பாகம் 24

20 1 0
                                    

( அப்போ நூலகத்தில் ஒரு பொண்ணு உட்கார்ந்து இருக்காள்)

லூனா: என்னை எதுக்கு என்னோட அண்ணன் அவன் தேட விட மாட்டேங்கிறான்...

(அப்போ அவள் உட்காரும் நாற்காலியில் நிறைய புத்தகம் இருக்கு, அப்போ அவள் அதை எடுக்கிறாள்,அப்போ அங்க ஒரு காகிதம் விழுகுது)

அதில் இருந்தது: எறிகோல் சென்னை மாநகரத்தை தாக்கியது 2012ல்.

( அந்தக் காகிதத்தை பார்க்கும்போது)

லூனா: இவற்றைப் பற்றிய ஒரு நியூஸ் சேனல் வரவில்லை.

( அப்போ அவள் எந்திரிக்க பார்க்குறா, அந்த நாற்காலியில் இருந்து எழும்போது, அப்போ கீழே ஒரு காகிதம் விழுந்தது)

( அப்போ அதுல ரத்தம் படிந்து இருக்கு அந்த காகிதத்தை எடுக்கிறாள்)

அந்த காகிதம்:

மார்ச் 01,2012...

லூனா: இன்னைக்கு தானே மார்ச் 1,2021..

( அப்போ அங்கே இருந்து ஒரு புத்தகம் காற்றில் விழுகுது)

( அப்போ அந்தப் புத்தகத்தை எடுத்து படிக்கிறாள்)

லூனா: எனக்கு பதில் கிடைத்துவிட்டது.

( இதற்கிடையில்)

( கடற்கரை)

( அப்போது நான் அங்க இருந்த மண்ணுல உட்கார்ந்தேன், எல்லாருக்கும் ஒரு யோசனை இருக்கும் இவள் எதுக்கு சம்பந்தமே இல்லாம இங்க இருக்கான்னு)

ரித்திகா: இப்போதான் நல்ல காற்று அடிக்குது, நான் அவகிட்ட சொல்லிட வேண்டியதுதான்.

( அப்போது அந்த டைரியை எடுத்தேன்)

(இன் டைரி)

( அப்போது நான் அதிலே எழுதினேன்)

ரித்திகா: நான் சொன்ன இடத்தில் இருக்கியா.

( அப்போது அவன் கிட்ட இருந்து ஒரு பதிலும் வரல)

ரித்திகா: அவன் எதுக்கு எனக்கு கண்டி எல்லாம் வர போறான்...

காகித இதயம்Where stories live. Discover now