பகுதி 14

342 27 2
                                    



மாயாவ பார்த்து பேசுன மாரி கீர்த்திய சுத்தமா மறந்துட்டான். 😕😕

கீர்த்தி மேல இருந்த காண்டுலதான ஊர் சுத்த போனாரு நம்ம தலைவரு...

இப்ப அவனோட ஞபாகத்துல இருக்கறது மாயாதான்...

மாரியோடு சின்ன வயசுல அவர் கூட ஓடிஆடி விளையாடுன ஒரே குட்டி சாத்தான் மாயாதான்👿👿👿.

மலரும் நினைவுகள்ள மூழ்கியிருந்த மாரிய அவரோட செல் போன் தட்டி எழுப்புச்சி..

எந்த பக்கிடா இந்த நேரத்துல கால் பண்ணுதுனு போன்ன எடுத்து பார்த்தா நம்ம கனவு நாயகி..

சாரி சாரி மாரியோட கனவு நாயகி கீர்த்தி.

பட்டுனு கால அட்டன் பண்ணா நம்ம மாரி இமேஜ் என்னாவரது😈😈

மாரியோட போன் அடிக்க அதிலேருந்து

'நேத்து மொலச்ச காலான்டா இன்னிக்கு ஆடுதுடா.. உத்தம புத்திரனும் நாங்க தாண்டா.. நாங்க கொஞ்சம் kurang ajar...
நாங்க கொஞ்சம் kurang ajar..'

அப்டினு ரிங்டோன் வாய்ஸ் அழகா படுனுச்சு. மாரியும் அவரோட கட்டில்ல படுத்துட்டு அந்த பாட்ட ரசிட்டு இருந்தாரு.

கீர்த்தி விடாம ரெண்டு மூனு தடவ கால் பண்ணா.. பட் no use..

( திமிறு காட்டுது பக்கி. அவ ஆப்பு வெக்க போறா இரு..😝😝😝)

திரும்ப கீர்த்தி கால் பண்ணுவா அப்ப அட்டன் பண்ணிக்கலாம்னு மாரி சார் தில்லா இருக்க..

10 நிமிஷம் காணாம போச்சி...

கீர்த்திட்டேருந்து திரும்ப கால் இல்ல..

(அச்சோ வட போச்சா😂😂😂😂)

மாரிக்கு லைட்டா பயம் வந்துருச்சி.. இதும் போச்சா...

சரி அவ திரும்ப கால் பண்ணலனா என்ன நாம பண்ணுவோம் அப்டினு மாரியே கீர்த்திக்கு கால் பண்றாரு..☎☎

மாரி அப்டியே..

அழகா

ஸ்டைலா

கெத்தா

போன எடுத்து கீர்த்திக்கு கால் பண்றாரு...

மாரி Where stories live. Discover now