ஓகே லாஸ்ட் அப்டேட்ல என்ன படிச்சிங்கனு ஞாபகம் இருக்கா??
இருக்கணும்😎😎
மாரி சார் உருட்டு கட்டைல அடி வாங்கரத ஆர்வத்தோட பார்க்க வந்திருக்கும் இரசிக பெருமக்களே...
உங்க எல்லோருக்கும் ஒரு sad news.. அது என்னான் நம்ம மாரி அடி வாங்க போறது இல்லையே😜😜
அந்த தாவனி பொண்ண மாரி கலாய்ச்சோன அவ ரொம்பவே காண்டாயிட்ட...
"டேய் வென்ன முன்னாடி நிக்குற என்னைய உனக்கு நல்ல தெரியும்னு எனக்கு தெரியாதா😠😠??? நீ என்னா குருட்டு பன்னியா தெரியாம இருக்குறதுக்கு"
"ஏய் என்ன நீ இப்பதான் என்ன first டைம் பார்க்குற. அதுக்குல்ல இப்டி வறுத்தெடுக்குற. Im paavam😢😢😢.. வேணாம் பேபி... விட்று நான் ஓடிடுறன்"
"இப்ப நீ ஓடிதான் பாரன் அப்றம் என்ன நடக்கும்னு தெரியும். பிசாசு பக்கி just ஒரு பத்து வருஷம் பாக்கலனா சொந்த ப்ரெண்டையே மறந்துருவியா நீ. நல்லா வருவடா. நான் போறன் போ..😡😡😡"
'பிசாசு பக்கி.... பிசாசு பக்கி.... எங்கயோ கேட்ட மாதிரி இருக்க. எங்க கேட்டன்... ஹான் கண்டு புடிச்சிட்டன். பட் அவளா இவ...'
மாரி ஒன்னுதுக்கும் உருப்படாத மூளய தட்டி களிமண்ண வெளியாக்கி ஒரு வழியா கண்டு புடிச்சிட்டாரு போல.
பின்ன நம்மாளு யாரு Einstein ஓடா பரம்பரல😂😂😂😂
"ஏய் மாயா நில்லு.. அறிவு கெட்ட முண்டம் சொல்றத கேக்க மாட்டியா.. அங்கயே நில்லுபா உன்கிட்ட நிறையா பேசனும்"
மாரி தொண்ட தண்ணி வத்தறளவுக்கும் கத்தியும் நோ யூஸ்...💡💡💡💡💡💡💡💡💡💡
(ஐய் bulb அடிக்குதே இது யாருக்கு😕😕 மாரிக்குனு மட்டும் சொல்லிறாதிங்க பா...
😣😣😣😣😣😣😣😣😣😣😣😣😣அப்ப மாரிக்கு தானா.. சரி சரி பொழச்சி போட்டும் புள்ள).
"மாயா இப்ப நீ நிக்கலனா உன் பேர ஊர் பூரா போட்டுக் குடுத்துடுவன் குந்தாயி😤😤...
குந்தாயி ஏய் புள்ள குந்தாயி மாமன் தான் சொல்றன். இங்கன வா புள்ள"
மாரி இழுச்சி கிட்டே மாயாவோட பட்ட பேர வெச்சி கூப்ட அவ faceல அப்டியே ஒரு shock.மெரச்சிட்டே மாரிட்ட வந்தவ.. அவன் தலைல நங்குனு ஒரு கொட்டு வெச்சா👊👊
"நாதாரி நாய இன்னுமா திருந்தல நீ😬😬 எத்தன தடவ சொல்லிருக்கன். என்னை குந்தாயினு கூப்டாதனு"
"ஆஹான் இப்ப கண்போர்ம் ஆச்சி நீ என்னோட ப்ரெண்ட் மாயாவேதான்" அப்டின மாரிக்கு அவளோ சந்தோஷம். பின்ன ரொம்ப நாளுக்கு கழிச்சு பிரிஞ்சு போன தோழிய பார்க்குற சந்தோஷம் மாரிக்கு.
"ஆமா ஆமா இப்ப சொல்லு ப்ரெண்டுனு. நான் திரும்ப ஊருக்கு வந்து ரெண்டு வாரமாச்சி. வந்து பேசுவன்னு பார்த்தா, கண்டுக்கவே இல்ல நீ. ரெம்ப பிசி போல நீங்க Mr vetti officer😏😏😏"
"இயாஆ கலாய்க்காத பா. நீ வந்தது எனக்கு தெரியாது. அது மட்டும் இல்லாம collegeல படிக்குற என்கிட்டலாம் பேசுவியா"😢😢
"பக்கி பக்கி... நான் college போறதுக்கு முன்னாடியே நீ என் ப்ரெண்டுடா... சரி சரி ரொம்ப மொக்க போடாத... என்னோட மொபைல் நம்பர நோட் பண்ணிக்கோ.. நைட் வாட்ஸாப் பண்ணு. எனக்கு டைம் ஆச்சி. பை டா" அப்டினு சொல்லிட்டு மாயா அந்த பாப்பாவ கூட்டிட்டு போய்டா.
மாரிக்கு எல்லாம் கனவு மாதிரி இருந்துச்சி.
அவனோட சின்ன வயசு ப்ரெண்ட் திரும்ப கெடச்சிட்டா..😆😆
இனி என்ன நம்ம மாரியோட மொக்கை கச்சேரி திரும்பவும் start ஆவும் அதான.😁😁
14 ⃣
இணைந்து இருங்கள்
தாரு மாரு தமிழனோடு😕😕படிச்சிட்டு காமெண்ட் போட்டிங்கனா நல்லாருக்கும்😎😎
BẠN ĐANG ĐỌC
மாரி
Bí ẩn / Giật gânகாமெடி இருக்கும், ஆனா இருக்காது, லவ் வரும் ஆனா வராது, முழுசா படிங்க நாமா மாரி சாரு பத்தி தான் இந்த கதை