உயிர்-1

8.1K 150 24
                                    

Edit story

1
அந்த கல்யாண மண்டபமே விழா கோலம் கொண்டிருக்க இரு உள்ளங்கள் மட்டும் தவித்து கொண்டு இருந்தன. முதல்ல அது யாருன்னு பார்ப்போம். ஒன்னு கல்யாண மாப்பிள்ளை அடுத்தது கல்யாண பொண்ணு.

(Enna frnds shocking ah irruka atha na story starting ல solli irrunthen but ippo na athapathi solla varala oru small intro about my hero )

உதய கிருஷ்ணன் @ உதய் வயது 26 U.K construction company chairman ஆமா ரொம்ப ஸ்மார்ட் ஹாண்ட்சம் யங் எனர்ஜியிடிக் மேன். படிச்சது ஃபாரிங் ஆனாலும் நம்ம ஊரு பண்பாடு கலாச்சாரம் மேல ரொம்ப மதிப்பு கொண்டவன் .வீட்டுக்கு மூத்த பையன் சோ கொஞ்சம்ம்ம்ம் ஈகோ அண்ட் possessive அதில் அதிகம். பிஸ்ன்ஸ் ஆரம்பிச்ச இந்த 3 வருடத்தில் எல்லாமே சக்ஸஸ் தான்.இருந்தாலும் தாய் சொல் தட்டாத தனையன்..(readers mindla nega thiturathu kekuthu en hero pa konjum build up irruku poruthu konga)

அண்ட் ஒன் மோர் இம்போர்ட்டென்ட் நியூஸ் நம்ம ஹீரோ ஆல்ரெடி ஒரு பொண்ணை லவ் பண்ணுறது பட் அந்த பொண்ணை கண்டு தான் பிடிக்க முடியல சோ அம்மாகாக இந்த கல்யாணத்தை அச்செப் பண்ணிட்டார் ஆனால் மனசுமுழுக்க இந்த கல்யாணம் நடக்க கூடாதுனு வேண்டிட்டு இருக்கான் பார்ப்போம் விதி யாருக்கு என்ன வச்சு இருக்குனு...(இந்த பிட்டு இப்போ போதும் மீதியை அப்புறம் பார்க்கலாம் )

At mottai madi conversation by vickey and udhai.

"மச்சான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்டா நான் போய் நிறுத்த போறேன்.." அவ்வளவு நேரம் யோசனையோடு இருந்தவன் சட்டென கூறிக்கொண்டு படிப்பக்கமாய் செல்ல திரும்ப அவனை தடுத்து நிறுத்தினான் விக்கி.

"டேய் உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சு இருக்கா இன்னும் கொஞ்ச நேரத்துல நீ தாலிகட்ட போற.. இப்போ போய் நிறுத்துனா அந்த பொண்ணு நிலைமைய கொஞ்சம் யோசிச்சு பாருடா.."

"ப்ச் இப்போ நான் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டினா கூட அது அந்த பொண்ணுக்கு செய்யுற பாவம் தான்டா so this is my final decision don't convince me.." அவன் கையை உதறி விட்டு உதய் நகர..

"சரி நீ சொல்லுறது போலவே வச்சிக்கலாம் அப்போ அந்த பொண்ணு நிலமையை கொஞ்சம் யோசிச்சு பாரு..இனி அந்த பொண்ண யாரு கல்யாணம் பண்ணிப்பாங்கனு நினைக்கிற? சொல்லுடா..." கைகட்டி நின்று விக்கி போகும் உதயை பார்த்து கேட்டான்.

என் உயிரே நீதான்னோ(On Hold)Où les histoires vivent. Découvrez maintenant