பக்கம் வந்த
அந்த தேவதை
நாமா மாரிய பாத்து
சொன்ன அந்த வார்த்தை
அண்ணா....
வியப்புடன் எழுந்த மாரி
சொல்லுங்க என்ன வேணும்
அண்ணா நான், என் செந்தகாரக வீட்டுக்கு வந்து இருகேன்.
இந்த அட்ரஸ்கு எப்டி போகனும்னு சொல்ரீங்களா
மாரி சாருக்கு தான் ஊருல இருக்க சந்து, பொந்துலா தெரிஞ்சு இருகுமே....
அவரு கம்பிரம அட்ரஸ் சொல்லி தராரு....
ஓகே அண்ணா, நன்றி என சொல்லி, அந்த தேவதை , கிளம்பிட்டா...
மாரிக்கு, கடுப்பா இருக்கு 😩, இப்படி ஒரு அழகான பெண்
அண்ணாணு சொல்லி டாணு
அப்ப தான் பீட்டரு காவிரி பிரச்சினைய முடுசிட்டு வராரு..
என்னா மாமா,
அந்த, பொண்ணுட, ரெம்ப, நேரமா
பேசின்னு இருந்த
என்ன பிக்கப், பண்ணிடியா.
ஆமாட, பிக்கப், பண்ணிடேன்,
நம்பர் வாங்கிட்டு போரா
நைட் கால் பண்ணுவாலாம்.
டோய், என்னடா, சொல்ற????
எவ்வளே அழகா இருக்க
அதுக்குள்ள, பிக்கப், பண்ணிடியா???
அட போடா, நீ வேற,
அவ அண்ணாணு கூப்டு
ஒரு அட்ரஸ்கு வழி கேட்டுப் போய்டாட
, உனகு, பீகர் செட்.டே ஆகாது,. I know very well
சரி சரி விடு,,
ஆனா அந்த பொண்ணு
ரெம்ப அழகா இருகால...
😥😥😥
ஆமா இருக்கா
அப்ப அவ கிட்ட பேய்
பேசி, ப்ரெண்ட்ஸ் ஆகலாம்லா???
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை