ரித்திகா மைண்ட்வொய்ஸ்: இவன் இப்படி குடித்துக் கொண்டிருந்தா, இவ்வளவு பைத்தியமாக ஆவான் என்று நினைச்சுப் பார்க்கல...
( அப்போது அவள் மழையில் நனையாமல் போகப் பாக்குறால், ஆனால் அவளோட ஆடை முழுவதும் நனைந்தது)
வருண்: யாரு தான் அந்த காஜல்? ( கத்துகிறான்)
(அப்போ ரித்திகா அவளோட வீட்டு மேல இருந்து பார்க்கிறாள், அப்போ அந்த மழை நின்றுவிடுகிறது, அவளோட விரல் glow ஆகுது)
ரித்திகா: என்ன ஆகிவிட்டது என் கைக்கு?
( அப்போது அவளோட வீட்டுக்கு போய் விடுகிறாள்)
( அப்போ தன்னோட கைவிரல்கள் மறைத்து வைத்து அந்த கைய தண்ணீர் வைக்கிறாள், அந்த தண்ணீர் முழுவதும் நீல நிறத்தில் மாறி விடுகிறது)
( தண்ணியோட நிறம் மாறுவதை பார்த்து அவள் பயப்படுகிறாள், அப்போ அவளோட கைகளை அதிலிருந்து எடுத்து விடுகிறாள், அந்தத் தண்ணீ பழைய நிலைமைக்கு வந்தது)
( அப்போது அதை நினைத்து அழுகிறாள்)
ரித்திகா: எனக்கு என்ன ஆச்சு? என் கைக்கு என்ன ஆச்சு?
( அப்போ அவளோட கைய அந்த தரையில வைக்கிறாள்)
ரித்திகா: எனக்கு இப்படி ஆகுது என்று என் அப்பாக்கு தான் தெரியும் இல்ல ராஜ்?
( அவள் எந்திரிக்கிற அந்தத் தரையிலிருந்து, அப்போது அவள் முன்னாடி ஒரு பிள்ளை தெரியுது, அவற்றை இவள் பார்க்கிறாள்)
( இதற்கிடையில்)
( அந்த இடம் முழுவதும் இடிந்துபோய் இருக்குது, அவற்றை சக்தி முழுவதும் வவ்வால்கள் கூட்டம் இருக்குது, அப்போது அங்கிருந்து ஒரு சத்தம் வருது)
ஓடிஸ்: நான் நெனச்சது மாறி எல்லாம் நடக்குது, எனக்கு தெரியும் இந்த மாதிரி தான் காஜல் இவன லவ் பண்ணுவானு, இந்த மாதிரி தான் இறந்து போவானு, ஏனென்றால் அவளோட எதிர்காலம் எனக்கு தெரியும், இந்த லியாம் பையன் என்ன நம்பி காஜல் கொலை செய்துவிட்டான், இப்போ alpha கையில செத்துட்டான், இதுக்கு நடுவுல வருண் வேற, அவன் எப்படி சாவான் எனக்கு தெரியும், அவற்றை இன்னும் கொஞ்ச நாள் பண்ணி விடுகிறேன்.
YOU ARE READING
காகித இதயம்
Fantasyரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...