ஒரு அழகான கிராமம்.
அந்த கிராமத்தோட பெயரு பாப்நாயகம் பட்டி,,,
அந்த கிராமத்துலதாக நாம ஹீரோ இருக்காரு......
அப்ப நாமா ஹீரே பெயரு என்னனு கேள்வி வரும்ல....
அவரோட பெயரு..
மிஸ்டர்.கா.மாரி 🙈
ஆமாக அவருதா நாம ஹீரோ ..
அப்ப ஹீரோயின் யாரு???????? 🤔🤔🤔
அது சொல்ல முடியாது,
தெரிஞ்சுகனுனா
கதயை தொடர்ந்து படியுங்க.
ஹீரோயின் வருவாங்க.....
நாமா ஹீரோ பத்தி சொல்ல பெருசா ஒன்னுமில்ல
நாமா கதையோட ஹீரோ அவர்தான் ஆனா அவரு ஜீரோ தான்க
ஆமா
வேலை, வெட்டி எதுவும் இல்ல...
வெட்டியாதான் ஊரு சுத்திடு திரிராரு 😂😂😂😂😂
அதுனால
இவருக்கு பெருச அறிமுகம்லா இல்ல....
வெட்டியா ஊரு சுத்தனுனா ப்ரெண்ட்ஸ் இல்லாமலா சுத்த முடியும்,??????
அதுனால இவரு கூட 2 வெட்டி பசங்க இருக்குறாக..
நாம மாரி ஓட சேர்த்து 3 பேரு.. 🙈🙉🙊
1. பீட்டர் (பீட்டரு) 🙉
2. விக்டர் (விக்டரு) 🙊
1, பீட்டரு, நாமா ஹீரோ ஒட சின்ன வயசு ப்ரெண்ட்டு.
2 பேரும் சேர்ந்து தான் படிச்சாக சின்ன வயசுல இருந்தோ,பீட்டரு செமயா பீட்டரு விடுவான்..2, விக்டரு இவரு செம மாஸ் ஏரியால இருகுற யார கேட்டலும் தெரியும். சின்ன பாசங்க கிட்ட இருந்து யாரு மிட்டாய் புடுங்கி சாப்டுவாங்கனு கேட்டா....
மூணு பேரும் ஒன்னாதா சுத்தி திரியுவாக, ஆன 2 பேருக்கு ஆள் (lover) ஒருத்தருக்கு மட்டும் இல்ல. 😭😭😭😭😭
அது யாரா இருக்கும்????
ஒரு பெண்ணு கூட கரேக்ட் பண்ண தெரியாத அந்த பச்ச பிள்ள யாரு????? 🤒🤒😖
(பாத்தாலே பச்ச முகம் பாலு வடியும் முகம்) 😂😂😂😂😂😁
அட கொஞ்சம் இருங்க சொல்ரேன் இப்ப தானே கதைய ஆரம்பிச்சு இருக்கோம்..
ஒடனோ யாருனு சொன்னா நல்லாவா இருக்கும்...
ஆஆஆஆஆஆஆ
...ஒன்னு சொல்ல மறந்துட்டோன்....
ஏன் நாமா த்திரி இடியட்ஸ் பெயரு பக்கத்துல 🙈🙉🙊இந்த பொம்ம போடு இருக்கேனு
விக்டரு 🙊 இவரு யார் கூடயும் சரியா பேச மாட்டாரு, கூச்ச சுபாவம்.
பீட்டரு 🙉 பீட்டரு யார் சொல்றதயும் கேட்கவே மாட்டாரு.. தான் பாட்டுக்கு எதாவது செய்வாரு.
மாரி 🙈 யாரு, என்னு பார்க்க மாட்டாரு, தான் நல்ல இருக்கனும்னா, என்ன வேணாலும் செய்வாரு,
இதுதான் இவங்க, இது தான் இவங்க வாழ்க்கை.. 🙁🙁
ஆனா இரண்டு பேருக்கு ஆள் (lover) இருக்கு, ஒருத்தருக்கு மட்டும் இல்ல அது யாருனு, நானும் மறந்துட்டேன்.. யேசிச்சு அடுத்த பார்ட்ல (part) சொல்ரேன்
1⃣
இணைந்தது இருங்கள் 😕😕
தாருமாரு தமிழனோடு
படிச்சுட்டு கமெண்ட், போட்டிங்கனா நல்லா இருக்கும் 😎
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை