ஆழ்ந்த தியானத்துக்கு போன மாரி தவத்துல இருந்த சுவாமிய தட்டி எழுப்பி
டைம் டிராவல் மிஷின் வேணும்னு கேட்கிறாரு.
அதை கேட்ட நம் சுவாமி ஆடி போய்விட்டர்.காலத்தை கடந்து செல்லும் கருவியா,
என சுவாமி வியப்புடன் கேட்க.ஆமா சுவாமி, நடந்தது என்ன என்று மாரி சுவாமியிடம் சொல்ல, சுவாமியும் அதை கேட்டக.
சரி, மானிடா உனக்கு அந்த கருவியை தரலாம் என முடிவு செய்துள்ளேன்.
இருப்பினும்
அது விதிகளுக்கு உட்பட்டது
என்ன விதிகள் சுவாமி?????? என்னனாலும் சொல்லுங்க நான் ரைட்டா follow பண்றன்...
1: அது 23 மணிநேரம் மற்றும் 59 நிமிடங்கள் மட்டும் முன் அல்லது பின் செல்ல இயலும்.
2: ஒரு நாளைக்கு இரு முறை மட்டுமே உபயோகிக்க முடியும்.
3:நீ தீயவை ஏதேனும் விளைப்பின், உன் விதியை அதை முடிக்கும்,
இந்த மூன்று விதிகளுக்கும் உட்பட்டு இருப்பின், இனி 23 வினாடியில், உன் கபோர்ட்லிருந்து அதை பெற்றுக் கொள்,
சரி சுவாமி அதை எவ்வாறு உபாயோகிப்பது??????
காலம் மாறும், கதிரவன் மறையும், உன் கை அசைவில், கடிகாரம் சூழலும்
என கூறி, சுவாமி மாயமாகிறார்,,மாரிக்கு எதும் புரியவில்லை..
நம்ம மாரிக்கு என்னைக்குதான் புரிஞ்சிருக்கு இன்னிக்கு புரிய...😂😂😂இருப்பினும்
சரியாக 23 வினாடியில் கபோர்டை திறந்த மாரிக்கு, மிகப் பெரிய ஆச்சரியம்,
Sanpdeal தீபாவளி unbox சிந்துகி அட்டை பெட்டி,
அதை திறந்த மாரிக்கு,
ஒரு வித்தியாசமான வடிவத்துல ஒரு மோதிரம் கிடைத்தது...
அத பாத்தோன நம்ம மாரி செம்ம காண்டாயிட்டாரு...
இதை எப்படி உபாயோகிப்பது, இத வெச்சி நான் எப்டி காலத்த கடக்குறதுனு இல்லாத மூளய வைச்சி யோசிக்குறாரு...
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை