சு தெரியுமா என்று கலங்கினாள்"

"எ...எ...ஏய் கூல் உன்ட்ட ஒன்னு சொல்லனும்..." என்று பேசுவதுக்கு ஏற்ற ஓர் மரத்தடிக்கு கூட்டிச் சென்றான்........

___________





Author's note:

Hi sagosss innu konja naalula sem exam vanthrum ana athukaagala stry discontinue panna mate weakly one update tha poda mudiyum . So athuku mattu munkootiyae permission vangikre . Mathaladi stry epdi irkunj commentla kaari thuppungo tata bye bye

காதம்பரியின் காதல்வலி (Completed)Donde viven las historias. Descúbrelo ahora