மாரி 18

265 25 5
                                    

மாரி லவ்வ சொன்னோன கீர்த்தி கால பட்டுனு கட் பண்ணிட்டா.....😩😩

நம்மா மாரி சார்க்கு ரொம்ப பீல் ஆகிடுச்சி...

நம்ம என்னா அவளோ மொக்கையாவா propose பண்ணோம்...😭😭

இது மாஸ் propose டைலோக் ஆச்சே... இந்த பொண்ணு யான் இப்டி இருக்கா...

எதாவது சொல்லிட்டு போயிருக்கலாம்ல....

மாரி ரொம்ப சோகமா இருக்காரு.....😳😳

அப்ப அவரோட போன் தாருமாறா அதுருது...

யாருடா இது இந்த நேரத்துல...😠

மாரி ரொம்ப காண்டா போன எடுக்குறாரு....

அதுலா 'Maya ara loose' அப்டினு display ஆகுது...👿😆

மாரி கால அட்டென் பண்ணி பேசுறாரு....

ஹேலோ சொல்லு பா....
(மாரி ரொம்ப சோகமா சொல்றாரு)

என்னடா வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு...என்னாச்சி டா..

ஒன்னும் இல்லபா.. நீ சொல்லு.. ஏன் கால் பண்ண...

சும்மாதான்.... சரி என்ன பண்ணிட்டு இருக்க...

எப்பயும் போலவே வெட்டியாதான் இருக்கன் பா... 😟😟

சரி நான் கோயிலுக்கு போறன்.. நீயும் வா...

இல்லபா நீ போயிட்டு வா.. நான் வரல....😔😔

அந்த கதலாம் இங்க சொல்லாத நீ வர.. அவளோதான்...😤😠

மாயா கோவமா கட் பண்ணிட்டா...

மாயா கோவில்ல மாரிக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கா. .

"இந்த லூசு பக்கி எங்க போனான்னு தெரிலையே..இவளோ நேரம் வெய்ட் பண்றன்...வரட்டும் அவன கைமா பண்ணிடுறன்.." மாயா ரொம்ப கோவமா இருக்கா ...

அப்ப அங்க நம்ம மாரி சார் வராரு... பேஸ்ல smile எதுவும் இல்ல.. ரொம்பவே சோகமா இருக்குற மாதிரி இருக்காறு..

'என்னாச்சி இவனுக்கு என்னமோ லவ்வர் விட்டுடு ஓடிட்ட மாதிரி இருக்கான்...

OMG ஒரு வேள அந்த girl முடியாதுனு சொல்லிட்டாளோ...
அவனையே கேட்போம்'

மாயா பக்கத்துல வந்த மாரி லைட்டா smile பண்றான்....

ம்ம்ம்... சொல்லுங்க சார்... என்னாச்சி.... ரொம்பவே சோகமா இருக்குற மாதிரி இருக்கு.... திரும்ப titanic கப்ப எதாச்சும் கவுந்துருச்சா... 😂😂

என்னபா நீ இப்டி கிண்டல் பண்ற.. நானே ரொம்ப சோஙமா இருக்கன்.... 😢😢

தோடா... சரி சரி ரொம்ப சோக கீதம் வாசிக்காத.. என்ன மேட்டர்னு சொல்லு....

கீர்த்தி பா...

அவளுக்கு என்ன??

அவகிட்ட நான் propose பண்ணன்னா... அவ ஒன்னுமே சொல்லாம கால கட் பண்ணிட்டா பா..
அதான் லைட்டா பீல் ஆச்சி😣😣

அட லூசு.... அவளுக்கு யோசிக்க டைம் வேணாமா...freeya விடு... அவளே திரும்ப கால் பண்ணுவா...

ஓஓஓ... அப்டியும் இருக்குமா... அப்ப ஓகே பா...😆😆😆😆

டேய் டேய் ப்லீஸ் அப்டி இழுச்சி வெக்காத... பேய் மாதிரியே இருக்க...

அட போ பா...ரொம்ப கிண்டல் பண்ற நீ...பட் ரொம்ப தேங்க்ஸ் பா....😗😗

மாயாவும் மாரியும் மாத்தி மாத்தி கால வாரி விட்டுடே அவங்கவங்க வீட்டுக்கு போயிட்டாங்க...

கீர்த்தி என்ன சொல்லுவா..

நம்ம மாரி சாருக்கு ஓகே சொல்லிடுவாளா??

இல்ல கலட்டி விட்டுடு போயிடுவாளா??

யோசிட்டே இருங்க😂😂😂😂

அடுத்த அப்டேட்ல சொல்றன்...



19🌀

இணைந்து இருங்கள்
தாரு மாரு தமிழனோடு😕😕

படிச்சிட்டு காமெண்ட் போட்டிங்கனா நல்லாருக்கும்😎😎


மாரி Where stories live. Discover now