அவன் மனமோ தன் உருவம் மகேந்திரன் போல் இருப்பதால் பல்லவி தன்னை விட்டு விலகி விடுவாளோ என ஒரு புறம் தோன மறுபுறம் தனக்கு பல்லவி போல எது கனவு வந்த என எவ்வளவோ யோசித்தான். திடீர் என மகேந்திரனின் படத்தை பார்த்து " நீ என்னவோ பிளான் பண்ற ஆனா என்ன பொறுத்த வார நீ வேறா நான் வேறா அதோட பல்லவி பல்லவி தன் பாவநந்திரா இல்ல. அவளுக்கு வேனா கடந்த காலம் கனவா வரலாம் ஆனா அவா மித்திரனோட பல்லவி புரியுதா " என அந்த படத்தில் இருந்தவனுடன் கோபமாய் கத்தியவன் வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்.
கோபமாய் வெளியே வந்து நின்றவன் தோலில் தட்டிய சச்சு " மச்சி தாங்காச்சி ரூம் வாசல்லா என்ன பன்றா " என சந்தேகமாய் கேட்டான். அதற்கு குழப்பமாய் அவனை ஓரு பார்வை பார்த்தவான். " நாம அந்த ரூம்லா தனோ இருந்தம் இங்க எப்ப வந்தம் " என என்னியவான் கட்டிலில் ஓரு ஓரமாய் தன் மடி கணணியில் முழ்கி இருந்த பல்லவி கண்ணில் படா கீத்தாவிடம் கேக்க நினைத்த விடயம் அவன் நினைவுக்கு வந்தது. " டேய் கீத்தாஞ்சலி எங்கன்னு தெரியுமாடா " என சச்சு விடம் கேக்க அதற்கு முகத்தை தொங்க போட்டவான் " என் பொண்டாட்டி கூட இருந்து மெக்க போட்டுட்டு இருக்கடா நான் போன இரண்டு பேருமே கண்டுக்கிறங்க இல்ல மச்சி " என தன் மன குமுறலை வெளிபாடுத்தினான் சச்சி.
" அப்ப என் கூட வா அவா கிட்ட நான் ஓரு சந்தோகம் கேக்கனும் " என அவன் சம்மதம் கேளமல் அவனை தறா தறா என இழுத்து சென்றான் மித்திரன். இரு பெண்களும் தாங்களுக்குள் எதோ பேசி சிரித்துக் கொண்டிருக்க " hallo girls " என அழைத்த படி அவர்கள் ஆருகே வந்தன் மித்திரன். மித்திரன் பின் முகத்தை பாவமாய் வைத்திருந்த சச்சுவை கண்டதும் " என்ன சேர் உங்க மச்சனுக்கு சாப்பேட்டுக்கு வந்திங்களா " என புருவம் உயர்த்தி கேட்டாள் கீத்தாஞ்சலி. அதற்கு சச்சுவை அலச்சியமாய் ஓர் பார்வை பார்த்தவான் " இவனா யார் கண்டுக்கிட்டா? நான் வந்தது பல்லவி சம்மந்தமா கதைக்க தன் " என மித்திரன் கூற இரு பெண்களும் புரியாது முழிக்க சச்சுவோ " இவனா போய் நம்பினனே என்னை கட்டையலா அடிக்கனும்" என மனதுள் என்னிக் கொண்டான்.
DU LIEST GERADE
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasyஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...