ரகசிய அறை [Ch - 27]

31 2 0
                                    

அந்த பெரிய வரைந்த படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து நிக்க இதுவரை தன் கணவில் பவாநந்திரவின் முகத்தை பார்க்கதவாள் தன் அவளின் உணர்வுகளை தன் புரிந்து கொள்வதாள் தன் உருவத்தையே அவளுக்கு கற்பனை செய்து இருந்தாள். ஆனால் இன்று உன்மையான் பவாநந்திராவின் படம் அந்த பெரும் சுவற்றில் ஆழகாய் வரைந்திருக்க அவள் அறியமல் அவளின் கண்களில் இருந்து நீர் வடிய அந்த ஓவியத்தை வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் பல்லவி. அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய் அவளை தன்னுடன் இறுக அனைத்தவான். " நான் எப்பவும் உன் கூடவே தன் இருப்பான் பல்லவி என்ன நடந்தாலும் " என அவளுக்கு தைரியம் குடுத்தவான். அந்த இடத்தை மேலும் ஆராய்ய ஆரம்பித்தான்.

இதற்க்கு இடையே பெரியவர்கள் இருவரும் பவாநந்திரா மகேந்திரன் வாழ்க்கையில் நடந்தது போல பல்லவி மித்திரன் வாழ்க்கையிலும் நகேந்திரன்னால் ஏதும் தொல்லைகள் வந்து விடுமோ என பயம் ஏழும்ப என்ன செய்வது என புரியமல் பதறிக் கொண்டு இருந்தார்கள். பெற்றவர்களுக்கோ பெரியவர்களின் பதற்றக்கான காரணம் புரியமல் அமைதியாய் அமர்ந்திருக்க அந்த வீடே முழு அமைதியில் முழ்கி இருந்தது.

அந்த இருட்டு அறைக்கு போகும் போது கதவு மூடாது இருக்க பல்லவி செய்த செயல் நன்றாக வேலை செய் பெரும் மூச்சு விட்ட பர்வதனுக்கு உள்ளே செல்ல மனம் ஏங்க மனதின் ஓராம் அவன் பயம் மட்டும் குறையாது போனது. ஆதனால் மித்திரனின் தம்மி விக்கிரமை மகேந்திரன் அறைக்கு அழைத்து வந்து கதவை அடைத்தவான் " மச்சி இதுலையே இரு என்ன நடந்தாலும் அந்த பக்கம் வந்திடாத அப்புறம் தப்பி தவறி இந்த கதவு பூட்டு பட்டுச்சு என்ன இந்த விளக்க இப்பிடி திருப்பு சரியா " என அவனுக்கு விளக்கம் சொல்லமல் வேலையை மட்டும் சென்னவான் அந்த அறை பக்கம் திரும்பி நடக்க ஆரம்பித்தான் பர்வதன்.

தன்னுடைய அறையில் இருந்து சிவனை என வேலை செய்து கொண்டு இருந்த தன்னை கட்டயாபடுத்தி அழைத்து வந்ததும் இல்லமால் இதுவரை அதில் ஒரு கதவு இருப்பதே தெரியாமல் இருந்த அந்த சுவற்றில் புதிதாய் முளைத்து இருந்த கதவுக்கு காவலாய் தன்னை நிறுத்தி விட்டு சில விளக்கம் சென்னவான் அந்த அறை பக்கம் நோக்கி நடக்க அதில் திடுக்கிட்டவான் ஓடி போய் அவனை பிடித்துக் கொண்டான் " என்னா மச்சான் நீங்க பட்டுக்கு வந்திங்க விசியத்த சென்னீங்க இப்ப தீடிருன்னு வந்த அந்த கதவு பக்கம் போறிங்க இது என்ன கதவு மத்தவங்க எல்லாம் எங்க? முதல்ல இந்த வீட்டிலா என்னதான் நடக்குது " என விடமால் தன் மணதில் தோன்றிய கேள்வி எல்லாம் ஓரே மூச்சில் கேட்டு முடித்தான் விக்கிரம். " இவன் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லவே அரை மணித்தியாலம் வேணுமே " என மனதில் நினைத்த பர்வதன் மூச்சு விட்டான்.

உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - MeeththiraWhere stories live. Discover now