மாரி கீர்த்தி கிட்ட லவ் propose பண்ணி ஓன் வீக் ஆச்சி....மாரியும் கீர்த்தி call பண்ணுவா பண்ணுவானு வெய்ட் பண்ணி ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்து போயிட்டாரு.....😳😳
அவ என்னை லவ் பண்ணல.. நான் தான் ரொம்ப ஆச வெச்சிட்டன் போல.. எனக்குலாம் இந்த லவ் செட் ஆகாது...😔😔
மாரி விட்டத்தப் பார்த்து யோசிட்டு இருந்தப்ப அவருக்கு ஒரு கால் வருது...
மாரி யாருனு பார்க்காம அட்டன் பண்ணிட்டாரு...
ஹலோ நான் கீர்த்தி பேசுறன் மாரி இருக்காறா... அப்டினு கீர்த்தி small voiceல கேட்குறா...
மாரிக்கு ஓவர் ஹேப்பி ஆயிடுச்சி....
ஹான்.... மாரி தான் பேசுறன் சொல்லு கீர்த்தி....
ம்ம்ம்... சாரி.. அன்னிக்கு பட்டுனு கால கட் பண்ணிட்டன்... நீங்க திடீர்னு அப்டி சொன்னோன கொஞ்சம் பயந்துட்டன்.. அதான்..
சரி சரி விடு கீர்த்தி.. தப்பு என் மேலதான்.. நான் அப்டி சொல்லிருக்க கூடாது.. நீ என்னை ப்ரெண்டா தான் பார்த்துருப்ப.. நான் தான் லூசு மாதிரி.. விடு பா.. அத பத்தி இனி பேச வேணாம்..😣😣😣
ஏய்.... இல்ல... இல்ல... நம்ம லவ் பண்ணலாம்...😗😗
என்னானானானாதுதுதுது.....😱😱
எனக்கு உங்கள புடிச்சிருக்கு... லவ் பண்ணலாம்... பட் நீங்க வெட்டியா இருக்கிங்களே....😟😟
ஆமா...அதுக்கு என்ன பண்ணலாம்...😏😏
இல்ல நீங்க ஒரு வேலைக்கு...
சரி நான் யோசிச்சு சொல்றன்.
மாரி கால கட் பண்ணிட்டாரு...
மாரிக்கு ஒரு பக்கம் ஹேப்பியாவும் ஒரு பக்கம் ரொம்பவே கொழப்பமாவும் இருக்கு...
லவ்கு ஓகே சொல்லிட்டா சரி....பட் வேல...
என்ன பண்ணலாம்.....
ஹான் ஐடியா...💡💡
மாயா பிசாசு 👿👿 கிட்ட கேட்போம்...
மாரி மாயாக்கு கால் பண்றாரு...
பட் அவ கால்ல பிக்கப் பண்ணல...
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை