27
உதய் கோவத்துல குறுக்கும் நெடுக்கும் நடந்து கிட்டு இருக்கான்...... அவன் மனசு மட்டும் அனலில் இட்ட புழு போல் துடிச்சிட்டு இருக்கு...... 😠
உதய் pov அவனுக்கு என்ன தைரியம் இருந்தால் என் ஸ்ரீ யை அவன் லவ் பன்னுறேன் சொல்லுவான்...😡😡
சொன்ன என்ன -அவன் மனசாட்சி கேள்வி கேக்க.... 😏
.அவ என் மதி எனக்கு மட்டும் தான் சொந்தம். ..😡
தாலி கட்டுனதால மட்டும் அவ உனக்கு சொந்தம் ஆகிடுவாளா......😏
இல்ல நாங்க காதலிக்கிறோம்.... 😍
இத நீ அவ கிட்ட சொல்லிட்டியா......😏
.எங்க காதலை நாங்க வார்த்தையில் வேன சொல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்க காதலை கண் பரிமாற்றம் பண்ணி இருக்கு அதை நான் உணர்ந்து இருக்கேன். ......😍😍
சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேர்ரதுனு உனக்கு தெரியாத உதய்..... அவன் மனசாட்சி அவனை பார்த்து கேள்வி கேக்க......
ஹ்ம்ம்..... இனிமேலும் என் காதலை நான் சொல்லணா இதுவே எங்களுக்குள்ள ஒரு விரிசலை உருவாகும்..... சோ நான் இன்னிக்கே என் மதிக்கிட்ட நான் என் காதலை சொல்ல போரேன்...😍😍....
போ போய் அவளை பாரு..... உன் காதலை சொல்ல.....😇
நான் சொல்லிக்குறேன் நீ முதல உள்ள போ...😚..
இதோ பாருடா..... உனக்கு ஹெல்ப் பண்ண வந்த நீ என்னையே வேறடுரிய..... எல்லாம் என் நேரம் டா...😬..
பொலம்பாத.....
உன் லவ் சொல்லிட்டு வா.... ஆல் தி பெஸ்ட்... அப்போ.....
சார்.....சொல்லிட்டு நிஷா உள்ள வர.... இவன் எங்கேயோ கிளம்பி போகுறப்புல இருப்பதை பார்த்து தயங்கி நிக்குறா நிஷா...
சொல்லுங்க நிஷா....... என்ன விஷயம்.
சார்..... .. நீங்க எங்கையோ போற மாதிரி இருக்கு....
ஹ்ம்ம் வீட்டுக்கு தான் நிஷா ஏதும் பிரப்லம் ah..
இல்ல... ஆமா....
இல்லையா ஆமாவா....
ஆமா சார் நம்ம காந்தி நகர் சைட் ஏதோ பிரபலம்...டீலர்ஸ் எல்லாம் வந்து சத்தம் போடுறாங்கனு . இப்போ தான் சைட் மேனேஜர் சொன்னாரு..... அதான் அங்க போகணும்...... நீங்க எங்கையோ போறீங்க அதான்...
YOU ARE READING
என் உயிரே நீதான்னோ(On Hold)
RomanceHi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...