பாகம் 16

28 1 0
                                    

( அப்போ எல்லாரும் ஒரு மாதிரியா வித்தியாசமா பாக்குறாங்க அவனை)

ரித்திகா மைண்ட்வொய்ஸ்: என்ன ஆச்சு, இந்த கேப்ரியல்கு?

(அப்போ அலெக்ஸ் எந்திரிச்சி கேப்ரியல் கூட்டிட்டு வர எழும்புனா)

அலெக்ஸ்: டேய்! வா! போலாம்!

கேப்ரியல்: இல்ல நான் சொல்லுவேன்!

( அப்போ கேப்ரியல் அலெக்ஸ்சாய் தள்ளிவிட்டு விடுகிறான்)

அலெக்ஸ்: என்னடா ஆச்சு?

கேப்ரியல்: ப்ரோ! நீ போ இதை சொல்லிட்டு தான் வருவேன்.

( அப்போ அலெக்ஸ் கீழே இறங்கி வந்து விடுகிறான்)

கேப்ரியல்: ஆமா guys, அவளுக்கு என் அண்ணன் மேல தான் crush! நான் அப்ப அவளை எங்க முதல்ல மீட் பண்ணுனா!

(ஃப்ளாஷ்பேக்) ( 18 மாதங்களுக்கு முன்பு)

( அப்போ நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஒரு பஸ்ஸில் ஏருகிறோம்)

தியோ: டேய்! நாயே கீழே விழுந்து விடாதே!

ராயன்: நான் கீழ விழாம தான் வர்றேன்!

கேப்ரியல்: டேய்! அங்க ஒரு சீட்டு இருக்கு வாங்க உக்காந்து விடுவோம்

தியோ: இங்க எவ்வளவு பொண்ணுங்க இருக்காங்க, அவங்களுக்கு இடம் கொடுக்கணும்!

ராயன்: நீ இந்த மாதிரி சொல்ல மாட்டியா, இப்ப அதிசயமா சொல்லுற?

( அப்போ ஒரு பேப்பர் பறந்து வருது, அது கேப்ரியல் முகத்துல விழுகுது)

கேப்ரியல்: என்னடா நம்ம முகத்துல விழுகுது!

( அப்போ அந்தப் பேப்பரை பார்க்கிறான்)

அந்த லெட்டர்:

Appointment letter to the Miller company.

கேப்ரியல்: அடா!நம்ம கம்பெனி யார் அந்த வேலை பார்க்கிறவங்க!

அந்த லெட்டர்:
By Emma anderson.

தியோ: டேய்! யாரோட லெட்டர் இது?

( அப்போ ஒரு பொண்ணு வந்து அந்த பேப்பரை புடுங்கிட்டு போகுது)

காகித இதயம்Where stories live. Discover now