" அவ கனவு என்ன எண்டு யோசிச்சு யோசிச்சு உனக்கு வந்த கனவா மறந்துட்டியா எதோ ஒரு காரணத்துக்காக தான் இங்க வந்து இருக்க உன்னை சுத்தி நடக்குற மறுமத்துக்கு காரணமே இவ தான் இவளா பாத்ததுக்கு அந்த நொடில இருந்தே உன்னை சுத்தி நிறைய புதிர் வந்து இருக்கு அதுனால இவ கிட்ட எதையும் மறைக்காத எதையுமே மறைக்காத " என அழுத்தமாய் சென்ன சித்தர் வார்த்தைகள் அவன் காதுகளில் ஓலித்துக் கொண்டு இருக்க. அவன் மனமோ பல்லவியிடம் உன்மையை சொல்ல சொல்லி அவனை படாய் படுத்த அவன் அறிவே " நீ அவளுக்கு நேர்மையா இருக்க போய் உன்மையா செல்லி அவா கடைசி வரா நீ மகேந்திரன் மாதிரி இருக்குறா காரணத்துக்கா உன்னை வேறுத்துட்டா என்னா என்ன செய்வா " என கேட்டு அவனை கதி கலங்க வைத்தது.
அவன் குழப்பத்தில் அவன் இருக்க அங்கு வந்த சஞ்சீவ் " டேய் மச்சான் சகியும் சச்சுவும் களம்பி இன்னைக்கு வராங்களம் டா இந்த கீத்தா சகிக்கிட்ட கதைக்கும் போது பல்லவியா பத்தி ஏதோ உளறிட்ட போல அப்பவிலா இருந்தே சகி இங்க வாறத்துக்கு அவனை போட்டு படா படுத்தி இருக்க இப்ப நான் கோல் பன்னதலா தன் இதை சென்னான் " என அழுத்துக் கொண்டான். அதற்க்கு சஞ்சீவ்வை விரத்தியாய் ஓரு பார்வை பார்த்தவான் " டேய் நான் பல்லவி கிட்ட உன்மையா சொல்லலாம் என்னு முடிவு பன்னிட்டான் டா " என ஏவ்வித சலனமும் இல்லமல் சொல்ல அதில் திடுக்கிட்டவான் " பைத்தியமாட உனக்கு நீ உன்மையா சென்னா என்னகும் என்னு யோசிச்சியா ? அவா எற்கனவே மகேந்திரனா அப்பிடி வேறுக்குறா இதுலா உன்னோட உருவமும் அவரேட உருவமும் ஓரே மாதிரி இருக்கு இதுவே அவா உன்னை வேறுக்க போதுமா இருக்கும் இதுலா நீ அடிக்கடி மகேந்திரனாவே மறுறா இதா எல்லாம் சென்ன அவா கடைசி வரா நீ இருக்குறா பக்கம் திரும்பி பாக்க மாட்டா தயவு செய்து ஓன்னுக்கு பல முறை யோச்சி மச்சான் " என பதட்டத்தில் பட படத்தவான் கேஞ்சலில் முடிக்க " நான் உன்மையா சொல்ல போறன் என்னு சென்ன அடுத்த நிமிசம் இதா பாத்தி நீ இவ்வளவு யோசிக்கும் போது சொல்லனும் என்னு முடிவு எடுத்து இருக்கான் என்னா நான் ஏவ்வளவு தூரம் யோசிச்சு இருப்பான் " என சென்னவான் குரலில் நடுக்கம் தெரிந்தது.
YOU ARE READING
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasyஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...