வலி 13

393 29 0
                                    

தன் குடும்பம் தனக்காக இவ்வளவு பெரிய வலியை பொறுத்து இருந்ததை அறிந்த அவன் மணமுடைந்து போனான் ...

காதுவை இழக்க மனமில்லை ஆனால் இவர்களை வருத்தவும் மனமில்லை....

இடி இடித்தார் போல் நின்றான் ....

என்ன செய்வதென அறியாமல் திகைத்து போனான்....

அலைபேசி அழைத்தது ....

காது என இருந்தது ....


" helloo காது என்ன மன்னிச்சுடு மா நா எங்க வீட்டுல பாத்த பெண்ணையே கட்டிக்க வேண்டிய கட்டாயத்தில இருக்கே. . .........

(என கூறி கதறி அழுதான்......)

"பெரிய ஆசையோட உண்ட பேச வந்தே விஜய்.....
நா சொல்றத கொஞ்சம் கேளு..."

"இல்ல காது நிச்சயமா ந பண்றது தப்பா இருந்தாலும் நா நானா பன்ல
என்னோட குடும்பம் என் மேல வச்ச பாசம் அதுனால என் மனசு இப்ப அவங்க மனச நோகடிக்க கூடாதுன்ர முடிவிலே இருக்கே. நீ இனிமே எண்ட பேச வேணாம் காது நா உனக்கு எப்பயு நல்ல துணையா .... அது..... ஒரு .... ஒரு... frienda கண்டிப்பா இருப்பே டா. லவ் u sooooooo மச் உயிரே" , என மீண்டும் கதறி அழுதுவிட்டான்

"ஹேய் நா சொல்றத கேளு....
'_______'"

அதற்குள் அவன் வைத்துவிட்டான்




காதம்பரியின் காதல்வலி (Completed)Donde viven las historias. Descúbrelo ahora