உயிர் -22

1.7K 68 34
                                    

22

நல்ல மால் சுத்திட்டு எல்லோரும் நல்ல தூங்கறாங்க.....

ஆனால் அபி  மட்டும் தூங்காம அழுதுகிட்டு இருப்பதை பார்த்து ரீமா அவ பக்கத்துல வந்து அவ தலையை தடவி கொடுக்குற.... அவ்வளவு  தான் காலை இருந்து அடக்கி வச்ச அழுகை எல்லாம் பொங்கி வர அவ அழுகட்டுமுன்னு அவ முதுகை ஆதரவா தட்டி கொடுத்துக்கிட்டு நின்னுகிட்டு இருந்த..... அப்போ

ரீ..... ஏன் ரீ.... அண்ணா என்ன தனியா விட்டுட்டு போய்ட்டான்.....😭😭😭 எனக்கு எல்லாமே அவன் தான் தெரிஞ்சி எப்படி டி அவனால முடிச்சது..... அவ விசும்போலோடு கேக்க ரீமா பதில் மட்டும் இல்ல....அவ மீண்டும் தொடர..... ஏன் ரீ..... அப்படி என்ன பொல்லாத காதல்..... தன் குடும்பம் கொடுக்கும் சந்தோசத்தை விட இந்த காதல் கொடுக்க போகுது.... அவ சாகும் போது என்னைப் பத்தியாவது நினச்சு பாத்து இருக்கலாமே.... எனக்கு எல்லாமே அவன் தானே டி..... இப்போ எனக்கு யாரும் இல்லாத அனாதை ஆக்கிட்டனே...😭😭.

ஷ் ..... அபி.... இங்க பாரு..... இப்போ உனக்கு யாரு இல்ல.....யாரு சொன்னா உனக்கு எல்லோரும் இருகோம்  நீ அழுத அண்ணாக்கு பிடிக்காது தெரியும் இல்ல....😐😐 அப்போறோம் ஏன் நீ அழுகுற..... வா அம்மு போய் தூங்கலாம்...... அவ அம்முனு கூப்பிட்டதும்.... அபிக்கு ஏனோ காலைல விக்கி அவளை அம்முனு கூப்பிட்டது..... கண்ணு முன்னாடி வந்தது.....அப்டியே ஒரு சந்தேகத்தோட 😮😮

ரீ..... காலையில நான் அங்க இருப்பேன் அவருக்கு யாரு சொன்னது....😡😡.

(ஐயோ....😟😟. ரீ..... இன்னிக்கு நீ செத்த டி..... இந்த கேள்வியை நான் எதிர் பார்த்தேன்..... ஆனால் இவ்வளவு சீக்கரம் இல்ல..😟😟..   )அது அபி.... நான்.... அவங்க....

என்ன பொய் ஏதும் வரலையா...😡😡.

இல்ல... இல்ல.... நான் என் பொய் சொல்ல போறேன்.... நடந்ததை அப்படியே சொல்ல எனக்கு என்ன பயம்..😰😰..

சரி....... சொல்லு.... கேப்போம்.... 😏

அது என்னனா.... காலையில் பிளட் தேவைன்னு போன் வந்ததும் என்ன பின்னுறதுனு தெரியல..... அதன் உன்ன அந்த அண்ணாவ பிக் பண்ண அனுப்புனேன்....😓😓 சாரி டி...😔😔.

என் உயிரே நீதான்னோ(On Hold)Where stories live. Discover now