( இதற்கிடையில்)
தியோ: அவன கண்டுபுடிச்சிடலாம்?
கேப்ரியல்: பண்ணிரலாம், இங்க இல்லாம எங்க போய்விடுவான்... 6
தியோ: அவனை எப்படி கண்டு பிடிக்கிறது?
கேப்ரியல்: அவனை கண்டு பிடிக்கிறதுக்கு நம்ம எதுவும் பண்ண தேவையில்லை, இந்த பிரபஞ்சம் அவன் கிட்ட கொண்டு போகும்...
( அப்போ உன் பேசும்போது ஒருத்தவங்க நடுவுல பேசுறாங்க)
லூனா: நான் கண்டுபிடிக்கின்றன அவனை!
கேப்ரியல்: ச்சை! நீயா, நீ எல்லாம் சின்ன பொண்ணு, உனக்கு என்ன தெரியும் இதைப்பற்றி எல்லாம், நீ போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு...
(அப்போ லூனா கேப்ரியல் கைய பிடிக்கிற, அப்போ அவள் பேசுறாள்)
லூனா: அண்ணா! நீங்க மட்டும் இந்த வீட்டுல இல்ல, நானும் இருக்க இந்த வீட்டுல இருக்க, so you better know i am better than you...
(அப்போ கேப்ரியல் லூனா கைய எடுக்கிறான்)
கேப்ரியல்: முதல்ல நீ வரும்போது தள்ளிவிட்ட கிளாசை எடுத்து கிளீன் பண்ணி, அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்!
( அப்போ அந்த உடைந்துபோன கிளாஸ் தாண்டி போறான்)
லூனா: I am always best, brother! You are not like that!
( அப்ப இதெல்லாம் பாத்து தியோ சிரிக்கிறான்)
லூனா: shut up, Theo bro, go laugh some where else!
( அப்போ லூனா நடந்து போக பாக்குற அப்போ அவள் அந்த கிளாஸ் உடைந்த துண்டு அவள் காலில் பட்டது, அதுல இருந்து ரத்தம் வருது, அப்போ ஒரு துளி ரத்தம் அங்க கீழே விழுகிறது)
( இதற்கிடையில்)
காஜல்: என்னால இங்கே இருக்க முடியாது இந்த இடம் என் இரத்தத்தை முழுசா நீல கலர்ல மாற்றுகிறது, என்னால் எப்படி இந்த இடத்தில் இருக்க முடியும்.
( அப்போ அவள் வாயிலிருந்து நிலம் இரத்தம் விழுகுது, அவள் அப்படியே மயங்கி அந்த இடத்திலேயே)
ESTÁS LEYENDO
காகித இதயம்
Fantasíaரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...