பாகம் 6

52 2 0
                                    

பிரேம்: சா! காஜல் நீயா?

காஜல்: ஆமாடா! நான் தான்! இவன் திட்டிக்கிட்டு இருப்பான்! நான் சும்மா இருப்பேனா நான்!

கபிர்: friends!இங்க என்ன நடக்குது?

பிரேம்: செம்ம சண்டை டா இங்க! மச்சான்!

கபிர்: ஆமா எங்க வருண் போனா?

காஜல்: தெரியல!

( அப்போ காஜல் அவனை பார்க்கப் போறா, அப்போது அவன் ஒரு இடத்துல நிக்கிறான்)

காஜல்: இப்போ எதுக்கு இங்க வந்துருக்க?

வருண்: அவன் என்ன அடிச்சிக்கிட்டு போக விட வேண்டியதுதானே!

காஜல்: என்னால்! அப்படி விட முடியாதுடா! நான் மட்டும் தான் உன்ன திட்டனும் அப்படி! அந்த லூசு கிடையாது! நீயும் அவன்கிட்ட லூசு மாதிரி திட்டு வாங்கிட்டு இருக்க! (❤️)

வருண்: இப்படி சொல்லி என்ன உன்ன ஹக்(hug) பண்ண வைக்க பாக்குரியா!

காஜல்: பண்ண விருப்பம் இல்லாம, இருந்தா போ!

( அப்போது காஜல் அவள் இடத்துக்கு போக பாக்குறப்ப காஜல் கைய வருண் பிடிக்கிறான்)

வருண்: போகதே! இங்கேயே இரு! Please!

( இதற்கிடையில்)

ரித்திகா மைண்ட்வொய்ஸ்: இப்போ எதுக்கு எனக்கு ஒரு மாதிரியா பீல்(feel) ஆகுது! எனக்கு சொந்தமான ஒன்று வேற ஆளு எடுத்து போன மாதிரி இருக்கு!

( அப்போது யாரு டோரை தட்டுற மாதிரி சத்தம் கேக்குது)( அப்போ மீனா தொறக்குறா)

மீனா: அடாலின் அக்கா! நீங்களா?

அடாலின்: ஆமா! நான் தான்! எங்க ரித்திகா?

மீனா: உள்ள தான் இருக்கா!

அடாலின்: உனக்கு இன்னும் ஸ்கூல் ஓபன் பண்ணல போல?

மீனா: ஆமா லேட் ஆஹ் ஓபன் பண்ணட்டும்!

( அப்போ அடாலின் உள்ள போறா அவள் ரூமுக்கு)

ரித்திகா: நம்பவே முடியல நீ வருவேன்னு?

அடாலின்: என்ன மேம் ப்ராஜெக்ட் (project) தந்தங்களை ஏதாவது ஐடியா வச்சிருக்கியா?

காகித இதயம்Kde žijí příběhy. Začni objevovat