கீத்தாவும் சகியும் ஓருவரின் முகத்தை ஓருவர் பார்த்து நிற்க பல்லவியோ " ஏதோ கனவு என் பிரம்மை என்டீங்க இப்ப நான் என்ன தூங்கிட்டா இருந்தன். இல்லைத்தானே அப்போ எப்பிடி எனக்கு தெரியாம நானே அழுதன் " என பல்லவி அவர்களிடம் கேட்க. பதிலுக்கு " அதை நாங்க இரண்டு பேரூம் தான் உன்னை கேட்கனும் ஏன் அழுத அப்பிடி என்ன பிலிங்ஸ் உனக்கு மித்திரனை பார்க்கும் போது " என சகி தன் மனதில் இருந்த சந்தேகத்தை கேட்டாள்.
சகியின் கேள்வியில் சற்று அதிர்ந்தவள் "அவன் யாருன்னே எனக்கு தெரியல அதோட அந்த பையலா பார்க்கும் போது எந்த பிலிங்கும் எனக்கு வரல " என கோபமாய் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள் பல்லவி.
" யார் காதுல பூச்சுத்துறா? யார் பேச்சுக்கு அடங்கதா நீ மித்திரன்னோட பல்லவி என்னு ஓத்த வார்த்தை அதுவும் ரொம்ப மெல்லமா தன் கூப்பிட்டான் ஆனா நீ சட்டுன்னு ஏன் அமைதியான இது போததுன்னு அவரு உன்னை சாதரணமா பார்த்ததுக்கு கண்ணீரை அருவி கொட்டின மாதிரி கொட்டிட்டு இப்போ எங்க இரண்டு பேரையும் பேசுறா நீ " என சகித்தியா கோபமாய் கத்தினாள். அதை கேட்டு " நீ என்ன சொல்லுற சகி " என அதிர்ச்சியாய் கீத்து கேக்க நடந்த விடயத்தை சொன்னாள் சகி. முழுவதும் கேட்ட பின் கீத்து பல்லவியை விசித்திரமாய் பார்க்க. அவள் பார்வையில் சற்று நெலிந்தவள் " அய்யய்யோ அப்பவே அம்மா என்ன கூப்பிட்டாங்க நான் மறந்துட்டான் நான் போய் முதல் அம்மாவா பார்க்கனும் " என கூறிய படி அவ் இடத்தை விட்டு ஓடினாள் பல்லவி.
" பாத்தியா எப்பிடி தப்பிச்சு போறா என்னு " என மெல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கூறியவள் கீத்தாவை பார்க்க கீத்தாவே அவள் கையை இறுக பிடித்த படி " ஆமா எதுக்கு நீ இங்க தான் உன் கல்யாணம் நடக்கனும் என்னு ஓத்த காலில நின்ன பல்லவி கனவிலா இந்த வீட்டு வறாது உனக்கு தெரியும் மெல்ல " என சகியை நொண்ட ஆரம்பித்தாள் கீத்தாஞ்சலி.
சற்று திரு திரு என முழித்தவள். எனி இதை மறைத்து பயனில்லை என உணர்ந்ததும் " எனக்கு நல்லா தெரியும் அவள் வரைந்த படத்தை வைச்சு நான் கூகிள்லா தேடி பாத்தாப்பா தன் இப்பிடி ஓரு வீடு இருக்குன்னு எனக்கு தெரிஞ்சுது அதோட இது நம்ம பரம்பரை வீடுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் ஆச்சரியமா இருந்துஞச்சு அதுனால மாமாக்கிட்ட இந்த வீட்ட பத்தி விசாரிச்சன். பட் பல்லவி சொன்ன மாதிரி எந்த கதையும் மாமா சொல்லல எதோ பல்லவிக்கு பத்து வயசு இருக்குறப்பா இந்த வீட்ட கூட்டிட்டு வந்திருக்காங்க என்னு சென்னாங்க அப்ப தான் நான் ஒரு முடிவு எடுத்தன் அவ கனவுலா வாறது எல்லாமே அவ ஆழ் மனசுலா பதிஞ்ச ஞாபகங்கள் தான் என்னு புரிய வக்கனும் என்னு அதாலா தான் என் கல்யாணத்த இங்க நடத்த எற்பாடு செய்தன் ஆனா நான் கொஞ்சமும் ஏதிர் பார்க்கதது அவ கனவுலா சச்சுவும் நானும் புருசன் பெஞ்சாதியா வந்தது தான் " என சகி கூறி முடிக்க அங்கு பெரும் அமைதி நிலவியது. " ஆனா நீ அவா விஷயத்துல ஒண்ணுக்கு பல தடவ யோசிச்சு எதுன்னாலும் பன்னு சகி " என சொன்னவள் அங்கிருது நகர்ந்தாள்.
" ஆமா யார் அந்த நெட்ட கொக்கு! சகி சொன்ன மாதிரி எதுக்கா நான் அந்த பையன் கிட்ட வித்தியாசமா நடந்துக்குறன் என்டே புரிய மாட்டேங்குது " என தனிமையில் புலம்பிக் கொண்டிருந்தாள் பல்லவி. அப்போது தான் உள்ளே வந்த கீத்தாவும் சகித்தியாவும் அவள் புலம்புவதையே பார்த்து விட்டு " அது சரி இவளா இந்த கனவுலா இருந்து வெளில கொண்டுவாறத்துக்கு நாம இங்க கூட்டிட்டு வந்த இங்க வேற நடக்குது இப்ப என்ன செஞ்சு இவளுக்கு கனவுக்கும் அவ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்ல என்று நம்ப வைக்குறது " என தன் மனதுள் பெரும் யோசனை செய்தவளுக்கு திடீர் என ஏதோ பொறி தட்ட அங்கிருந்து நகர்ந்தாள்.
மறுபுறம் மித்திரன் எவ்வித குழப்பமும் இல்லாமல் ரிவி பார்த்துக் கொண்டிருந்தான். அதை பார்த்த சஞ்சீவ் " பாத்தியாடா நாம அழுதா ஒரு துண்டு கூட எடுத்து தரா மாட்டான் ஆனா அந்த பெண்ணு கண்ணு கலங்கினதும் பையா பதறி போயிட்டான். அதோட அவள அவா தாத்தா ஏசினத்துக்கு கோபவம் வேறா! " என மித்திரனை கேலி செய்ய அதற்கு எற்றால் போல் சச்சுவும் " டேய் அப்பிடில்லாம் சொல்லதா மச்சான் அவா மேலா என் மச்சானுக்கு வெறும் அனுதாபம் மட்டும் தான் அந்த இடத்தில யார் இருந்தாலும் மச்சான் அத தான் செஞ்சிருப்பான். இல்ல மித்து " என கூறி படியே மித்திரனை பார்த்து நின்றான் சச்சு.
அவனே இவர்கள் நக்கலை கண்டு கொள்ளாமல் " ஒரு காந்தம் அதோ எதிர் திசை காந்தத்தோட ஒரு நொடிலா ஒட்டிக்கும் அது தெரியுமா டா உங்களுக்கு " என வேறு ஒரு விசயத்தை பற்றி அவர்களிடம் கேட்க " அதா எங்களுக்கு ஸ்கூல்லேயே சொல்லி கூடுத்துட்டாங்க மச்சா ஆனா நீ பேச்ச மாத்தமா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு பல்லவி மேல உனக்கு இருக்குறது பரிதாபமா? இல்ல அவா உன்னை காப்பத்தினா என்ன நன்றி கடனா? " என சச்சு கேட்டான்.
பெரும் மூச்சை இழுத்து விட்ட படி " அவா மேலா எனக்கு பாரிதாபமும் கிடையாது நன்றி கடனும் கிடையாது " என்றவன் அமைதியாய் இருந்தான். சஞ்சீவ் அடுத்த கேள்விக்கு கேக்க வாய் எடுக்க கேஞ்சமும் முகத்தில் உணர்ச்சி இல்லமா ரிவி பார்த்த படியோ " உன்னோட கேள்வி அடுத்த கேள்வி என்னான்னு எனக்கு தெரியும் அதோட பதில் ஜ லவ் ஹேர் " என அனுக்கமல் குழுங்கமல் தன் மனதை வெளிப் படுத்தியவான் ரிவியில் தன் கவணத்தை திருப்பினான்.
அவன் பல்லவியை நெசிப்பதாய் கூறவும் " என்னடா அப்பிடி இல்ல என்னு சொல்லுவா என்னு பாத்த.... லவ் தன் பன்னுறா என்னு சொல்லுறா..... அவா வடக்குன்னா நீ தெற்குடா அப்புறம் எப்பிடி என்னு யோசிச்சியா " என சஞ்சீவ் குழம்ப ஆரம்பித்தான். " நீங்க இப்பிடி யோசிப்பிங்க என்னு தன் அண்ணா முதலே கந்தாத்த வைச்சி டெபினிஷன் குடுத்தாரு உங்களுக்கு தன் புரியலா " என கூறிய படி வந்து நின்றாள் சகித்தியா.
சகித்தியாவை கண்டதும் மூவரும் அதிர்ந்த போய் பார்க்க அவளே " இப்ப ஏதுக்கு நீங்க நடக்க கூடாதது நடந்த மாதிரி இருக்கிங்க ஓ அண்ணா பல்லவி விரும்புறான் என்னு சென்னத நான் கேட்டுடான் என்னா? " என புருவம் உயர்த்தி உணர்ச்சி இல்லமல் கேட்டவாள் மூவரின் முகம் போகும் போக்கில் குபீர் என சிரித்தாள்.
அவள் சிரித்ததில் அவர்கள் குழப்பமாய் பார்க்க அவளே " நீங்க பல்லவியா விரும்புறது தப்பில்லா ஆனா பல்லவி பதிலுக்கு விரும்புவளா என்னு கேட்ட எனக்கு தெரியாது ஆனா எந்த காரணத்த கொண்டும் அவளா நொகடிக்கிறா மாதிரி நடக்கதாங்க அப்பிடி நீங்க செஞ்ச அவளா உங்க பக்கம் திரும்பிக் கூடா பாக்க மாட்ட அவ்வளவு தன் என்னோட உபதேசம் " என்றவாள். " வந்த வேலையா மறந்துட்டான் அண்ணா பல்லவிக்கு நான் இந்த வீட்ட சுத்தி காட்டி சிலதா தெளிவு படுத்த வேண்டியிருக்கு அது நாளா நீங்க கேஞ்சம் உதவி பன்னுறிங்களா? " என மூவரையும் பார்த்து நின்றாள் சகித்தியா.
மறுபுறம் பல்லவியே பர்வதனை தலைகீழாய் நிற்க வைத்து விட்டு " ஏன்டா உனக்கு ஏன்னா பாத்த பைத்தியம் மாதிரி இருக்க கொண்னேபுடுவான் பாத்துக்க " என கோபமாய் கத்திக் கொண்டந்தாள். " நீ அவனுக்கு அப்புறம் திட்டு இப்பவா உன் கணவுக்கும் ரியாலிட்டிக்கும் சம்மந்தம் இல்ல என்னு நிறுபிக்கிறான் " என சகித்தியா மற்ற மூவருடன் வந்து நின்றாள். அவர்களை விநேதமாய் பார்த்தவாள் " இப்ப நீங்க நாலு பேரும் எனக்கு ரியாலிட்டி என்னா என்டு காட்ட போறிங்க அப்பிடி தனோ " என பல்லவி சற்று சந்தேகமாய் கேக்க " நாலு இல்ல ஆறு " என வந்து நின்றாள் கித்தாஞ்சாலி.
" அது சரி வாங்க அதையும் பாத்துடலாம் அப்பி பாத்த எனக்கும் கேஞ்சம் நிம்மதியா இருக்கும் " என்றவாள் அந்த பெரிய வீட்டில் இந்தனை காலமும் பயன்படுத்ததா பகுதியை நோக்கி சொல்ல ஆரம்பித்தனார்.
அந்த பகுதி அனைத்துமோ பயன்படுத்தமல் அடைத்து இருந்ததில் துசியும் அந்த பகலிலும் இருட் மாயமாய் இருந்தது. அதை பார்த்ததும் சஞ்சீவ் சற்று பீதியாக அவன் கையை பிடித்த பல்லவி " என்னோ சிஸ்டரா லவ் பன்ன தெரியுதுல்லா இப்ப ஏதுக்கு மச்சான் இருட்டா பாத்து பயப்புடுறா " என கேட்டவாள் அவனை திடிர் என உள்ளே தள்ளி விட்டாள். பல்லவி சொன்னதில் மற்றவர்கள் அதிர சஞ்சீவ்க்கு பயத்தை விட கித்தாவை எண்ணி கவலை கொள்ள ஆரம்பித்தான்.
கித்தா மற்றும் சஞ்சீவ் முகம் போகும் போக்கில் " இப்ப ஏதுக்கு ரண்டு பேரும் திருவிழா காணமா போன குழந்தை மாதிரி முழிக்கிறிங்க ஆ... இரண்டு பேரும் லவ் பன்னுறான் என்னு வெளிலா துத்தும் போது யாராவது கண்டுபிடிச்சுடுவாங்களா என்னு யோசிச்சிருக்கனும்" என கடுப்பில் கத்தியவாள் கித்தா பக்கம் திரும்பி " எனக்கு உங்க லவ் ஆறு மாசம் முன்னாடியே தெரியும் " என அசல்டாய் கூறினாள்.
இதை கேட்ட பர்வதன் " கித்து நீ லவ் பன்னது தப்பில்லா ஆனா இந்த பக்கிக்கு தெரியுறா மாதிரி லவ் பன்னா பாரு அது தன் தப்பு இவா உங்க லவ் சொல்லி உள்ள போகமா எஸ்கேப் ஆகா பாக்குறா இவளா விடக் கூடாது புரியுதா " என்றவான் அவளை இழுத்துக் கொண்டு முன்னோறினான்.
சஞ்சீவ்க்கும் கித்தாவும் தாங்கள் காதலுக்கு மறைமுக ஆதரவு கிடைத்த சந்தோசத்தில் சிரித்த படியே அவர்களை பின் தொடர்ந்தார்கள். ஓரு அறை கதவின் முன் பல்லவியை நிறுத்தியவாள் இந்த ரூம் என்ன ரூம்முன்னு சொல்லு பாப்பாம் என சகி கேக்க. அவளை ஏற இறங்க பார்த்தவாள் " இது உன்னோட ரூம் தன் ஜ மீன் என் கனவுலா வர உன் விம்பம் சரஸ்வதியோட ரூம் " என்றவாள் திறந்து பார்க்க அந்த இடம் மொத்தமும் இருட்டில் மறைந்திருந்தது.
" டேய் யாரவது பல்ப்பா போடுங்கடா ஓன்னும் தெரியலா " என பர்வதன் கத்த அவன் வாயில் அடித்த சஞ்சீவ் " இங்க கரண்ட் கனெக்ஷன் எல்லாம் கிடையாது என்னு உங்க தாத்தா சொல்லியிருக்காரு " என கூறிக் கொண்டு இருக்கும் போதே... வரும் போதே சாமி அறையில் இருந்து எடுத்து வந்த தீப்பேட்டியை தன் சட்டை பையில் இருந்து எடுத்தவாள் அங்கிருந்த மொழுகுவர்த்தி ஸ்டாண்டில் ஓளியுட்டினாள்.
அந்த வெளிச்சம் அங்கிருக்கும் கண்ணாடியில் பட்டு கண்ணாடியின் ரெப்லக்ஷன் இல் அந்த அறை மொத்தமும் வெளிச்சம் பரவா அந்த அறையின் நடுப்பகுதில் பெரிய ஓவியம் ஓன்று வெள்ளை துணியால் மறைக்கப்பட்டு இருந்தது. அந்த டெக்னாலஜியில் ( Technologyல் ) அனைவரும் மெய் மறந்து நிற்க பல்லவியோ அந்த ஓவியம் மீது இருந்த துனியை விலக்கினாள்.
அதில் கம்பீராமாய் ஓரு ஆண் நிற்க அவன் அருகே சிரித்த படி நின்றிருந்தாள் சகியின் உருவத்தை ஓத்த பெண் ஆனால் அந்த ஆணின் முகம் தெளிவு இல்லமல் இருக்க அதை துடைத்தவாள் சச்சுவின் புறம் திரும்பி " எப்புடி நான் தன் அப்பவோ சென்னனோ பாஸ் யாரும் நம்மலையே என்னை " என அந்த ஓவியத்தை காட்ட அதில் சச்சுவின் உருவத்தை ஓத்த ஒருவன் இருந்தான். அதை பார்த்ததும் மற்றவர்களுக்கு பல்வவியின் கணவுக்கும் நிஜத்துக்கும் உள்ள ஓற்றுமை ஓராளவு தெளிவாய் புரிந்தது.
அனைவரும் அதிர்ச்சியில் இருக்க அந்த ஓவியத்தை ஏக்கமாய் வருடியவாள் இதோட நிறுத்திக்குவாம் இதுக்கு அப்புறம் இருக்குறா ஏதையும் பாக்க எனக்கு பிடிக்கலா என்றவாள் வேகமாய் அங்கிருந்து வெளியே செல்ல அவளை பிடித்த பர்வதன் " நீ ஏதா பாத்தும் ஓடாதா பல்லவி நாங்க எல்லாரும் உன் பக்கத்துலா இருக்குறாம் இதா நீ முழுசா பாத்தா தன் உன் கணவுலா வந்தது எல்லாம் வேறும் இறந்தகாலம் ஏன்னு உனக்கு புரியும் " என அவளை சமதானம் செய்தான்.
சற்று யோசித்தவாள் " இல்ல வேண்ணாம் பர்வதன் எனக்கு இன்னும் ஓருத்தங்க முகம் தெளிவா கணவுலா வராலா அந்த முகம் தெரியா முன்னாடியே எனக்கு காதல் கல்யாணம் ரண்டும் வேறுக்குறா மாதிரி இருக்கு இதுலா அந்த முகத்தை நான் பாத்துட்டா என்னலையோ என்னோட நிகழ்காலம் அழிஞ்சு போயிடும் என்னு பயம்மா இருக்கு " என்றவாள் அங்கிருந்து போனாள். மற்றவர்கள் ஏன்ன செய்வது என புரியமல் அவள் பின்னே செல்ல மித்திரன் சகித்தியா சச்சு மூவர் மட்டும் அங்கேயே நின்றனார். " போலமா " என சச்சு கேக்க சரி என தலை அசைத்த படி நகர்ந்தாள் சகித்தியா.
வெளியே செல்லும் இருவரையும் மாறித்த மித்திரான் " எனக்கு அவா சொன்ன அந்த ஓருத்தர் யாருன்னு தெரியனும் அது தெரிஞ்ச அவளா இந்த நடுநிலை போரட்டத்திலா இருந்து வெளிலா கொண்டு வராது சுலபம் அதோட பல்லவிக்கு தன் அது யாருன்னு தெரியுறதுலா பிரச்சனை ஆனா நமக்கு அப்பிடி கிடையாது " என மித்திரன் கூற அதை மற்ற இருவரும் ஓத்துக் கொண்டனார்.பல்லவியின் நினைவுகள் வேகமாய் தன் இறந்த கால கனவினுள் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. நேரம் யாருக்கும் காத்திருக்கமல் நகர சகித்தியா மற்றும் சச்சுவிற்க்கு நிச்சியாதர்த்தத்திற்கான ஏற்பாடு அமோகமாய் நடந்து கொண்டு இருந்தது. இதற்கு இடையில் சஞ்சீவ் தன் தாய் தந்தையிடம் தன் விருப்பத்தை கூறி கீத்தாஞ்சாலியை பெண் கேட்க இரட்டிப்பு சந்தோசத்தில் நிறைந்தது அந்த வீடு. பல்லவியே தன் கனவுபடுத்தும் பாட்டில் நிகழ்கால நிமிடங்களை இழந்து தவிக்க மித்திரனோ தன்னவள் கனவில் வரும் நபர்களின் இறந்த காலத்தை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
தொடரும்....
#எழுத்து பிழைகளை பெறுத்து மண்ணித்துக் கொள்ளவும்#
VOUS LISEZ
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasyஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...