பகுதி 11

337 30 7
                                    

மாரி தூங்கி எழுந்துட்டாரு😎😎

இனி என்ன திரும்பவும் ஊர் சுத்த போவ வேண்டிதான....

(நம்மாலுக்கு வேற வேல வேட்டி இல்லனு நமக்குலாம் தெரிஞ்சது தானே😂😂😂)

மாரியோட வெட்டி ப்ரெண்டு விக்டரும் குரங்கு ப்ரெண்டு பீட்டருக்கும் கால் பண்றாரு...

ரிங் போவுது...☎

"டேய் மச்சிஸ் எங்கடா இருக்கிங்க"

" வெட்டியா இருக்கோம்டா மாப்பிள"

"அட நாதாரிங்கலா.. என்ன பண்ணிட்டு இருக்கிங்கனு கேக்கல.. எங்க இருக்கிங்கனு கேட்டன். வெட்டியா இல்லாம பெத்த கலெக்டராவா இருக்க போறிங்க"

"சரி சரி விடுடா... யான் எங்க மானத்த வாங்குற"

"அதலாம் ve...ma...su...su இருக்குறவன் கவல பட வேண்டியதுடா"

(என்னனு புரிலையா..😈😈😈 அதாங்க வெக்கம், மானம், சூடு, சொரணை😂😂😂)

"உங்குட சேர்ந்துட்டா வேற எப்டிடா இருப்போம்"

"சரி விடு நண்பா... imageஅ damage பண்ணாத"(பிலி பிதுங்குது😏😏)

"ஓகே... ஓகே... யான் கால் பண்ண"

"சும்மா இருக்க கடுப்பா இருக்குடா. அப்டியே ஒரு round அடிச்சுட்டு வரலாம். வாங்கடா😉😉"

"ஹீ.. ஹீ. ஹீ.. நானும் அதேதான் நெனச்சன்..போலாமே"

"டேய் வரப்ப குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்கடா😁😁"

(இது உனக்கே கேவலமா இல்ல😝😝😝)

"ஓகேடா மாப்ள அப்புறம் பார்க்கலாம்"

'Figure கலட்டி விட்டுடு போனாலும் நண்பன் தோள் கொடுப்பானு நம்ம shakespearஏ சொல்லிருக்காரு' இது நம்ம மாரி சாரோட mind voice.

(நல்லா சொன்னாருடா பக்கி. உனக்கு மட்டும்தான் இப்டிலாம் யோசிக்க தோனும்)

மாரி வெட்டி பசங்க தீம்மோட ஊர் சுத்திட்டு இருந்தாரு..🙈🙉🙊

மாரிய நடுவுல விட்டுடு மத்த ரெண்டு பக்கியும் அவங்கவங்க ஆளோட கடல போட்டுடே வந்தாங்க.

மாரிக்கு இங்கயும் செம்ம காண்டாச்சி..😡

'கீர்த்திதான் கடுப்பேத்தறான்னு இங்க வந்தா.. இவனுங்க தொல்லையும் தாங்கலடா சாமி' அப்டினு ஒரே பீல் ஆச்சி மாரிக்கு..

விக்டரையும் பீட்டரையும் தனியா கலட்டி விட்டுடு தனியாவே ஊர சுத்த கிளம்பிட்டாரு...

(அச்சசோ வெட்டி பசங்க டீம் கலஞ்சிடும் போலவே😢😢)

மாரி நேரா கோவிலுக்கு போறாரு.. சாமி கும்பிட இல்லைங்க sight அடிக்க.

கலர் கலரா பொண்ணுங்க வருவாங்கனு பார்த்தா....

பல்லு போன பாட்டியும் அரிசி மூட்ட ஆன்டிஸும் மட்டும் தான் வராங்கா..

(இவன் இப்ப தர்மடிதான் வாங்க போறான்)

"டேய் மச்சி இங்க நின்னுட்டு யாரடா sight அடிக்குற" அப்டினு ஒரு குரல் கேட்டு மாரி slow motionல திரும்பி பாக்குறாரு.

யாரா இருக்கும்???

மாரியோட வெட்டி ப்ரெண்ட்ஸா இருக்குமோ???

இல்லாத brainஅ தட்டி யோசிட்டே இருங்க.. அடுத்த அப்டேட்ல பார்க்கலாம்...

12 ⃣
ணைந்து இருங்கள்
தாருமாறு தமிழனோடு


மாரி Where stories live. Discover now