உயிர் -23

1.5K 65 37
                                    

23

ரீமா சுஜா ஸ்ரீ எல்லோரும் எமெர்ஜெண்சி வார்டு வெளிய பதட்டம் நின்னுட்டு இருகாங்க.... ஸ்ரீ
விக்கியும் உதயும் ராஜாவும்  ஹாஸ்பிடல் வருவதை பார்த்த  உடனே உதய வந்த கட்டிபுடிச்சு கிருஷ் எனக்கு பயமா இருக்கு..... அபிக்கு ஏதும் ஆகாது தானே...😭😭..

விக்கி.... எல்லோரையும் பார்த்துட்டு ரீமா கிட்ட வந்து என்ன ஆச்சு எதுக்கு அவ இப்படி பண்ணுன..... சொல்லு....😟😟

அண்ணா.... அவ நைட் நல்ல தான் இருந்த..... ஆனால்.... எனக்கு தெரியல அண்ணா அவ ஏன் இப்படி முட்டாள் தனமா யோசிச்சானு.....அப்போ டாக்டர் ரூம் விட்டு வெளிய வராரு......எல்லோரும் அவரை சூழ்ந்து கொண்டு சார் அவளுக்கு இப்போ பரவலா இல்ல.... ரீமாயும் ஸ்ரீயும் கேக்க.....

  ஸ்டொமக் wash பண்ணியாச்சு.... ஷி  இஸ் பைன் நொவ்  பட் அவங்களுக்கு கான்சியஸ் வர ஒன்னு டே ஆகும்..... இப்போ நீங்க போய் பாக்கலாம்..... பட் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.....

தேங்க யு டாக்டர்.....

இட்ஸ் அவர் டூட்டி..... டேக் கேர் ஆப்  ஹேர்.....

Sure டாக்டர்.....

எல்லோரும் அபியை போய் பாத்துட்டு வராங்க..... விக்கி மட்டும் போகாம அங்கே இருக்கான்.... ராஜா விக்கி பக்கத்துல வந்து அவன் தோள் கை வச்சு மச்சான் போய் பாத்துட்டு வாடா...... அவளுக்கு ஒன்னும் இல்ல நாளைக்கு கான்ஷியஸ்  வந்துரும்  டாக்டர் சொல்லிட்டாங்க டா ..

இல்ல மச்சான் என்னால் அவளை இந்த நிலமையில்  பாக்க  முடியாது da....

அப்போ..... அபி விஷயம் கேள்வி  பட்டு கார்த்திக் அங்க  வாரான்.... அதை பார்த்த சுஜாக்கு கோவம் வந்து.... இப்போ எதுக்கு இங்க வந்திங்க  அவ இருக்கலனு  பாக்க  வந்திகள..... அவ சத்தம் போடா எல்லோரும் கார்த்திக் பார்க்க....😡😡.

இப்போ அபிக்கு எப்படி இருக்குnu ஸ்ரீயை பார்த்து கேக்குறான்....

அவ உடம்பு  உயிர் மட்டும் தான் இருக்கு... மனசு அவ அண்ணா கிட்ட இருக்க.... அவ அண்ணாவை கொன்னு  அவ மனச சாக  அடிச்சிட்டு இப்போ எதுக்கு வந்திங்க... ஸ்ரீ யும் கோவமா பேசைகிறல்.

என் உயிரே நீதான்னோ(On Hold)Tempat cerita menjadi hidup. Temukan sekarang