Episode 15

411 5 0
                                    

புவி துணுக்குற்றான்.

"சீனியர்!!! நீ கெளம்பு! என்னை வெறியேத்தாத!!!"

"கோத்தா!!! என்னடா ரொம்ப ஸீன் போடுற? என்னமோ இதெல்லாம் உனக்கு புதுசு மாறி?! காக் சக்கர் தான நீ??? ஆம்பளைகிட்ட ஓல் வாங்குறவன் தானே நீ???"

புவியின் ரத்தம் கொதித்தது. வன்மம் தலை தூக்கியது.

'இவன் யார்? எதுக்காக என்னிடம் ஊம்ப சொல்கிறான்? அசிங்கமாக பேசுகிறான்??? தேவடியாளாடா நான்?'

புவியின் மூளை சூடானது.

புவி, "கொம்மால! உனக்கு மரியாத அவ்வளவு தான்! போடா மயிரு!!! உனக்கு அரிப்பெடுத்தா, உன் வீட்டுக்கு போயி காமிச்சு, ஊம்ப சொல்லு!!! நீ இங்க வந்த... எதாவது பண்ணிடுவேன்!சுருட்டிக்கிட்டு கெளம்பு!"

புவியின் வார்த்தைகள் தறிக்கெட்டு விழுந்தன.

கோபவெறியோடு ராகேஷ் புவியை நோக்கினான்.

"டேய்! வீட்டை பத்தி பேசுற? கொம்மா!!!" என்று சொல்லி, புவியை பிடித்து கட்டிலில் தள்ளி, அவன் கழுத்தை நெறித்தான்.

"உங்கொம்மா எந்த நேரம் எவன் கிட்ட படுத்து, உன்னை பெத்தாளோ? அவளை மாறியே நீயும், பல ஆம்பளைகளை தேடி அயிட்டம் மாறி அலையுற! கைக்கு அஞ்சு ரூபா, வாய்க்கு பத்து ரூபான்னு! வேசிப்பய!"

"நீயெல்லாம்.. தெரு நாய் ஓத்து பொறந்தவன்டா! இல்லைன்னா இப்படி அலையுவியா? நீ தான் என் ரூம் டோர்ல எழுதினன்னு தெரிஞ்சுருச்சு!!! தெரு நாய்க்கு பொறந்த தெரு நாய்!"

"பொட்டை, உனக்கு இவ்வளவு திமிரா? உன் வாயிலே என் பூலை வைக்கிறேன்! நீ ஊம்பாம என்ன செய்யிறன்னு பாக்குறேன்!!!"

ராகேஷுடன் போராடிக்கொண்டே புவி,
"வச்சா.. கடிச்சு, கட் பண்ணிடுவேன்!!! "

ராகேஷ் கண்களில் கோபம் கொப்பளித்தது.

"செய்வியாடா??? பொட்டை கூதி!!! உன் புண்டையில ஓத்தா என்ன பண்ணுவ? உன் கூதியை கிழிக்கிறேன்!!! ஒவ்வொரு நாளும் நீ ஷிட் அடிக்கிறப்ப என்னை நினைக்கணும்!!! வலிக்கிறப்ப எல்லாம் என்னை நினைக்கணும்!!! சூத்துல ரத்தம் கொட்டணும்!"

ராகேஷ் புவியை வலுக்கட்டாயமாக திருப்பி, அவனுடைய ஷார்ட்ஸை கீழே இழுத்து, தன்னுடைய பூலை வெளியே எடுத்தான்.

புவி 'கத்தி ஊரை அழைக்கலாமா?' என யோசிக்கும் போதே, ரூம் கதவு தட்டப்பட,

புவி, "ஒழுங்கா.. மயிரா... கதவை திற! இல்லை, கத்திடுவேன்!" என்றான்.

ராகேஷ் கண்களில் கோபமும், பயமும் தென்பட்டன. புவியை விட்டு விட்டு, ஜீன்ஸை மாட்டிக்கொண்டு, ரூம் கதவை திறந்தான்.

அங்கே யாரும் இல்லை.

எரிச்சலாக புவியை பார்த்த ராகேஷ்,

"டேய்! நாளைக்கு வருவேன். நீ ரெடியா இரு! முரண்டு பண்ணின, இன்னிக்கு ட்ரை பண்ணினதை நான் நாளைக்கு கம்ப்ளீட் பண்ணிடுவேன்! என்னை சாதாரணமா நினைச்சுடாத!!!" என்று சொல்லி விட்டு வெளியேறினான்.

புவிக்கு இன்னும் ரத்தம் கொதித்து கொண்டிருந்தது. இதயத்துடிப்பு உச்சத்தில் இருந்தது.

அதே நேரம் அவனுடைய போனும் அடித்தது.

'சீனியர் அருண் காலிங்!'

போனை எடுத்த புவி,

"ஹலோ" என்றான்.

அருண், "உனக்கு ஒன்னும் ஆகலையே? நான் தான் கதவை தட்டினேன்!"

புவி ஆச்சர்யப்பட்டான்.

"நீங்களா?"

"ஆமாம் புவி.. ரூம் உள்ள என்ன நடக்குதுன்னு எனக்கு நூறு சதவீதம் எனக்கு தெரியாதுன்னாலும், அவனை எனக்கு ஓரளவுக்கு தெரியும். அவனும் நானும் ஒரே கிளாஸ் தானே!"

"அவன் என்னை ரேப் பண்ண try பண்ணினான்", சொல்லும்போதே புவியின் குரல் உடைந்தது.

"ஏய்! நீ பயப்படாத!!! நீ பயப்பட, பயப்பட தான்.. உன்னை அவங்க அடிமைப்படுத்த முடியும்! நீ தைரியமா இருந்தா தான் இதில் இருந்து நீ வெளியே வர முடியும்! வார்டன் கிட்ட பேசினியா?"

"பேசினேன்.. அவர் வேஸ்ட்!"

"இருக்கலாம்! But உன்னோட முழு முயற்சியை நீ செஞ்சியா? உன் வாழ்க்கை, நீ செய்யற முயற்சில தான் இருக்குங்கற நெனப்புல முயற்சி செஞ்சியா? Did you talk to him like your life is dependant on his positive reply?"

"........ "

"You need to. You must. நீ விடாத! உனக்கு வேண்டிய முடிவும் நியாயமும் கிடைக்காத வரைக்கும் எதையும் ஏற்று வாழ உனக்கு அவசியம் கிடையாது! "

நெற்றி பொட்டில் அடித்தது போல இருந்தது அருணின் வார்த்தைகள்.

"இன்னிக்கு நான் கதவை தட்டினேன். ராகேஷ் விட்டுட்டான்.. இன்னொரு நாள்?"

"...... ....."

"இதுக்கு முடிவு தெரியிற வரைக்கும் ஓயாத! உன்னோட பிரச்சனையை நீ தான் தீர்க்கணும்! உன் முயற்சிகள் தான் தீர்க்கணும்! தீர்வில்லாத எந்த பதிலையும் நீ ஏற்காதே!"

புவிக்குள் புது உத்வேகம் உண்டானது.

**********

இரவு ஏழு மணி. வார்டன் அறையில்.

வார்டன், "இன்னைக்கு என்ன? மறுபடி என் நேரத்தை வீணாக்க, ஏன் வந்த?"

"சார், உங்க கிட்ட இருந்து எனக்கு solution கிடைக்காத வரைக்கும், நான் வந்துகிட்டே தான் இருப்பேன். புரிஞ்சுக்கங்க.. இன்னிக்கு ராகேஷ் என் ரூம் வந்து force பண்ணினான். என்னால இதை இனி பொறுத்துக்க முடியாது. இந்த ஹாஸ்டல்ல நடக்குற இந்த கொடுமைக்கு நீங்க முடிவு கட்டலைன்னா, நீங்க தான் விளைவுகளுக்கு பொறுப்பு"

வார்டன் அதை முற்றிலுமாக எதிர்பார்த்திருக்க வில்லை.

"சார், உங்களுக்கு ரிட்டன் கம்பளைண்ட் வேணுமா? இல்லை, ஈமெயில்ல அனுப்பனுமா? ட்விட்டர், facebookல போடணுமா? சொல்லுங்க போடறேன்... ஆனா, நீங்க ஆக்க்ஷன் எடுத்து தான் ஆகணும்! எங்க வேணும்னாலும் வந்து பேச நான் ரெடி. Princi கிட்ட பேசணுமா?"

"என்னடா உன் பிரச்சனை?"

"சார், இனி என் ரூம்ல யாரும் அசிங்கமா எழுத கூடாது. என் ரூமுக்குள்ள அத்துமீறி நுழைய கூடாது. எனக்கு வன்முறை மிரட்டல் பண்ண கூடாது!"

"டேய், இதெல்லாம் நான் எத்தனை பேர் கிட்ட போய் சொல்றது?"

"இப்போதைக்கு ராகேஷ் கிட்ட சொல்லுங்க! இல்லை, என்னோட முடிவு வேற மாறி இருக்கும்! உங்க மேல இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று சொல்லிவிட்டு, வார்டன் ரூமை விட்டு புவி அகன்றான்.

**********

புவிக்கு இன்னுமொரு வேலை பாக்கி இருந்தது.

இரவு எட்டு மணி.

யார் யாரையோ விசாரித்து, பரணியும் ஆதியும் இருக்கும் இடத்துக்கு புவி
சென்று விட்டான்.

கதவை தட்டியதும் பரணி தான் திறந்தான். அவன் புவியை அங்கே எதிர்பார்த்திருக்கவில்லை.

பரணி சுதாரித்து, "என்ன ஒரு சர்ப்ரைஸ்! காலேஜே போகாம ரூம்லியே இருக்கியாமே? Very bad. உங்கப்பா விவசாய நிலத்தை வித்து உன்னை படிக்க வைக்கிறார். நீ காலேஜ் போகாம உன்னோட எக்ஸ் ஐ எல்லாம் பாக்க வந்துட்டு இருக்க. What is this? நீ இல்லாம இப்ப தான் சந்தோஷமா இருக்கோம். So, Fuk off and get out of my face, காக் சக்கர்!!!"

அவனுடைய மூஞ்சியில் புவி ஒரு குத்து விட, பரணி மூக்கு உடைத்து ரத்தம் ஒழுகியது.

பரணி அதை முற்றிலும் எதிர்பார்த்திருக்க வில்லை. ரத்தம் ஒழுகியதை பார்த்து பதறினான்.

"What the fuk?"

அதற்குள் அங்கு வந்த ஆதி, பரணி உடைந்த மூக்குடன் பாத்ரூம் விரைவதை கண்டு,

"நான் தான் உன்னை விட்டு விலகி போயிட்டேனே! எதுக்கு மறுபடியும் எங்க வாழ்க்கையில டிஸ்டர்ப் பண்ற?" என்றான்.

"ஆதி! இவன் பண்றது உனக்கு தெரியாதுன்னு இன்னும் நம்பறேன். இதுல நீயும் involvedன்னு தெரிஞ்சா, விட மாட்டேன்!!! உன்னை சும்மா விடமாட்டேன்!!!"

"என்ன... என்ன நடந்தது? ஒழுங்கா பேசு, இல்லை.. மூஞ்சில கதவை சாத்திருவேன்! மிரட்டல்'லாம் வேண்டாம்! "

"இங்க பாரு.. பரணி என்னோட விடீயோஸ் ஐ ஹாஸ்டல்ல இருக்க ரகு, ராகேஷ் கிட்ட எல்லாம் காட்டி, நிறைய பொய் சொல்லி, என் பேரை டேமேஜ் பண்ணிருக்கான்!"

"உன் பேரை டேமேஜ் வேற பண்ணனுமா?"

டவலால் மூக்கை ஒத்திய படி பரணி கேட்டான்.

ஆதி, "பரணி, நீ பேசாத! புவி, நீ என்ன சொல்ல வர்ற?"

"இவன் என்னோட வீடியோஸ் ஐ அழிக்காம வச்சிருக்கான்! யார் யார் கிட்ட, அதை காட்டிருக்கான்னு முழு லிஸ்ட் தெரியல.. ஆனா ராகேஷும், ரகுவும், இவன் தான் காட்டினான்னு சொன்னாங்க!"

"டேய்! இவனும் அந்த வீடியோல இருக்கான் தானே? அவனே எப்படி அதை அவனே காட்டுவான்? லாஜிக்கே இல்லையே? அதோட அந்த விடீயோஸ் ஐ பரணி எப்பவோ டெலீட் பண்ணிட்டான்! "

"ம்ம்ம்! நீ அவனை நம்பு, என்னை நம்ப சொல்லாத!!! அவன் ஒரு சைக்கோ ஆதி! நீயும் நானும் ஒன்னு சேர்ந்தது பிடிக்கலை. அவனோட ரியாக்ஷன் - உன்னை என்கிட்டே இருந்து பிரிச்சது மட்டும் இல்லாம என்னை ஹாஸ்டலை விட்டே கிளப்பவும், நான் பயந்து படிப்பை விட்டே ஓடவும்.. இதெல்லாம் பண்ணிருக்கான்"

"நீ பைத்தியம் மாறி பேசுற... இவனை பழிவாங்க நீ புது ட்ராமா போடுற. இதை வச்சு நீ என்னோட சேர ட்ரை பண்ற. புரிஞ்சுக்கோ. இனி நாம சேர முடியாது"

"ஆதி, நான் அதுக்காக வரல! வரவும் மாட்டேன்!!! என்னிக்கு என்னை நம்பாம, அவனை நம்பினியோ, அன்னிக்கே எனக்கு விட்டு போச்சு. நான் எச்சில் இலை தானே? நான் உனக்கு எதுக்கு? "

பரணி, "நீ வந்ததிலே இருந்து பேசுனதில, இப்ப சொன்னது தான் கரெக்ட்!"

"டேய், உனக்கு இது final வார்னிங்!!! அந்த வீடியோஸ் ஐ டெலிட் பண்ணிடு! Cloudல, எங்க எங்க எல்லாம், நீ ஸ்டோர் பண்ணி இருக்கியோ, அங்கே எல்லாம் டெலீட் பண்ணு! நான் எல்லாத்துக்கும் துணிஞ்சுட்டேன்! என்ன நீ குழில தள்ளினா, உன்னையும் சேர்த்து இழுத்துகிட்டு தான் போவேன்! நான் சைபர் க்ரைம் போலீஸ் கிட்ட போறதும் போகாததும் உன் கையில தான் இருக்கு! நீ ராகேஷ் கிட்ட, அல்லது வேற யார்கிட்டையாவது video ஷேர் பண்ணிருந்தா, உடனே பேசி டெலீட் பண்ணிடு! எந்த காப்பியும் இனி யார் கிட்டையும் இருக்க கூடாது! இருந்தது எனக்கு தெரிஞ்சா, நான் போலீஸ் மூலமா முடிவு கட்டுவேன்! இல்லை, என் மானத்துக்கு அவமானம் கொடுத்த உன்னை, உன் நண்பர்களை கொன்னுட்டு, நான் சரண்டர் ஆவேன்! என்னோட அடுத்த மூவ், உன் மூவை பொறுத்து! நல்ல முடிவா எடு! என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தான் புவி.

பரணி உறைந்து போய் நின்றான்.

**********

புவி ரூமுக்கு வந்த போது, வாசலில் வார்டன் நின்று கொண்டிருந்தார். உடன் ஒரு கல்லூரி மாணவன்.

"புவி! இவன் தான் இனி உன் ரூம் மேட்.... கண்ணன்.."

புவி கையை கொடுக்க, அவனோ எதுவும் பேசாமல் சூட்கேஸ்களை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது, அவனுக்கு இந்த அறைக்கு வந்ததில் விருப்பமில்லை என்பதை சொல்லாமல் சொல்லியது.

வார்டன் புவியை தனியே அழைத்து,

"இவனை கன்வின்ஸ் பண்ணி
தான் அனுப்பிருக்கேன். இவன் உன் கூட தொடர்ந்து இருப்பது.. உன் கையில் தான்! அவன் ஓடிட்டா, என்னால வேற யாரையும் கொண்டு வந்து இறக்க முடியாது! அப்படி மறுபடி நான் ஆள் இறக்கினா, அதுக்கு வேற பேரு!" என்று சொல்லி பல்லிளித்தார்.

"சார், அந்த கவலை உங்களுக்கு வேண்டாம்! ராகேஷ் விஷயம் என்ன ஆச்சு?"

"அவனால உனக்கு எந்த ப்ரச்சனையும் வராது! "என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

*********

ரூம் மேட் கண்ணன் சொல்லாமல் எங்கோ சென்று விட்டான்.

புவி அன்று நடந்த விஷயங்களை நினைத்து அசை போட்டான். மன நிறைவாக இருந்தது அவனுக்கு. அருண் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

"உனக்கு வேண்டிய முடிவும் நியாயமும் கிடைக்காத வரைக்கும், எதையும் ஏற்று வாழ, உனக்கு அவசியம் கிடையாது!!"

தள்ளி போகாதே (Don't Leave Me Dear!) Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin