ரித்திகா காதல் கதைகளை நம்பவில்லை, அவள் வாழ்க்கையில் எதிர்பாராத ஒன்றை அவள் பார்க்கும் வரை, ரித்திகாவை உண்மையில் வெறுக்கும் வருண், ஆனால் காரணம் தான் ஏன்? இருவரின் வாழ்க்கையும் இணையுமா அல்லது பிரிந்து விடுமா! ரித்திகா வாழ்க்கையில் இன்னொருவர் வருவாரா? ப...
இந்தக் கதை முற்றிலும் கற்பனையான சிந்தனைகள் நிறைந்து உள்ளன, இதில் இருக்கும் அனைத்தும் கதை அமைக்கும் போக்கு அமைந்துள்ளது,கதையில் சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரங்களின் செயல்கள் அல்லது நம்பிக்கைகள் உங்களுடையது அல்லது என்னுடையது வேறுபட்டிருக்கலாம். இது ஒரு புனைகதை மட்டுமே மற்றும் உண்மை என்று சொல்ல முடியாது.