பாகம் 2

128 2 0
                                    

வருண்: ஹலோ உள்ள யாரு இருக்கீங்களோ தூரங்க,அதே மாதிரி வெளியே வந்துருங்க!

(இன் கார்)

அம்மா: பாரு உன் டைரியை எடுக்க போறேன்னு! ஒரு பையன் பைக்கு மேலே இடிச்சாச்சு!

மீனா: அக்கா எல்லாம் உன்னால தான், இப்படி பண்ணாம இருந்துகலாம்!

(வெள்ளிய)

வருண்: ஹலோ இப்ப தொரக்க போறீங்களா இல்ல, போலீசுக்கு கால் பண்ணவா?

( அப்போ ரித்திகா அப்பா தொறந்து வெளிய வராங்க)

அப்பா: மன்னிச்சிடு தம்பி! தெரியாம பண்ணிட்டேன் நீ என்ன செலவு ஆகுமோ அதே பார்த்துகுறோம்!

வருண்: நீங்களா?

அப்பா: நீயா?

( அப்போது ரித்திகா வெளியே வந்து நிக்கிறா, அப்ப பேசுறா)

ரித்திகா: es-tu aveugle? (Trans: உனக்கு கண்ணு தெரியாதா?)

( அப்போ இதை அவள் தங்கச்சி மீனா கேட்கிறா)

மீனா: அம்மா! போச்சு பையன் செத்தான்! உங்க மகள் பிரெஞ்சுகு மாறிவிட்டாள்!

அம்மா: அவள் என்னடி சொன்னா?

மீனா: எனக்கு தெரியல அம்மா!

(வெள்ளிய)

ரித்திகா: hé monsieur! Pourquoi es-tu silencieux? (Trans: ஹே மிஸ்டர்! எதுக்கு அமைதியா இருக்க?)

வருண்: je connais le francais mon cher, je ne suis pas aveugle, ton père l'est....
(Trans: எனக்கு பிரெஞ்சு நல்ல தெரியும், நான் கண்ணு தெரியாதவன் இல்ல, உங்க அப்பாதான்)

( இதைக் கேட்டவுடன் ரித்திகாகு நம்ப முடியல, அவங்க வீட்டில உள்ளவர்களுக்கும்)

ரித்திகா: wie kannst du ea wagen? (Trans: உனக்கு எவ்வளவு தைரியம்?)

வருண்: முதல்ல தமிழ்லே ஒழுங்கா பேசுற வழியை பாரு, அப்புறம் பிரெஞ்சு, ஜெர்மனுக்கு போகலாம்!

அப்பா: தம்பி! மன்னிச்சுருப்பா அவள் அப்படி தான், இவள் தான் என் முதல்
பொண்ணு!

வருண்: தெரியுது அங்கிள், இவளை என்கிட்ட  "சாரி" கேட்க சொல்லுங்க?

காகித இதயம்Where stories live. Discover now