சச்சுவுடன் உறங்கியவனுக்கு உறக்கம் வராமல் போக கடந்த கால நிகழ்வுகளில் தன் தேடி அறிந்த விடயமும் தன் தாத்தா சென்ன விடயத்தில் இருந்த நிறைய வித்தியசத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான் மித்திரன். தன்னவள் மீது தன் வைத்திருக்கும் காதலை வேறும் வார்தைகளால் கூற முடியுமா? என அவனுக்கு புரிய வில்லை. அவனை பொறுத்தவரை மகேந்திரன், பாவநந்திரா வேறு மித்திரன், பல்லவி வேறு என தெளிவாய் இருந்தான். ஆனால் அவர்கள் வாழ்கை சம்பவங்கள் பல்லவி கனவில் வார காரணம் புரியாது தடு மாறியவன் பார்வை பல்லவி அறை மேல் விழுந்தது.
தன்னவளை காண ஆவலாய் அவள் அறை வாசலில் நிற்க பல்லவியும் கனவுகள் தரும் வலியால் உறக்கம் வராது வெளியேய் வரா கதவை திறந்தவள் மித்திரனை கண்டு பயந்து போனாள். " என்க என ரூம் வாசல்ல நிக்குறிக எது வேணுமா ? " என குழப்பத்துடன் கேட்டவளை பார்த்து திரு திரு என முழித்து வைத்தவன். " இல்லைங்க சும்மா இந்த பக்கம் வந்தான். ஆமா நீங்க இன்னும் தூங்கலையா.. " என கேட்டான்.
" அது ஓன்னும் இல்லாங்க " என மலுப்பியவாள் அவனையே குறு குறு என பார்க்க அவனோ குழம்பிய விழிகளுடன் " உங்களுக்கு என்னை கட்டிகாக சம்மதம் தனோங்க " என கேட்டு வைத்தான். அவன் கேட்டதில் சற்று திகைத்தவாள் "ம்... எனக்கு சம்மதம் தன்க ஆனா உங்களுக்கு முழுச தெரியலா என்னலும் எனக்கு இருக்குற பிரச்சனை...... " என கதைக்க தொடங்கியவளின் உதட்டில் தன் விரல்லை வைத்து நிறுத்தியவான் " இங்க வேணாம் வாறிங்கலா மெட்ட மாடி போலாம் " என சிறு தயக்கத்துடன் கேட்டான் மித்திரன்.
சட்டேன " சரி " என்றவள் அவனுடன் மெட்ட மாடி நோக்கி நடந்தாள்.குளிர்ந்த காற்று இருவரையும் உரசி செல்ல இருவர் மனதிலும் யார் முதலில் கதைப்பது என புரியாது அமைதியாக இருக்க தன் மனதில் இருக்கும் சிலதை அவனிடம் சொல்ல அவள் மனது துடித்தது. அவளை பொறுத்தவரை இது கனவு என்று மறைக்கும் விஷயம் இல்லை. ஏனெனில் இந்த கனவு அவள் நிஜா வாழக்கையும் அல்லவா பாதிக்கிறது. " எதோ சொல்ல வந்திக்க இப்போ அமைதியா நிக்கிறிக " என மித்திரன் கேக்க அமைதியாய் நின்றவள் " இது உங்களுக்கு பெரிய விசியம் இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு அது ரொம்ப பெரிய வீசியம். " என மிக தீவிரமாக சொன்ன பல்லவி பக்கம் திரும்பி " உன் கனவா பத்திய " என சற்று தயங்கிய படி கேட்டான்.
ESTÁS LEYENDO
உந்தன் நினைவுகள் | Undhan Ninaivukal | Author - Meeththira
Fantasíaஎதிர் பாராத விதமாய் கனவுகளின் நிழல்களில் மாட்டிக்கொண்டு நிகழ்காலத்தை எண்ணி பயம் கொள்ளும் பெண்ணவள். அவளின் பயத்தை போக்க முயற்சி செய்யும் அவளின் குடும்ப சாகக்கள். அந்த முயற்சியில் தன்னிடம் இருந்து மறைக்கப்பட்ட உண்மையை தெரிந்து கொள்ளும் பெண். அவள் கணவி...