வலி - 6

632 54 90
                                    

மனிஷின் வீட்டிற்கு வந்தனர் .
குரு , விஜய் மற்றும் காது மூவரும் அவ்வீட்டின் முன் நின்று பெல் அடித்தனர்.

உள்ளே இருந்து ஒரு பதிலும் இல்லை.
ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை தட்டினான் குரு. கதவு எதிர்பாராத விதமாக திறந்தது. குரு gunஐ load  செய்துவிட்டு பாதுகாப்பாக கதவை முழுதாக திறந்தான்....

அங்கே  ஹாலில் ஒரு மயான அமைதி ஒரு துண்டு சிக்ரெட்  வாடை வீச மின்விளக்குகள் எறிந்துக்கொண்டே இருந்தது.  வீட்டை தேட முடவெடுத்து பிறிந்து சென்றனர்.

ஒவ்வொரு அறையாக தேடுகையில் காது சென்று அறையில் திடீரென  அலரல் சத்தம் வந்தது.....

இருவரும் ஓடிச் சென்று பார்ததனர் அங்கே தூக்கில் மனிஷ் தொங்கிக்கொண்டு இருந்தான்.....

பயத்தில் வியர்த்துப்போன அவள் சற்று கண்கலங்கி விஜயின் தோளில் தன்னை அறியாமல் தலை சாய்த்து அணைத்துக்கொண்டாள். அவனோ மனிஷை பார்த்த அதிர்ச்சியில் இதை கவனிக்காமல் சிலையாக கிடந்தான்.

"ச்ச ஏதாச்சு clue கெடைக்கும்னு வந்தா  இருந்த ஒரே hopeum போச்சு ",என்ற குரு வின் குரலை கேட்டு இருவரும் நிலைக்கு வந்தனர்.

சட்டென விலகி "சாரி ",என்றாள் காது கண்ணீருடன்.

வலக்கம் போல் கடுமையான பதிலை எதிர்ப்பார்த்த அவளுக்கு ஆச்சரியம்.
"அழாத காதுமா நா இருக்கேன்ல " , என்றான். பயத்தில் நடுங்கியவளுக்கு இது ஆறுதல் அழித்தது.

"குரு நீ officials ku inform பன்னி வர சொல்லு , காதுமா நீ அக்கம் பக்கத்துல விசாரி நா இங்க ஏதாச்சு துப்பு கெடைக்குதானு பாக்குறே என்றான்."

சரியென்று அனைவரும் கிழம்பினர்.

தன்னவன் தன்னை தாங்கியதால் பயத்தில் இருந்து மீண்ட நம் காது பணியில் இறங்கினாள். குருவும் அழைபேசியில்  கடகடவென அழைத்து பேசிக்கொண்டு இருந்தான்.

தொங்கிக்கொண்டு இருந்த பிணத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு முகத்தில் சந்தேகப்பார்வை பார்த்தான்.

காதம்பரியின் காதல்வலி (Completed)Où les histoires vivent. Découvrez maintenant