29
முன்கதை சுருக்கம் :உதய்கும் ஸ்ரீ அக்கா நிஷாகும் திருமணம் செய்ய நினைச்சி நிஷா அவ காதலித்த மனோ கூட சென்றுவிட..... குடுமபத்துக்கு தலை குனிவு ஏற்பட கூடாதுனு ஸ்ரீயை உதய்க்கு கல்யாணம் பண்ணிவச்சிருங்க..... அஜய் ஸ்ரீயை oneside லவ் பண்ணுறன்..... அவளுக்கு கல்யாணம் ஆய்ருச்சுனு தெரிஞ்ச உடன் அவளை தன்கூட வர சொல்ல ஸ்ரீ அஜய்யை அடிச்சிரு வா இதற்கு இடையில் உதயும் ஸ்ரீயும் சந்தோசம் இருக்குற ஒருத்தி அவங்களை பிரிக்க அஜய் கூட கூட்டு சேர்த்து அவங்களை பிரிக்க அவ அக்கா நிஷாவை வச்சு ட்ரை பண்ணுற..... ஸ்ரீக்கு இன்டென்ஷிப் காரணமா உதய் கம்பெனில வ்ர்க் பண்ணுற அங்க உதயும் நிஷாவும் சிரிச்சி பேசவும்.... நிஷாவை உதய் இன்னும் மறக்கலைனு தப்ப நினைச்சிட்டு உதய் கிட்ட பேச ஆபீஸ்ல வெயிட் பண்ணி அப்டியே தூங்கிட்டா..... ஸ்ரீ இன்னும் வீட்டுக்கு வரலன்னு ஸ்ரீயை தேடி உதய் கிளம்பிட்டான்.....💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
உதய் வீட்டுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி விக்கிக்கும் ராஜாகும் போன் பண்ண அது நாட் ரீச்சபிள் வர..... அபிக்கு போடா லைன் போகி கட் ஆகவும் மறுபடியும் முயற்சி பண்ண..... கால் டிஸ்கன்னெக்ட் ஆக அவன் கோவம் எல்லாம் வண்டி மேல பாய..... 🚘🚘
உதய் கார் எப்படி ஆபீஸ் வந்ததுன்னு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்..... வரும் வழி எல்லாம் அவன் மனசு உரு போட்டு வந்தது ஸ்ரீ ஓட பேரை தான்.....ஆபீஸ் ல எல்லா இடத்துலயும் தேடி சோந்து போய் தன் காபின்க்கு எதிர்ல இருக்கம் நாற்காலியில் சோந்து போய் அமர..... ஏதோ ஒரு உந்துதல் ல கேபின் திறந்து .தன் பார்வையை சுழல விட.... .. அங்கு அவன் கண்ட காட்சியில்..... அழுவதா சிரிப்பதா என்கிற நிலையில் இருந்தது அவன் மனம்.....
அங்கே..... ஸ்ரீ அவன் போட்டோவை இறுக்கி அணைச்சிட்டு தூங்கிட்டு இருந்த.....😴😴
நிஜம் நான் இருக்கும் போது என் நிழலை அணைச்சிட்டு இருக்க மதி செல்லம் திஸ் இஸ் நாட் ஃபெர்😉😉 (fair ).... சொல்லிட்டு அவ நெத்தில அழகான முத்திரை பதிச்சிட்டு அவன் போட்டோ எடுக்க..... அதை இன்னும் இறுக்கி பிடிச்சிட்டு..... உதி என்ன விட்டு போகாத உதி...... மெல்ல முனக அதை கேட்ட உதய் மனது ஒரு குத்தாட்டம் போட..... மறுபடியும் அந்த போட்டோவை உருவ..... ப்ளீஸ்..... உதி..... என்ன விட்டுட்டு போகாத......
YOU ARE READING
என் உயிரே நீதான்னோ(On Hold)
RomanceHi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...