ரித்திகா: நீ எதையோ மறைக்கிற, வருண் இல்ல பொய்காரன்..
வருண்: நான் எல்லாத்தையும் வீட்டுல சொல்லுறன்.
( அப்போ அவன் கிட்ட இருந்து வந்துறான், அப்போ இது எல்லாத்தையும் பத்தி யாருக்கு உண்மை தெரியும்னு அவனுக்கு நெனச்சேன்)
ரித்திகா: சரி சொல்லு?
ராஜ்: தெரியும்,அவன் உனக்கு செட்டாக மாட்டான்னு.
ரித்திகா: அது எனக்கு தெரியும், நீ சொல்ல வேணாம்...
ராஜ்: எல்லா உண்மையும் சொல்லி இருப்பான் போல?
ரித்திகா: என்ன உண்மை? நீ உண்மையா என்ன லவ் பண்ணா என்ன நீ விட்டுக்கொடுத்து இருக்க மாட்டாய்.
ராஜ்: எனக்கு உன்ன பத்தி தெரியும், உன்னோட அப்பா பத்தி கூட தெரியும்.
ரித்திகா: என்னோட அப்பா என்கூட என் வீட்டுல தான் இருக்காங்க...
ராஜ்: உங்க அப்பா, இத சொல்லி இருக்க மாட்டாங்க, நீ ஓடிஸ் பொண்ணு லினா...
( அந்த பேரை சொல்லும் போது,அவளோட கண்ணு மாறுது)
ராஜ்: உன்கிட்ட சக்தியும் இருக்குதுன்னு தெரியும்.
ரித்திகா: நீ யாரு முதல்ல?உனக்கு இதெல்லாம் எப்பிடி தெரியும்?
ராஜ்: நீ மந்திரக்காரி தானே, இப்போது கூட உன்னோட கண்கள் நிஜ கண் நிறத்தில் மாறிச்சு...
ரித்திகா: போதும்! இப்போ உனக்கு என்ன வேணும்?
( அப்போது என் கண்ணு முன்னாடி அவன் உருவத்தை மாற்றுகிறான்)
ரித்திகா: வருண்!
ராஜ்: ஆமா! நான் உன் வருண் தான்! ஆனால் உண்மையானா வருண் கிடையாது.
( அப்போ அவனோட உண்மையான உருவத்துக்கு வந்துவிடுகிறான் )
ராஜ்: என்னால எந்த ஒரு உருவம் எடுக்க முடியும், நான் ஒரு shapeshifter...
ரித்திகா: இப்போ எதுக்கு நீ என்கிட்ட வந்து இருக்க...
ராஜ்: உன்னோட அப்பா உன்னை கண்டு பிடிச்சு கொடுத்து, உன்ன அவர்கிட்ட கொடுத்தா, எனக்கு உன்னை கல்யாணம் பண்ணி தருவாங்க...
ŞİMDİ OKUDUĞUN
காகித இதயம்
Fantastikரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...