மாரி 20

386 22 12
                                    

சரி சொல்லுடா...ஏன் கால் பண்ண..எதாவது விஷயம் இருந்தாதான நீ என்னை தேடுவ... சீக்கிரம் சொல்லுடா..எனக்கு வேல இருக்கு...

ஐயயோ... ராட்சசி.. கண்டு புடிச்சிட்டாளே.... இவகிட்ட போய் ஹெல்ப் கேக்கனும் தோனுச்சே...சரி சரி சமாளிப்போம்... 😧😧அப்டினு நெனச்ச நம்ம மாரி சார்..

ஈஈஈஈஈஈஈஈ.... அது ஒன்னும் இல்ல மாயா...கீர்த்தி கால் பண்ணா..

அத சொல்லு... என்ன லவ் புட்டுகிச்சா...😂😂😂😂

இயா....ஏன் பா...இப்டி கலாய்க்குற... கீர்த்திகயும் என்னை லவ் பண்றாலாம் பா...
மாரி சார் வெக்கப்பட்டுக்கிட்டே சொல்ல... 😍😍

மாயா அவர பேய பார்க்குற மாதிரி பார்க்குறா😲😲😲

ஏய் ஏய்... இப்ப நீ என்னா பண்ற😩😩

நான் என்ன பா பண்றன்...

கொய்யால வெட்கப்படுற...

என்ன பா இது நீ இப்டி கலாய்க்குற... நான் பாவம் உன் ப்ரெண்டு பா.... 😭😭😭

யாரு நீ ப்ரெண்டு.. சரியான பிராடு டா நீ..😎😎

போ பா..

சரி போறன் போ... bye bye..😋😋

ஏய் ஏய் என் செல்லம் இல்ல நீ ரொம்ப நல்ல பொண்ணு இல்ல.. ஐடியா குடு பா..

போதும் போதும் நல்லாதான் ஐஸ் வெக்குற... இப்ப என்னா ஐடியா வேணும் உனக்கு..

கீர்த்தி லவ்கு ஓகே சொல்லிட்டா... ஆனா..

ஆனா என்ன உன்ன லவ் பண்ணலனு சொல்லிட்டாலா😂😂😂

😡😡😡😡😡
நீ நல்லதாவே சொல்ல மாட்டியா பா..

சரி விடு நண்பா... இப்ப என்ன problem..அத சொல்லு...

அவ நான் வெட்டியா இருக்கன்னு யோசிக்குறா பா...
எதாச்சும் வேலைக்கு போக சொல்றா...😔😔😔
மாரி சார் ரொம்ப பாவமா சொல்றாரு....

மாயாக்கு அவர பார்த்து சிரிக்குறதா அழறதானு தெரில... வேலைக்கு போக சொன்னா போக வேண்டிதான.. இதுல என்ன problem இருக்க போது... 😂😭😂😭😂😭

சரி இதுல என்னடா இருக்கு.... வேலைக்கு போக வேண்டிதான..

அதான் பா என்ன வேலைக்கு போகலாம் ரொம்பவே கொழப்பமா இருக்கு... நான் 12th வரைக்கும் தான் படிச்சிருக்கன்..
😢😢😢

அதுனால என்னா உனக்கு ஏத்த மாதிரி ஒரு வேல தேடிக்கோ....

என்ன பா நீ... நல்லா படிச்சிட்டு டிகிரி வெச்சிருக்குறவனே வேல வெட்டி இல்லாம சுத்திட்டு இருக்கான்.. இதுல நான் என்ன வேல பார்க்குறது... எப்டி கீர்த்திக்கு ஏத்த மாதிரி மாறுறது..

நீ பேசாம வெளிநாட்டுக்கு எங்கயாச்சும் வெர்க் பண்ண போயேன்... 2/3 yearsல திரும்பி வந்துரு.. அப்புறம் இங்க ஏதாவது பிஸ்னஸ் பண்ணு.. 😇😇😇

கேட்க எல்லாம் ஓகே வாதான் இருக்கு... பட் இதலாம் ரியல் லைப்ல சாத்தியமா... 😕😕

முடியும்னு நெனச்சா முடியும் டா... try பண்ணி பார்ப்போம் பா..

ஓகே பா.. 😁😁😁😁

சரி சரி ரொம்ப இளிக்காத... நான் வீட்டுக்கு போறன்..

ஏய் மாயா ரொம்ப தேங்க்ஸா பா.. 😆😆😆

ம்ம்ம்ம்ம்ம்...ஓகே.. பட் எனக்கு தேங்க்ஸ் வேணா... ஒரு cornetto ஐஸ் கிரிம் வாங்கி குடு😍😍😍

இப்டியா மாரி அவரோட லவ்ல சக்சஸ் ஆகா ஒரு வழி கெடச்சிருச்சு...

மாரி அடுத்து என்ன பண்ணுவாறுனு யோசிட்டே இருங்க...

நான் அடுத்த அப்டேட்ல சொல்றன்..

21🌀

இணைந்து இருங்கள்
தாரு மாரு தமிழனோடு😕😕

படிச்சிட்டு காமெண்ட் போட்டிங்கனா நல்லாருக்கும்😎😎

மாரி Where stories live. Discover now