ஆனந்த பைரவி 10💖

466 20 6
                                    

அன்பு என்னோட பிரென்ட் அதான் பாக்க வந்தேன்...சதா சமாளிக்க...அப்போது தான் சச்சு மருத்துவர் முகத்தை பார்த்தான்...ஆத்தாடி அன்னிக்கு வண்டில வந்து மோதி காட்டு கத்து கத்துனாலே இவ தான அது??என அவளை பார்க்க..அவளுக்கு அவன் நினைவில் இல்லை...தினமும் யாரிடமாவது வம்பு நடக்கும் அவளுக்கு இது என்ன புதுசா...???

வந்த patient ஐ கவனித்தாள்...ஒன்னும் இல்ல head injury மட்டும் ஒரு ஸ்கேன் எடுக்கணும்...நீங்க patient ககு என்ன வேணும்??

ப்ரெண்ட் மேடம்...

ஓகே..இந்த ஸ்கேன் மட்டும் எடுத்து கூட்டிட்டு வாங்க....சதா நீ வா...

இல்ல அன்பு..நான் கிளம்புறேன்... காலேஜ் வேற போகனும்..என விடைபெற்றான்...

ஸ்கேன் ஒன்றும் இல்லை என ஒரு நாள் மட்டும் ஹாஸ்பிடல் இருந்து செல்ல பரிந்துரைத்தாள்....அங்கிருந்த அனைவரிடமும் அத்தனை சிரித்த முகமாக பேசினாள்...அவள் பொது மருத்துவம் படித்து இருந்தாலும் psychiatrist என்பதால் அதை சார்ந்தவர்கள் தான் வந்தனர்....முழு பைத்தியம் போல வந்தவர்களையும் அழகாக சமாளித்தாள்....இவள் தானா ரோட்டில் தன்னிடம் கத்தியது என சச்சுவுக்கே ஆச்சர்யம்....

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

காலையில் இருந்து சதாவுக்கு ஃபோன் போட்டு ஓய்ந்து போனாள் பைரவி....கண்களில் கண்ணீரே வந்துவிட்டது வாழ்க்கை முழுக்க இவன் பின்னால் ஓடியே முடிந்து விடுமோ...இதென்ன கடமைக்கு என ஒரு வாழ்க்கை...??இங்கு போனான் என்ன செய்கிறான் எதுவும் தெரியவில்லை....

ஒரு புறம் இந்த வேலை வாய்ப்பு பற்றிய நடவடிக்கையை நிறுத்த சொல்லி மிரட்டல்கள் வேறு...தலையை பியித்து கொள்ள வேண்டும் போல் இருந்தது....கும்பிட போன தெய்வம் வந்தது போல அவளை தேடி வந்தான் சதா....

எங்க போனீங்க??எத்தனை ஃபோன் பண்ண???கோபத்தில் கத்தினாள் அலுவலகம் என்றும் பாராமல்...

அவன் அமைதியாக இருந்தான்... சாரி என்றான்..

இப்போது அவள் அமைதி ஆகிவிட்டாள்...அவன் எதாவது கோப பட்டு கத்தினால் கூட பதில் சொல்லலாம் அவன் அதை விட தீவிரமான யோசனையில் இருக்கவும் அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்....என்னாச்சு???

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Dove le storie prendono vita. Scoprilo ora