ராஜ்: எதுக்கு? இப்ப அதிசயமா கேக்குற?
ரித்திகா: எனக்கு சொல்லு! அவ்வளவுதான்.
ராஜ்: சரி சொல்றேன், சொன்ன பிறகு, எதுக்கு கேட்கிறேன்னு சொல்லனும்?
ரித்திகா: சரி சொல்லுறேன்.
ராஜ்: பாரிஸ் சைடு, ******** தெரு, அங்க இந்த மாதிரி ராஜ் வீடு எதுனு கேளு! அவங்க சொல்லுவாங்க!
ரித்திகா: ஓகே பார்க்கிறேன்.
ராஜ்: சரி சொல்லு?ஏன் என்வீடு! அட்ரஸை கேட்கிறேன்னு?
ரித்திகா: இல்ல நீ 2012ல இருக்க, நான் 2021ல இருக்கிறன்,கண்டிப்பா நீ என்ன வந்து பார்த்துக்கணும், இப்போ நீ வரல இவ்வளவு வருஷம் ஆகி இருக்கு, அதான் உன் வீட்டுக்கு வந்து பார்க்க.
ராஜ்: தெரியலை எனக்கு, இன்னும் ஜெயலலிதாம்மா ஆட்சி பண்ணுறாங்கல 2021ல!
ரித்திகா: அவங்க எப்பயோ இறந்து போயிட்டாங்க. ( எழுத பார்க்கிற அவளால எழுத முடியல அந்த டைரியில்)
ரித்திகா மைண்ட்வொய்ஸ்: இப்போ எதுக்கு டைரியில் எழுத முடியல, என்னமோ நடக்குது, அதான் கண்டுபிடிக்கிறேன்!
( அப்போது அந்த அட்ரஸ அவளோட போன்ல எழுதுறா)
( அவள் போன்ல இருந்து ஒரு கால் வருது,அது யாருன்னு பார்த்து,அதை எடுக்கிறாள்)
அடாலின்: அடி!இன்னைக்கு நம்ம ஒரு மேரேஜ்க்கு போறோம் நீயும் வரணும், சரியா?
ரித்திகா: நான் எதுக்கு வரணும்?
அடாலின்: நீ ஏன் தோழி வரணும் அவ்வளவுதான்...
ரித்திகா: சரி நான் வருகிறேன்,அதற்கு நீயும் ஒன்னு பண்ணனும்னு எனக்கு.
அடாலின்: சரி பண்ணுறேன், வந்துரு என்கூட.
ரித்திகா: சரி, யாருக்கு கல்யாணம்னு சொல்லு?
அடாலின்: அது என் பிரண்டோட அண்ணனோட தம்பியோட நண்பன்!
ரித்திகா: சுத்தமா புரியல!
அடாலின்: சரி! ஒரு மணி நேரத்துல வந்துருவேன், சரியா!
ரித்திகா:: சரி ரெடி ஆகுறான்.
YOU ARE READING
காகித இதயம்
Fantasyரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...