உயிர் -15

2.6K 86 38
                                    

15😁

ஜெயா நான் சொன்னது எல்லாம் ரெடி அ......

எஸ் சார்..... நீங்க சொன்ன மாதிரி பார்ட்டி ஹால் red அண்ட் white baloons வச்சு decorate பண்ணியாச்சு......

Red ரோஸ் போக்கே..... பிங்க் கலர் டெட்டி பியர்....  டைமென்ட் ரிங்...... ரெட் வெல்வெட் கேக் நீங்க ப்ரோபஸ் பண்ணுற 10 mins முன்னாடி இருக்கும் சார்..... அண்ட் இது நீங்க போட்டுக்க போற டிரஸ்......



ரொம்ப தேங்க்ஸ் ஜெயா.....

சார் இதுக்கு போய் எதுக்கு தேங்க்ஸ் எல்லாம் வேணா எனக்கு சம்பளத்துல ஒரு ten thousand ஏத்தி உங்க தேங்க்ஸ் சொல்லுங்க சார் நான் அப்போ வேணாமுன்னு சொல்ல மாட்டேன்...... 😆😆😆😆

பாருடா.... Frndனு வேலைக்கு வச்சா...... சம்பளம் எக்ஸ்ட்ரா வேணுமா..... அதுக்கு ஒழுங்கா wrk பண்ணனும் மேடம்னு சுரேஷ்
வர.... 😯😯😯

வாடா நல்லவனே.... நீ எப்போ ஊருல இருந்து வந்த...... அம்மா அப்பா நல்ல
இருக்காங்களா...... 😀😀😀

இவனுக்கு என்ன ரொம்ப நல்ல இருப்பான்..... இவனை நினைச்சி இருக்கவங்க தான் வேதனை படனும்😈😈..... நான் வரேன் பை ஆல் தி பெஸ்ட் டா..... தயவு செஞ்சு சொதப்பிடாதடா.....

பை.....

என்ன டா மறுபடியும் உங்களுக்குள்ள prblm ah😐😐......

(  சுரேஷ் அண்ட் ஜெயா 2yrs லவ் பண்ணுறாங்க )

அது ஒன்னும் இல்லடா ட்ரைனிங் சோ கால் பண்ணலை அதன் மேடம் கோவமா போறாங்க..... அத நான் பாத்துக்குறேன்.... நீ சொதப்பாத்த..... நான் போய் அவளை சமாதானம் படுத்துறேன் பை da.....😀😀😀

.

பை.... மச்சி.... நாளைக்கு நீ உயிர் ஓட இருந்த மீட் பண்ணலாம்.....😆😆😆😆

அது எல்லாம் இருப்பேன்..... நீ சொதப்புனா  காலி டா பாத்துக்கோ..😉😉😡.

உன் வாய்ல  இருந்து நல்ல வர்த்தியா வராத...😠😠..

.....😆😆😆😆😆

🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

வாவ்..... அண்ணி..... சூப்பர்...😍😍😍... இப்டி பார்த்த அண்ணா பிளாட்..... Lovers day வேற... என்ஜோய்.......

என் உயிரே நீதான்னோ(On Hold)Donde viven las historias. Descúbrelo ahora