உயிர் -16

2.1K 89 30
                                    

16

டேய்..... மச்...சான்..... மச்...சான்....விக்கி ராஜாவை இளுவைய அழைக்க....

😬😬ராஜா கடுப்பாகி... என்..ன டா

மச்சான்......

ச்.....இப்போ.....  ஏன்டா😈😈.... இப்படி சமைக்க விடாம தொல்லை பண்ணுற..... 😠😠ராஜா பசி கோவதுள கத்த...

நான் அவளை பாக்காம எவ்ளவு டென்ஷனா இருக்கேன்.... நீ என்னடா சமைக்குற..... 😢😢😢 விக்கி பாவமாய் கூற... ராஜா சலிச்சிகிட்டு
இத தான் நீயும் அரை மணி நேரமா சொல்லுற..... சரி வாடா போய் பாத்துட்டு வரலாமுன்னா நீ கேக்க மாட்டேங்குற..... 😂😂😂

டேய்.... நான் எப்படி டா..... 😐😐😐

அப்போ என்ன சமைக்க விடு எனக்கு பசிக்குதுடா..... 😬😬

சரி ஒரு டீல்.... நீ எனக்கு ஹெல்ப் பண்ணுன இன்னும் ஒரு வாரத்துக்கு உன் சாபாட்டுக்கு நான் ஸ்பான்சர் டா.... ☺☺

அஹ்ஹ்......வலிக்குதே.😱😱... நிஜமா சொல்லுறிய..... ஒரு நாள் ஹோட்டல் சாப்பிட அந்த பிகு பண்ணுவ.... இப்போ ஒரு வாரமா..... சாத்தியமா..... 😦😦😦ராஜா நம்பாமல் விக்கியை பார்த்து கேட்க..

பிராமிஸ் டா..... ஐடியா கொடு டா...... 😦😦😦

சரி சரி ரொம்ப கெஞ்சாத..... வா போலாம்..... 😏😏😏😏

எங்க டா..... 😓😓

சாப்பிடத்தான்...... 😂😂

டேய் ஐடியா.... 😟😟😟

இந்த ராஜாவை நம்பினோர் கை விட படார்..... வா போலாம்.... 😄😄

என்னமோ பண்ணு.....

நீ போ நான் ஒரு பைவ் மின்ஸ் ல வந்துறேன்......

சரி.... வந்து தொலை..... நான் பார்க்கிங் ல இருக்கேன்.....

📞📞📞📞📞📞📞📞📞📞📞📞
ஹெலோ..... ரீமா இருக்காங்களா.....
ஹ்ம்ம் நான் ரீமா தான் பேசுறேன்... நீங்க யாரு.....

(என்ன சரவெடி பொறுமையா பேசுது  😆😆😆)நான் ராஜா.. பேசுறேன்.....

ராஜா ன என்ன இளையராஜாவ...😉😉😉.எனக்கு ராஜாகுற பேருல யாரையும் தெரியாது.... So போனனை வைச்சுருங்க..... 😡😡

என் உயிரே நீதான்னோ(On Hold)Where stories live. Discover now