ரித்திகா: உன்கூட எப்படி நான்!
கேப்ரியல்: நான் உன்ன திங்க போவதில்லை.
( அப்போது நான் பயங்கரமான அவங்க கிட்ட சேர கூடாதுன்னு தெரியலை எனக்கு)
ரித்திகா: ஓகே, நானும் வர்றேன்.
கேப்ரியல்: thank you love, பயப்படாதே!
( அப்போது கேப்ரியல் அதே கம்பீரமான நடையில் நடந்து போனான்)
தியோ: என்ன ஆச்சு? இவனுக்கு, இரு நான் கேட்கிறேன் அவனிடம்.
( அப்போது தியோ அங்கிருந்து போகிறான்)
அடாலின்: அவன் உன்கிட்ட flirt பண்ணுறான்.
மியா: உண்மைதான், அவனைப் பார்த்தா ஒரு possessive feel வருது!
( அப்போது மியா காதுல ஒன்னு சொல்லுற ரித்திகாகு)
மியா: I sense some bad Vibe from him! டான்ஸ் ஆடுனாய் பிறகு stay away from him.
அடாலின்: நீயும் கேப்ரியல் make powerful couple.
ரித்திகா: ஒரு நிமிஷம் நீ இவன் கூட என்ன matchmaking பண்ண வந்திருக்கியா!
( அப்போது ரித்திகா ஒருத்தர் புடிச்சு இழுத்துட்டு போறான்)
வருண்:நீ இங்க என்ன பண்ணுற?
ரித்திகா: நான் என் ஃபிரண்டோட வந்தேன் நீ என்ன follow பண்ணுறியா..
வருண்: நான் தான் வரனும், இது நான் வேலை பார்க்கிற கம்பெனியோட முதலாளி கல்யாணம்.
ரித்திகா: என்னது?
வருண்: நீதான் என்ன பின்தொடர்கிறாய், உனக்கு எப்படி இன்விடேஷன் கிடைச்சுச்சு?
ரித்திகா: எனக்கு கிடைத்துவிட்டது சரியா!
வருண்: இது உன் அம்மாவுக்கு தெரியுமா?
ரித்திகா: ஆமா...
( அப்போது நான் போகலாம்னு பார்க்கிறேன், அப்போது அவளை பார்த்தேன்)
காஜல்: hi, nice to meet you, is this your friend?
வருண்: இவங்க தான் எங்க வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள்!
காஜல்: கொஞ்சம் மெதுவா பேசு! இவன் இப்புடி தான்மா!
ரித்திகா: இருக்கட்டும்! இது ஒரு லூசுன்னு தெரியும், லூசுககிட்ட எல்லாம் ஃப்ரெண்டா இருக்க மாட்டான் நான்.
VOUS LISEZ
காகித இதயம்
Fantasyரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...