பகுதி 12

300 31 2
                                    

Slow motionல திரும்பி பார்க்குற மாரி ரொம்ப shock ஆயிட்டாரு..😲😲😲😲

(என்னவா இருக்கும்😥)

அங்க ஒரு சின்ன பாப்பா...
அழகா, அம்சமா நின்னுட்டு நம்ம மாரியவே கேள்வி கேட்டுடு இருந்தா...

மாரிக்கு அந்த பாப்பாவ பார்த்தோனயே ரொம்ப புடிச்சிருச்சு....😄😄

கோலி முட்ட கண்ண 👀👀 உருட்டிட்டு அழகா சிரிக்குற குட்டி பேபிய யாருக்குதான் புடிக்காது சொல்லுங்க...

"ஹாய் குட்டி பொண்ணு. யாருபா நீங்க"

"Firstஉ நான் ஒன்னும் குட்டி பொண்ணு இல்ல. 😡😡😡
என் பேரு ஸ்ருதி.. அப்புறம் நான் யாருனு தெரிஞ்சிட்டு என்ன பண்ண போற"

"அடேங்கப்பா... சரி நீ குட்டி பாப்பா இல்ல.. ரொம்ப பெத்த மனுஷி ஸ்ருதி... நீ யாருனு எனக்கு தெரிய வேணாம். பட் என்னை யான் பா sight அடிக்கிறியானு கேட்ட"

"அந்த அக்காதான் கேட்க சொன்னாங்க"

"எங்கடா காணும்"

"அங்கதான் இருந்தாங்க இப்ப காணாம போச்சி"

"அதுசரி... அக்கா அழகா இருப்பாளா?😍😍😍😍"

குட்டி பொண்ணு மாரிய பார்த்து விட்டாளே ஒரு look😒😒😒😒.

(கடைசியா நீ குட்டி பாப்பாட்ட கூட bulb வாங்கிட்டியா😂😂😂)

"சரி சரி விடுபா... என்னமோ நீ அழகா இருக்கனு சொன்ன மாதிரி look விடுற😕"

"நீ சொல்லிதான் பாறன் இப்ப"

(ஹீ...ஹீ...ஹீ... குட்டி ரவுடிடா இது)

"யான்பா இப்டி... நான் ரொம்ப சின்ன பிள்ள மன்னிச்சுருடா"

"ஐய்யோ.. நான் உன்ன கலாய்ச்சன்பா. இதுக்கே இந்த பம்பு பம்பற"

"எல்லாம் என் நேரம் வண்டு சுண்டெலாம் என்ன கலாய்க்குது" நொந்து போன மாரி பிஞ்சி போயிட்டாரு😅😅

"சரி சரி நீ ரொம்ப நல்ல புள்ளயா இருக்க வா அக்காட்ட கூட்டிட்டு போறன்"

குட்டி பாப்பா மாரிய கோயில் குள்ள கூட்டிடு போறா

மாரி மெதல்ல ரொம்ப பயந்துட்டாரு...
அக்கானோன சொர்ணாக்கா மாதிரி எதாவது ஒரு செட் வந்து மாட்டிருமோனு.

இத வெளிய சொன்னா நம்ம மாரி சார் கெத்து என்னாவரது.. அதுனால silentடா போறாரு..

அங்க போய் பார்த்தா கண்ணமூடி ஒரு பொண்ணு சாமி கும்டுடு இருந்த..

மாரிக்கு அந்த பொண்ண பார்ததோன.. இத எங்கயோ பார்த்துருக்கன அப்டினு தோனுச்சு...😆😆😆

(நீ திருந்தவே மாட்டடா.. அப்ப கீர்த்தி இப்ப இவளா.. ஒரு பொண்ண கரைட் பண்றதுக்கே இங்க வக்கில்ல இதுல இது வேறயா😈)

கொஞ்ச நேரம் wait பண்ணாரு மாரி.. அந்த தாவனி போட்ட தீபாவளி கண்ண திறந்து பாக்குறா...

மாரி romancaஅ சிரிக்கறதா நெனச்சி கர்ணகொடுறமா சிரிச்சு வெக்க அந்த பொண்ணு பயந்துருச்சி.

(இதுவும் போச்சா😢😢)

மாரி அந்த பொண்ண பார்க்க அந்த பொண்ணு மாரிய பார்க்க..

திரும்பவும் மாரி அந்த பொண்ண பார்க்க அந்த பொண்ணு மாரிய பார்க்க..

(இப்ப நான் காண்டாவ 😠😠ஒழுங்கா பேசி தொலட பக்கி)

"ஹாய்.. யாருபா நீ.. இந்த பாப்பாட்ட என்ன கலாக்க சொல்லிருக்க"

"என்ன யாருனு உனக்கு தெரிலயா?"

மாரிக்கு தெரிஞ்ச பொண்ணா😱😱

"முன்னாடியே நிக்குற உன்ன யான் தெரியாது.. நல்லா தெரிது.. ஆனா நீ யாருனு தெரில😎😎)

யாராச்சும் உருட்டு கட்டய எடுத்து மாரிய மொத்துங்க...

இவன் லவ் பண்ண ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா...

நீங்களும் பார்த்துட்டே இருங்க மாரி அடி வாங்குறத அடுத்த அப்டேட்ல பார்க்கலாம்...


13 ⃣
இணைந்து இருங்கள்
தாருமாரு தமிழனோடு

மாரி Where stories live. Discover now