உயிர்-5

3.2K 119 35
                                    

5

காலை மணி 6.00🌄🌄🌄

சுஜா உனக்கு தெரியும்ல ஸ்ரீ அவ ராதை கூட பேசும் போது யாரும் அவ பக்கத்துல இருந்த பிடிக்கத்துல அப்புறம்  ஏண்டி அவகிட்ட வம்பு பண்ற சுஜா 😥😥😥

சரிங்க அபி பாட்டி நாங்க இனிமேல் உங்க பேத்தியை எதுவும் சொல்லல😃😃

ஹே எருமைமாடு🐃🐃 நீ அவளை பாட்டினு சொல்லணுனா சொல்லிக்க என்ன ஏண்டி கொத்து விடுற

அப்படி சொல்லுடி என் பட்டுக்குட்டி😍😍😍 ரீமா.....

இருடி நான் இன்னும் முழுசா சொல்லி முடிகளை😏😏

Becoz நான்  ஊருக்கு போற வரையும் அவ தான் டி என் ஸ்பான்சர் சோ நான் அவளை பகைச்சிகிட்டு உண்மையை சொல்ல முடியுமா நீயே சொல்லு அபி 😂😂😂😂

மச்சி வா ஓடிறலாம் இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க கஜா புயல் தாக்க போற அறிகுறிகள் தெரியுது 😃😃😃🏃🏃🏃🏃எஸ்கேப்

ஹே நில்லுங்ககடி மாட்டுன அவளவுதான் 😠😠😠😠😠

சுஜா :மச்சி நாங்க மட்டமாட்டோம் நீ இப்போதான் மச்சி கனிஞ்ச தக்காளி மாதிரி அழகாக ரெட் கலர் ல இருக்க

ரீமா :மச்சி நிஜமாவா சொல்லுற நம்ம அபி அவளவு அழகாவா இருக்க இரு நான் பார்க்குறேன்

என்ன மச்சி தக்காளி மாதிரி இருக்கானு சொன்ன பட் என் கண்ணனுக்கு தக்காளி நம்மள தொறத்துற மாதிரி தெரியிது.....

ஹே முருங்கைக்கா நீ மட்டும் என் கைல மாட்டுன வெட்டி சூப் வச்சுறேன்....

என் அபி இப்பிடி பொய் சொல்லுற உனக்கு தான் சுடுதண்ணி கூட வைக்க தெரியாதே அப்ரோம் எப்படி சூப் வைப்ப

ஹே கூஜா எல்லாம் நீ  சொல்லி கொடுக்குற  டி...

ஆமாம் டி இவ சின்ன பாப்பா நான் இவளுக்கு சொல்லி தரேன் விட்ட இந்த ஊர் எங்க தாத்தா சொத்துனு கோர்ட் ல கேஸ்யே போடுவா

சரி சரி போதும் உங்க சண்டை... நீங்க போய் அதை வெளிய continue பண்ணுங்க.......

மூணு பேரும் ரூம் விட்டு போன பிறகு தான் ட்ரெஸ்ஸிங் பேக்ல இருந்து அழகான ராதாகிருஷ்ணன் சிலையை எடுத்து வைக்கிற

என் உயிரே நீதான்னோ(On Hold)Onde histórias criam vida. Descubra agora