''மஞ்சு டைம் ஆச்சு வா வா"என்று மனோகர் தான் மனைவியிடம்..
"இதோ வர"...
"வா!நீ கிளம்பி வரதுக்குள்ள பிலைட் வந்துடும்"...
"அவங்க இனிக்குல வரமாட்டாக "என்று கூறிக்கொண்டு வந்தான் மோகன்... மோகன் அவருடைய மூத்தமகன் .சென்னை ஏர்போர்ட் அணைவரும் காத்துகொண்டு இருந்தனர்.
"ஐயோ பிலைட் வந்து ரொம்ப நேரம் இருக்கும் போல ... வச்சி செய்ய போரா "என்றான் மோகன் .
"இவள சொல்லணும் ....குவிக்கா கிளம்பி வானா வரலா "என்றார் மனோகர் .
"இப்ப என்ன எதுக்கு சொல்லுறீங்க" என்றார் மஞ்சு.
"இப்ப ரெண்டு பேரு அமைதியா இருக்கிங்களா ப்ளீஸ் ....அங்க பாருங்க "என்று மோகன் காட்டிய திசையில் பார்த்தனர்.ப்ளாக்ஜ்ன்ஸ் வைட்ஷீர்ட் பிரிஹைர் பார்த்ததும் திரும்பி பாரக்க வைக்கும் அழகுடன் நடந்து வந்தாள் மிருதுளா... அவர்களை கண்டதும் உற்சாகத்தில் ஓடி வந்தாள் .
"மிருது எப்படி இருக்க" என்றார் மிருதுளா தந்தை.
"பைன் பா"என்று கூறிவிட்டு தன் அன்னையிடம் திரும்பினாள்... "மஞ்சு செல்லம் எப்படி இருக்க "என்றாள்.
"போடி கழுத பேசாத என்ன மறந்துடல "என்றார் பொய் கோபத்தில்... "இப்பதா உனக்கு என்னோட ஞாபகம் வருது "
"அம்மா சாரி அதுதா இப்ப வந்துடல ப்ளீஸ் பேசு மஞ்சு "
"அதுதா சாரி சொல்லிட்டாளா விடு "என்றார் மனோகர்.
"அவளுக்கு ஒண்ணுன்னா வந்திடுவரே எல்லாம் நீங்க குடுக்குற செல்லம் "என்றார் மஞ்சு.
"அம்மா ப்ளீஸ் அவ வந்ததும் வரத்துமா எதுக்கு" என்றான் மோகன்.
"ஹே ப்ரோ எப்படி இருக்க.... உன்னோட லவ்வர் எப்படி இருக்கா"
"ஏ அவ உன்னோட வருங்கால அண்ணி மரியதையா பேசு "என்றார் மஞ்சு.
"அம்மா அது கல்யாணம் மூடியடும் அப்புறம் பாக்கலாம் "என்றாள் மிருதுளா.
"என்ன ப்ரோ நா பேசிட்டு இருக்க நீ அங்க யார தேடுற "என்றாள்."இல்ல நீ தனியாவா வந்த வரும்போது உன்னோட லவர் கூட்டிட்டு வருவான்னு பார்த்தா "என்றான்
"எனது லவர் ரா எனது இத்தல்லாம்...இதுக்குதா படிச்சது போதும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு சொன்ன இப்ப பருங்க" என்றார் மஞ்சு.
"அம்மா அவன் சொல்லுறான்னு நம்புறீங்க நா யாரையும் லவ் பன்னலமா...ப்ரோ பொய் சொல்லுற அத நம்புறீங்க "என்று கூறிக்கொண்டு மோகனை அடிக்க ஓடினாள்."சரி சரி உங்க சண்டய வீட்டுல வச்சிக்கலாம் வாங்க"என்றார் மனோகர்.
YOU ARE READING
உள்ளத்தில் உன்னை வைத்தேன்
Romanceதன்னோட அண்ணன் கல்யாணத்துக்காக இந்தியா வரும் மிருதுளா யார திரும்ப பக்கக்கூடாதுனு போனாளோ அவன் மறுபடியும் அவளது வாழ்கையில் வந்தால்? இது என் முதல் முயற்சி பிழை இருந்தால் மன்னிக்கவும்.