மாரி 17

424 24 6
                                    

மாரியும் ரொம்ப ரொம்ப deepஆ திங்க் பண்ணி ஒரு வழிய கண்டு புடிச்சிட்டாரு...

கீர்த்திக்கிட்ட எப்டி லவ்வ சொல்லாம்னு அவருக்கு ஒரு idea கிடைச்சிருச்சி..

(எங்கேருந்த சுட்ட கத போஸ் இது😂😂😂😂)

மாரி நல்லா சாமிலாம் கும்பிட்டு கீர்த்திக்கு கால் பண்றாரு...

டிரிங்.. டிரிங்..

டிரிங்.. டிரிங்..

கால் போயிட்டே இருக்கு கீர்த்தி கால அட்டென் பண்ணல..

என்னடா இது பாப்பநாயக்கம் பட்டிகரனுக்கு வந்த சோதனை.

மாரி போன் பண்ணா மட்டும் கீர்த்திக்கு போய் சேர மாட்டுது போல..

'நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லையை தாண்டி இருப்பதால் சற்று நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்'

அப்டினு கம்பியூட்டர் அக்கா அழகா பாடிட்டுப் போனாங்க..

மாரிக்கு கோவத்துல கண்ணு செவந்து காதுலேருந்து புகை போனுச்சி😂😂😂😂

சரி அவளே திரும்பவும் கால் பண்ணட்டும்னு வெய்ட் பன்றாரு..

(இது நமக்குளாம் தெரிஞ்ச கத தான😝😝😝😝)

10மினிட்ஸ்க்கு அப்புறம் மாரியோட செல்போன் பாட்டு படுனுச்சி..

கீர்த்தியோடு பேரு இன்கம்மிங் கால்ல வர மாரியோட பேஸ்ல தௌஸன் வாட்ஸ் பல்பு....

மாரி சுத்தி அப்டியே பிரகாசம ஆயிருச்சி... 🌝🌝🌝

மாரி கொஞ்சம் கெத்தோட போன் கால அட்டன் பன்னாரு...

"ஹாய் கீர்த்தி.. எப்டி இருக்க.. exam பிட்டு அடிச்சி நல்லா செஞ்சியா???"

"ஹலோ யாருப்பா நீ... ஹலோ..ஹலோ.."

கட்ட குரல்ல ஒருத்தர் பேச மாரி கைல இருந்த செல் போன் எகிறிருச்சி..

கீர்த்தி திடீர்னு.. boyஆ மாறிட்டாளா.. இல்ல நான் தான் கனவு காண்றனா??

மாரி கன்பாரம் பண்ணிக்க அவரோட கைய கில்லி பார்த்தாரு..😂😂😂😂

மாரி Where stories live. Discover now