வருண்: என்னது நீ காஜல் முடிக்க போற பையனா. (சிரிக்குறான்)
லியாம்: ஆமாடா! நீ முதல்ல யாரு? என் வீட்டுக்கு உள்ளே வந்து, நான் கல்யாணம் முடிக்க போற பொண்ணு ரூம்ல வந்து இருக்க!
வருண்: நீ முடிக்க போற பொண்ணுக்கு, என்ன தான் புடிச்சி இருக்குன்னு தெரியுது, அதான் அவள் ரூம் புல்லா என் போட்டோவ இருக்குதுடா...
லியாம்: நான் யாருன்னு தெரியல போல உனக்கு! (🧛)
வருண்: திருடன் தானே! (அப்போ வருண் லியாம் சட்டையை பிடிக்கிறான், அதை புடிச்சு இழுத்து சுவரில் தள்ளுகிறான்)
லியாம்: என்னோட உருவம் தெரிஞ்சா நீ செத்து விடுவாய், *****!
வருண்: நீ யார வேணா இருந்துக்க, நீ காஜல் எங்க கடத்தி வச்சிருக்கேன் சொல்லு?
(அப்போ லியாம் முகம் ஒரு மாறியா மாறுது, அப்போ அவன் வாயில இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது, அவன் வருண் கழுத்தில் கடித்து விடுகிறான்)
வருண்: ஹா! ஹா! ( கத்துறான்)
(அப்போது வருண் எந்திரித்து பார்க்கிறான், அவன் அவனோட வீட்டுல இருக்கான்)
வருண்: இப்போ நான் கண்டதெல்லாம் கனவா, நான் காஜல் வீட்டுக்கு போன, அப்போ ஒருத்தன் வந்தான், அவன் ஏதோ சொன்ன? என்ன சொன்னா? அதுக்கு அப்புறம் என்ன ஆச்சு? ( அப்போ வருண் தலையில கைய வச்சு இருக்கான்)
( அப்போ லியாம் டோர் பின்னாடி நிற்கிறான்)
லியாம் மைண்ட்வொய்ஸ்: வருண் உனக்கு எதுவும் தெரியக்கூடாது, நீ இதுல இருக்கக்கூடாது, நீ முழுசா அவளை மறந்துடணும்...
( இதற்கிடையில்)
ஓடிஸ்: நீ கொடுத்த வாக்குறுதியை மீற மாட்டேன் சொன்ன?
(காஜல் அவளோட சக்தி வேலை செய்யாத ஒரு கிளாஸ் லாக் பண்ணி இருக்கான்)
காஜல்: நான் எப்போது மீறின?
ஓடிஸ்: நீ அந்த வருண் காதலித்தது தப்பு, அவனுக்கு கண்டி மேனேஜரை கொலை பண்ணது தப்பு, அது போதாதுன்னு ஒரு பொண்ணு கொலை பண்ணி இருக்க, இது அதுக்கு மேலயும் தப்பு, இதுக்கு மேல என்ன வேணும்?
YOU ARE READING
காகித இதயம்
Fantasyரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...