25
சார்.....மீட்டிங் எல்லாம் ரெடி... அஜய் குரூப் ஆப் கம்பெனி சேர்மன் வந்துடார்.......
சரி.....நிஷா......வாங்க போகலாம்....எல்லா அரேஞ்மென்ட்ஸ் பக்காவா இருக்குல்ல.....
ஹ்ம்ம் பக்காவா இருக்கு சார்..... இது நம்ம பண்ண போற ப்ரெசென்ட்டேஷன் ஓட பேப்பர் ஒர்க் காப்பிஸ்.....
ஹ்ம்ம் ஓகே.... ரெண்டு பேரும் பேசிக்கிட்டே மீட்டிங் நடக்குற ஹால்க்கு வந்துட்டாங்க......
ஹலோ சார் வெல்கம் to our கம்பெனி சார் இது நிஷா என்னோட pa ரெண்டு பேரும் கை குலுக்கிட்டு
அவங்க கம்பெனி ஓட ups and downs பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு... அவங்க ரெண்டு பேரும் சேந்து செய்ய போற ப்ராஜெக்ட் சைன் பண்ணிட்டு போறார்.....நிஷா இந்த டாக்குமெண்ட் மேனேஜர் கிட்ட கொடுத்திருங்க அப்போறோம் நம்ம கான்ஸ்டருக்ஷன் சைட் போயிடு அப்போறோம் டெண்டர் எடுக்குற இடத்துக்கு போலாம்....
அவங்க போகட்டும் நம்ம மத்த எல்லோரும் என்ன பண்ணுறான்னு பாக்கலாம்....
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾என்ன இன்னைக்கு பொழுதே போகல....😎😦.. என்ன பண்ணலாம் ஓரு சீனியர் gang கேன்டீன்ல உக்காந்து திங்க் பண்ணிட்டு இருக்க.... அப்போ அங்க நிவி வந்து ஓரு ஐஸ் கிரீம் கேக்குற....மாப்புளைகளை நமக்கு என்டெர்ட்டனின்மேண்ட் குடுக்க அளவு எடுத்து செஞ்ச மாதிரி ஒரு பிகுர் வருது பார்...... 😍😍
எங்க டா மச்சான்..😘😘... அந்தா பாருடா ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டி ஒரு மஞ்ச மைனா வருது பார்..😍😍...
செம்ம பிகுர் டா..... கூப்புடு டா கொஞ்சம் பேசுவோம்......
ஹே மஞ்ச சுடிதார்..... ஒய்..... நிவி திரும்பி பார்த்துட்டு
என்னைய..... கூப்பிடுங்க..... 😒😒
ஹ்ம்ம் உன்ன தான்...😎😎.. இங்க வா ....
சொல்லுங்க..... என்ன வேணும்....
கூட்டத்துல ஒருத்தன்.... என்ன கேக்கட்டுலம் கிடைக்குமா.... கேவலமான லுக் விட்டுட்டு கேக்க.... 🙉🙉
ESTÁS LEYENDO
என் உயிரே நீதான்னோ(On Hold)
RomanceHi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...