( அப்போது அது வாய ஓபன் பண்ணுது, அது வாய் முழுசா ரத்தமா இருக்கு)
( அப்போது அவள் பெட்டில் இருந்து எழுந்து விடுகிறாள்)
ரித்திகா: ச்சை!கனவா! ஒரு நிமிஷம் இது அவன் ரூம் தானே!
( அப்போது மீனா வர்றா)
மீனா: அக்கா! நீங்க என்ன இங்க தூங்குரிங்க?
ரித்திகா: நான் எப்படி வந்தேன்!
( 2 மணி நேரத்துக்கு முன்னாடி)
ரித்திகா மைண்ட்வொய்ஸ்: செம்மயா bore அடிக்கிது! என்ன பண்ணா!
( அப்போது ரித்திகா அம்மா வராங்க)
அம்மா: இந்த சாவிய தந்துவிட்டு போறேன்! பத்திரமா வச்சுக்கணும்!
ரித்திகா: ஓகே மா!
( அப்போது ரித்திகா அம்மா போறாங்க)
ரித்திகா: சரி, இதுல இருக்குற சாவியை எல்லாத்தையும் ட்ரை பண்ணுவோம்!
( அப்போ ஒவ்வொரு லாக்லயும் ட்ரை பண்ணுறா, அப்போது வருண் ரூமுக்கு போறா லாக ட்ரை பண்ணா)
ரித்திகா மைண்ட்வொய்ஸ்: வாயா பேசுன! You are handsome னு! இரு! உன் ரூம்ல எவ்வளவு பேர கொலை பண்ணி வச்சிருக்க என்று பார்க்கிறேன்!
( அப்போது அந்த லாக்ல சாவிய உடுற, அந்த லாக் ஓப்பன் ஆகிறது)
ரித்திகா: சோபா! லாக் இஸ் ஓபன்!
( அப்போது அந்த ரூம்க்குள்ள போறா)
ரித்திகா: என்னடா ஒன்னும் இல்ல படுக்கை நல்லா இருக்கு, சரி செத்த நேரம் தூங்குவோம்!
( இப்போது)
மீனா: சொல்லுங்க அக்கா?
ரித்திகா: ஒன்னும் இல்லடி!
மீனா: சரி, இப்போது வாங்க வெளிய போவோம்!
ரித்திகா மைண்ட்வொய்ஸ்: சரியான மந்திரவாதியா இருக்கான் அவன் ரூமுக்கு வந்தோன கெட்ட கனவை தருகிறான்! நீ என்னதான் பண்ணாலும், இனிமே இந்த ரூம் எனக்குத்தான்!
மீனா: வாங்க அக்கா!
ரித்திகா: நம்ம தானே வாடகை கட்டுறோம் அப்போது இந்த ரூமு வரும், அப்போ இதுதான் என் ரூம்!
DU LIEST GERADE
காகித இதயம்
Fantasyரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...