Episode 18

407 4 0
                                    

09.00 AM.

காலை ஆதி எழுந்த போது, புவியை காணவில்லை. பாயும் சுருட்டி அரை சுவரில் சாய்க்கப்பட்டு இருந்தது.

ஆதி தலையை தூக்கி, 'ஹாலில் புவி தெரிகிறானா?' என எட்டி பார்த்தான்.

அதற்குள் புவி ரூமுக்கு வந்து விட்டான்.

"ஆதி, குட் மார்னிங்!" என புவி புன்னைகைத்தான்.

குளித்து freshஆக, அன்று பூத்த மலராக, புவியை பார்க்க, ஆதிக்கு கண்கள் குளிர்ச்சியாக இருந்தது.

"குட்மார்னிங் மச்சான்!"

"First things, First ஆதி!!!"

என்று சொல்லிவிட்டு புவி, யூரினரி pot ஐ எடுத்து ஆதியிடம் கொடுத்து விட்டு, ஆதியின் லுங்கியை மேலே தூக்க, ஆதியின் விரைத்த பூல் தரிசனம் தந்தது.

ஆதியின் முகத்தில் வெட்கசிரிப்பு தவழ்ந்தது.

"ஓகே, மச்சி! உன் Morning wood subside ஆன பிறகு, பிஸ் அடிச்சுட்டு குரல் கொடு! " என்று பாத்ரூமில் புகுந்து கொண்டான் புவி.

"புவி! You can come" என்று சிறிது நேரத்தில் ஆதி கூப்பிட, புவி டூத் இல் பேஸ்ட்டுடன் வந்தான்.

புவி ஆதிக்கு பல் தேய்த்து விட்டு, அவனுடைய முகத்தை ஈரத்துணியால் துடைத்து விட்டான்.

அதே நேரம் ஆதியின் போன் அடித்தது.

'பரணி காலிங்'

ஆதி புவியை பார்த்துக்கொண்டே போனை எடுத்தான்.

"மச்சான்! என்னடா தூங்கிட்டு இருக்கியா?"

"இல்ல மச்சி, I got up. அம்மா கண் ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சுதா?"

"முடிஞ்சுது மச்சி! அம்மா பகல் வரைக்கும் ஹாஸ்பிடல்ல இருக்கணும்...நான் வீட்டுக்கு போனதும் உனக்கு போன் பண்றேன்!"

"பண்ணு மச்சி. அம்மாவை கேட்டேன்னு சொல்லு"

"ஓகே மச்சி.."

போனை ஆதி வைத்து விட்டான்.

புவி, "ஆதி.. நான் இருக்கேன்னு பரணி கிட்ட நீ freeயா பேசாம இருக்காத! எனக்கு அதெல்லாம் ஒன்னும் ப்ராப்லம் இல்லைை... எனக்கு என்னோட லிமிட் தெரியும்.. என்னோட வேலை என்னன்னு தெரியும்..அதுக்குள்ள தான் இருப்பேன்! பரணி வந்த பிறகு நான் கிளம்பிடுவேன்.. So no worries" என்று கூறிவிட்டு புவி கிச்சனில் பாட்டி சமைத்த தோசையோடு தேங்காய் சட்னியை ஊற்றி கொண்டு வந்து ஆதிக்கு ஊட்டி விட்டான்.

தள்ளி போகாதே (Don't Leave Me Dear!) Where stories live. Discover now