மாரி சார்க்கு என்ன பண்றதுனே தெரில....
என்னதான் மாயா ஐடியா கொடுத்தாலும் அது சரியா வருமானு அவருக்கு தெரில...சரி சஞ்ஜீவினி சாமிய கேக்கலாம்னு பார்த்தா அவரும் மாரியோட தொல்லை தாங்க முடியாம இமய மலைக்கு போயிட்டாரு.. 😂😂😂
எவளோ செஞ்சிட்டோம் இத செய்ய மாட்டோமானு மாரிக்கு ஒரு தைரியம் வர
'விட்றா விட்றா ஆண்டவனே நம்ம பக்கம்னு ' டைலோக் சொல்லிட்டு தூங்க போயிட்டாரு மாரி..😪😪மறுநாள் அழகா விடிஞ்சி....🌞🌞
கோழி கூவுது... 🐓🐓
மாரி சார் ரொம்ப கஷ்டப்பட்டு எழறாரு..😥😥
அப்புறமா மாரி சார் fresh ஆகிட்டு ப்ரெண்ட்ஸ தேடிட்டு போறாரு...
அந்த 3 இடியட்ஸ் குருப் திரும்பவும் ரொம்ப நாள்க்கு அப்புறம் ஒன்னு கூடுறாங்க..
எப்பயும் போல பீட்டர் தான் start பண்றான்..
என்னடா மச்சான் அந்த ரௌடி எப்படா திரும்ப வந்தா.. நீயெல்லாம் ஒரு ப்ரெண்டாடா... இப்டி மறச்சிட்டியே.. சும்மாவே ஸ்கூல் டைம்ல என்னை ரொம்ப கலாய்ப்பாடா.. பெண்ணா அவ ரௌடிடா..... 😣😣😣
பீட்டர் ரொம்ப பாவமா கேட்க மாரிக்கு அத பார்க்க சிரிப்பு சிரிப்பா வருது...
டேய் டேய் துரோகி சிரிக்காதடா.... 😠😠
விக்டர் மாரியோட முதுகில் டின் கட்ட...
மாரி அவங்கள மாத்தி மாத்தி பார்த்து சிரிச்சி வெக்குறாரு..
இல்ல... மாயாக்கு இப்டி பயப்படுறிங்கனு நெனச்சன் சிரிச்சன்...😂😂😂
சொல்லிட்டு மாரி திரும்ப சிரிக்க...
டேய் அவ பொண்ணா இருந்தா ஏன்டா நாங்க கவலப்பட போறோம் அது குட்டி சாத்தான்டா... 👿👿👿 கொஞ்சமாவது நம்ம மேல பயம் இருக்கா அவளுக்கு..ஸ்கூல் டைம்லயே அடிச்சி மண்டைய உடச்சவடா மச்சான்... 😢😢
சரி சரி விடு நண்பா girls கையால அடி வாங்குறது உனக்கென்ன புதுசா...😂😂😂
மாரி சிரிக்கறது பார்த்து கடுப்பான பீட்டரும் விக்டரும் அவர போட்டு புரட்டி எடுத்துட்டாங்க...
டேய்.. டேய் விடுங்கடா வலிக்குது... பாவிகளா உண்மையாவே வலிக்குதுடா.. விடுங்கடா...
மாரி சத்தமா அலற அடிக்கறத நிப்பாடிட்டு அவரையே பார்க்க..
மாரி திரும்ப சிரிக்க ஆரம்பிச்சாரு...😂😂😂
செத்தடா மவன இன்னிக்கு.. பீட்டரும் விக்டரும் செம்ம காண்டுல அவர மிரட்ட...
மாரி சிரிச்சிட்டே அவங்ககிட்ட இருந்து தப்பிச்சி ஓடிட்டாரு..
அன்னிக்கு ஈவினிங் மாரிய பார்க்க மாயா அவரு வீட்டுக்கு போறா...
வீடே ரொம்ப அமைதியா இருக்கு....
மாரி சார் எங்கனு தேடிட்டே போறா மாயா...
இந்த மனுஷ கொரங்கு எங்க போனுச்சுனு தெரிலையே..
மாயா யோசிட்டே போறா...போய் பார்த்தா நம்மாளு நல்லா இழுத்து போத்திட்டு தூங்கிட்டு இருக்காரு...
மாயாக்கு வந்துச்சே கோவம்😠😠
லவ்வுக்கு ஹெல்பு பண்ணுணு சொல்லிட்டு எப்டி போதிட்டு தூங்குது பாரு...
மாரிய எப்டி எழுப்பலாம்னு சுத்தி சுத்தி பார்க்குறா..
அப்ப அவ கண்ல அது படுது..
செம்ம.. வெக்குறன் செல்லம் உனக்கு ஆப்பு அப்டினு தனகுள்ளயே சிரிச்சிட்டு...😆😆
மாரி மேல தண்ணிய ஊத்திட்டா....
கீர்த்தி கூட கனவுல டூயட் பாடிட்டு இருந்த மாரி அடிச்சி புடிச்சிட்டு எழறாரு..😫😫
அடுத்து என்னாவும் ..
யோசிட்டே இருங்க...
நானும் கனவுல போய் ஒரு டூயட் பாடிட்டு வரன்😉😉😉
22🌀
இணைந்து இருங்கள்
தாரு மாரு தமிழனோடு😕😕படிச்சிட்டு காமெண்ட் போட்டிங்கனா நல்லாருக்கும்😎😎
YOU ARE READING
மாரி
Mystery / Thrillerகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை